கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Half Yearly Exam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Half Yearly Exam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

THIRAN - Mark Entry குறித்த தகவல்கள்

  

 


Dear Team,


THIRAN – December (Half-Yearly Assessment) mark entry has been enabled in the school login. *The mark entry is opened now and it will be opened until 10.01.2026 (Saturday)*. Kindly inform the schools to complete the mark entry within this period.


THIRAN


Pass mark for Tamil, English and Maths : above 70% (as followed in Term I)


Class 6&7 : 43/60 

Class 8&9: 71/100


Usual Pass marks are followed for 

 * Science and Social Science .


Class 6 & 7: 21 out of 60

Class 8 & 9: 35 out of 100


For CWSN students mark as absent. Don't mark as 0




>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...


THIRAN – Half-Yearly Assessment mark entry will be open till 10.01.2025

 

 


Good morning to all


THIRAN – December (Half-Yearly Assessment) mark entry has been enabled in the school login. The mark entry will be open from 29.12.2025, to 10.01.2025 (Saturday). Kindly inform the schools to complete the mark entry within this period.




>>> பெண்களுக்கான சிறந்த வாசனை திரவியங்கள் பற்றிய விவரங்கள்...


THIRAN மதிப்பீடு - அரையாண்டுத் தேர்வு - டிசம்பர் 2025 - மாணவர்கள் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள்

 


திறன் மதிப்பீடு - அரையாண்டுத் தேர்வு - டிசம்பர் 2025 - மாணவர்கள் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள்


THIRAN Assessment - Half-Yearly Examination - December 2025 - Minimum marks for students to pass


💡திறன் ( THIRAN ) மாணவர்கள் அரையாண்டு தேர்வு மதிப்பெண் பதிவேற்றம் - குறிப்பு


📮 6, 7, 8 & 9 ம் வகுப்பு மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் & கணிதம் ஆகிய பாடங்களில் 70% or 70% மேல் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே திறன் மாணவர்களில் இருந்து அடைவு பெறுதல் முடியும்.


📮 6, 7, 8 & 9 ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் & சமூக அறிவியல் பாடங்களில் 35% or 35% மேல் மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.


அதாவது,

✳️ தமிழ், ஆங்கிலம் &  கணிதம்

* 6 & 7 வகுப்பு மாணவர்கள் 60 க்கு 42 or 42 மேல் மதிப்பெண்கள் பெறுதல் வேண்டும்.

* 8 & 9 வகுப்பு மாணவர்கள் 100 க்கு 70 or 70 மேல் மதிப்பெண்கள் பெறுதல் வேண்டும். 


✳️ அறிவியல் & சமூக அறிவியல்

* 6 & 7 வகுப்பு மாணவர்கள் 60 க்கு 21 or 21 மேல் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 

* 8 & 9 வகுப்பு மாணவர்கள் 100 க்கு 35 or 35 மேல் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.


நன்றி!



>>> மதிப்பெண் விவரம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Half Yearly Exam Holidays - DSE Proceedings

 

அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்கள் - மாணவர்களின் பாதுகாப்புக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Half-yearly examination holidays - Measures to be taken for the safety of students - Proceedings of the Director of School Education


அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது - பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


Half Yearly Exam Holidays - DSE Proceedings 



அரையாண்டு தேர்வு விடுமுறை 


டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை பள்ளிக்கு விடுமுறை.


 மீண்டும் ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.


விடுமுறை தினங்களில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்த கூடாது


பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 22-12-2025 வெளியீடு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



OnePlus Nord Buds 3r TWS Earbuds up to 54 Hours Playback, 2-mic Clear Calls, 3D Spatial Audio, AI Translation, 12.4mm Drivers, Dual-Device Connectivity, 47ms Low Latency - Aura Blue


https://amzn.to/4rQFMdh




THIRAN - அரையாண்டு தேர்வு சார்ந்த தகவல்கள்


திறன் - அரையாண்டு தேர்வு சார்ந்த தகவல்கள்:


- THIRAN மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு, டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை அரையாண்டுத்தேர்வு கால அட்டவணையின் படி நடத்தப்பட வேண்டும். 


- திறன் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் தனி வினாத்தாள் வழங்கப்படும். இந்த வினாத்தாளை மட்டும் கொண்டு திறன் மாணவர்களுக்கு தேர்வு நடத்திட வேண்டும். 


- அதற்கான வினாத்தாள், exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்விற்கு ஒருநாள் முன்பதாக  பதிவிறக்கம் செய்ய கிடைக்கும். 


- Baseline -இல் கண்டறியப்பட்ட அனைத்து திறன் மாணவர்களும் இந்த அரையாண்டுத்தேர்வில் பங்குபெற வேண்டும். 


- அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 01 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது. 


- அரையாண்டுத் தேர்விற்கான "மாதிரி வினாத்தாள்" தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கு இந்த வாரம் அனுப்பப்படும். 


- மதிப்பெண் உள்ளீடு சார்ந்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.


Harpic Disinfectant Toilet Cleaner Liquid, Original - 1 L (Pack of 2)


https://amzn.to/44VCHyu




Half Yearly Exam 2025 - Time Table


அரையாண்டுத் தேர்வு 2025 - கால அட்டவணை


Half Yearly Examinations 2025 - Time Schedule


 இரண்டாம் பருவத் தேர்வு 2025 கால அட்டவணை


Time Important

1,3,5 ஆம் வகுப்புகளுக்கு முற்பகல் தேர்வு 10.00 to 12.00


2,4 ஆம் வகுப்புகளுக்கு பிற்பகல் தேர்வு 2.00 to 4.00


*வகுப்பு- 1,2,3*

Exam time


15.12.2025 தமிழ் 

18.12.2025 English

23.12.2025 கணக்கு


*வகுப்பு- 4,5*

Exam time


15.12.2025 தமிழ் 

16.12.2025 English

18.12.2025 கணக்கு

22.12.2025 அறிவியல்

23.12.2025 சமூக அறிவியல்




>>> 1-8ஆம் வகுப்புகள் இரண்டாம் பருவத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு 2025 - கால அட்டவணை



>>> 6-12ஆம் வகுப்புகள் - அரையாண்டுத் தேர்வு 2025 - கால அட்டவணை



ASUS Vivobook 15, Intel Core i3 13th Gen 1315U, 8GB RAM, 512GB SSD, FHD 15.6", Windows 11, Office Home 2024, Cool Silver, 1.7Kg, X1504VA-NJ3320WS, Intel UHD iGPU, M365 Basic (1Year)* Laptop


https://amzn.to/3Y2v3yy




அரையாண்டு / இரண்டாம் பருவத் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் - DEE செயல்முறைகள்

 

இரண்டாம் பருவ வினாத்தாள் பதிவிறக்கம் மற்றும் நகலெடுத்தல் சார்ந்த செயல்முறைகள்


அரையாண்டு / இரண்டாம் பருவத் தேர்வு வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல்  தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Proceedings of the Director of Elementary Education regarding downloading of Half-yearly / Term II examination question paper



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




>>> Best SmartWatches குறித்த தகவல்கள்... 


1-8th Std - Term 2 / Half-Yearly Exam 2025 - Timetable

 

 1-8ஆம் வகுப்புகள் இரண்டாம் பருவத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு 2025 - கால அட்டவணை வெளியீடு


Classes 1-8 - Term 2 / Half-Yearly Examination 2025 - Timetable Released


 அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு


மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.



TEKCOOL Super Strong Adhesive Waterproof Permanent Repair Aluminum Butyl Tape Rubber Foil Suitable for Roof Leak, surface Crack, Window Sill Gap, Boat Sealing, Home Renovation (5CM*5M (Pack Of 1))


https://amzn.to/442lG5q





6-12ஆம் வகுப்புகள் - அரையாண்டுத் தேர்வு 2025 - கால அட்டவணை வெளியீடு

 

 6-12ஆம் வகுப்புகள் இரண்டாம் பருவத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு 2025 - கால அட்டவணை வெளியீடு


Classes 6-12 - Term 2 / Half-Yearly Examination 2025 - Timetable Released


 அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு


மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை தேர்வு நடைபெறும்.


10 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் 10 முதல் டிசம்பர் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.


Vega Edge ISI Certified Full Face Gloss Finish Helmet for Men and Women with Clear Visor(Black, Size:L)


https://amzn.to/3Xk8HbL



Term 2 Summative Assessment - Change in Exam Date Due to Heavy Rains Due to Cyclone Fengal - DEE Proceedings

 

தொடக்கக் கல்வி - இரண்டாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு - பெஞ்சால் புயல் கனமழை காரணமாக தேர்வு தேதி மாற்றம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Elementary Education - Term 2 Summative Assessment / Half Yearly Examination - Change in Exam Date Due to Heavy Rains Due to Cyclone Fengal - Proceedings of Director of Elementary Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Half yearly examinations - Today's (December 12) Exam is postponed in 16 districts due to heavy rains - Director of School Education Kannappan

 கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட 16 மாவட்டங்களில் இன்று (டிசம்பர் 12) நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் திரு. கண்ணப்பன் தகவல்


Postponement of Half yearly examinations scheduled to be held today (December 12) in 16 districts which were closed due to heavy rains - Director of School Education Mr.Kannappan Information




Half - Yearly Examinations - Class 6 - 8 - QP and Answer Key Download Schedule

 

 

Middle Schools - Half - Yearly Examinations - Class 6 - 8 - Question Paper and Answer Key Download Schedule


அரையாண்டுத் தேர்வு - வகுப்பு 6 - 8 - வினாத்தாள்கள் & விடைக்குறிப்புகள் பதிவிறக்கம் செய்யும் கால அட்டவணை


As per the schedule, Class 6 - 8 Tamil exam QP will be available for download from tomorrow (06.12.2024) morning 9.00 am.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Postponement of half-yearly examinations in three districts - DSE Proceedings


மூன்று மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


Postponement of half-yearly examinations in three districts - Proceedings of the Director of School Education



பள்ளிக் கல்வி - ஃபெஞ்சால் புயல் (Fengal cyclone) - கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் -மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அரையாண்டு தேர்வுகள் குறித்த அறிவுரைகள் வழங்குதல் - சார்பு



>>> இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



திருவண்ணாமலை,  விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் அரையாண்டு பொதுத்தேர்வு ஒத்தி வைப்பு.


2025 ஜனவரி 2 முதல் ஜனவரி 10க்குள் தேர்வு நடத்தி முடிக்க உத்தரவு.


ஃபெஞ்சல் புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு.


இந்த 3 மாவட்டங்களில் தேர்வுகள் வரும் ஜனவரி 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடத்த முடிவு. 


எனினும், முந்தைய தேர்வு அட்டவணைப்படி அறிவிக்கப்பட்ட அரையாண்டு விடுமுறைக் காலம் (டிச. 24 - ஜன. 01) இம்மாவட்டங்களுக்கும் பொருந்தும் என தெரிவிப்பு.



Half Yearly Exam 2024-2025 - Time Table

 

அரையாண்டுத் தேர்வு 2024-2025 - கால அட்டவணை (6 முதல் 12 ஆம் வகுப்பு)



Half Yearly Examination 2024-2025 - Time Table (Class 6 to 12)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2024-2025 – 1st to 8th Standard - Term 2 (Half Yearly) Examination Time Table & Question Papers Download Instructions – Proceedings of Director of Elementary Education

 

 

2024-2025 - ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை & இரண்டாம் பருவம் (அரையாண்டு) தேர்வு கால அட்டவணை & வினாத்தாள்கள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...



2024-2025 – 1st to 8th Class - Term 2 (Half Yearly) Examination Time Table & Question Papers Download Instructions – Proceedings of Director of Elementary Education



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


🟣🟢



2ஆம் பருவத்தேர்வு வினாத்தாட்கள்


🟢 1 முதல் 5 வகுப்பு வினாத்தாள்கள்

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக வினாத்தாட்கள் அச்சிடப்பட்டு வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக 

தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பு அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும். 

இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.


🟢 6 to 8 வகுப்பு வினாத்தாட்கள்

இணையதளத்தில் தேர்வுக்கு ஒரு நாள் முன்னர் காலை 9 மணிக்கு வெளியிடப்படும். தலைமை ஆசிரியர்களே தங்கள் பள்ளியில் உள்ள பிரிண்டரை பயன்படுத்தி பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப Paper, Toner செலவுகளுக்கு பள்ளிக்கிகளுக்கு வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.


🟢 Key Answers

தேர்வு முடிந்த நாள் முதல் ஐந்து நாட்களுக்கு Key Answers பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



திருநெல்வேலி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்ட, அரையாண்டுத் தேர்வுக்கான மாற்று தேதிகள் அறிவிப்பு...

 


நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்ட, அரையாண்டுத் தேர்வுக்கான கால அட்டவணை (Half Yearly Exam) மாற்று தேதிகள் அறிவிப்பு.


11, 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 4 முதல் 11ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வுகள்.


 6 முதல் 10ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு...


8 ஆம் வகுப்பு - அரையாண்டுத் தேர்வு 2023 - விடைகள்...

 

 

8 ஆம் வகுப்பு -  அரையாண்டுத் தேர்வு 2023 - விடைக்குறிப்புகள் (Answer Key - Term 2 - Half Yearly Examination 2023 - 8th Standard)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவத் தேர்வு 2023 - விடைகள்...

  


7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவத் தேர்வு  2023 - விடைக்குறிப்புகள் (Answer Key - Term 2 - Summative Examination 2023 - 7th Standard)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவத் தேர்வு 2023 - விடைகள்...

 

 


6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவத் தேர்வு  2023 - விடைக்குறிப்புகள் (Answer Key - Term 2 - Summative Examination 2023 - 6th Standard)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


6, 7, 8 ஆம் வகுப்புகள் - இரண்டாம் பருவத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு 2023 - விடைகள்...

 


6, 7, 8 ஆம் வகுப்புகள் - இரண்டாம் பருவத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு 2023 - விடைக்குறிப்புகள் (Answer Key - Term 2 - Summative / Half Yearly Examination 2023 - 6, 7, 8th Standard)...


🍁 6 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவத் தேர்வு  2023 - விடைகள்...



🍁 7 ஆம் வகுப்பு - இரண்டாம் பருவத் தேர்வு  2023 - விடைகள்...



🍁 8 ஆம் வகுப்பு -  அரையாண்டுத் தேர்வு 2023 - விடைகள்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Every Problem is an Opportunity - Today’s Short Story

 ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு வாய்ப்பு - இன்று ஒரு சிறுகதை  Every Problem is an Opportunity - Today’s Short Story தினம் ஒரு குட்டி கதை - "ஒ...