இடுகைகள்

உண்டு உறைவிடப் பள்ளிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி - பழங்குடியினர் நலம் 8 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களில் அயற்பணி மூலம் பணிபுரிய விருப்பமுள்ள பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள முதுகலை ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் (தெரிவு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிலையிலான ஊதியம் வழங்கப்படும் - 56900-180500 : Level 23) தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குனரின் மேல்நிலை செயல்முறைகள் ந.க.எண்: 69180/ டபிள்யு2/ இ1/ 2022, நாள்: 09-12-2022 - இணைப்பு : விண்ணப்பப் படிவம் (School Education - Higher Secondary Education - Tribal Welfare - 8 Ekalaiva Model Boarding Secondary Schools with vacancies of Headmaster Posts - Request for details of Post Graduate Teachers under School Education Department who are willing to work through Deputation (Selected teachers will be paid at the Level of Higher Secondary School Headmaster) - Proceedings of the Joint Director of School Education - Attachment : Teachers Proforma)...

படம்
>>> பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி - பழங்குடியினர் நலம் 8 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களில் அயற்பணி மூலம் பணிபுரிய விருப்பமுள்ள பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள முதுகலை ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல் (தெரிவு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிலையிலான ஊதியம் வழங்கப்படும் - 56900-180500 : Level 23) தொடர்பாக - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குனரின் மேல்நிலை செயல்முறைகள் ந.க.எண்: 69180/ டபிள்யு2/ இ1/ 2022, நாள்: 09-12-2022 - இணைப்பு : விண்ணப்பப் படிவம் (School Education - Higher Secondary Education - Tribal Welfare - 8 Ekalaiva Model Boarding Secondary Schools with vacancies of Headmaster Posts - Request for details of Post Graduate Teachers under School Education Department who are willing to work through Deputation (Selected teachers will be paid at the Level of Higher Secondary School Headmaster) - Proceedings of the Joint Director of School Education - Attachment : Teachers Proforma)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...