கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

THIRAN லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
THIRAN லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

THIRAN Mark Entry தொடர்பான தகவல்

 

  

THIRAN Mark Entry தொடர்பான தகவல்


🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮


THIRAN Mark Entry Regarding


Dear team, 

Based on requests from many districts and since EMIS needs time to fix the mark entry issues, the last date for Thiran mark entry has been extended to 29.04.2026 (Wednesday).


Thank u🙏


🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮


THIRAN மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு செய்தல் குறித்த தகவல்

  


THIRAN மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு செய்தல் குறித்த தகவல்


அனைவருக்கும் வணக்கம்.


அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களில் திறன் மாணவர்களுக்கு 01.04.2026 முதல் 16.04.2026 வரை முழு ஆண்டுத் தேர்வு (End line Assessment) நடைபெற உள்ளது.

 

பிப்ரவரி மாதாந்திர தேர்வின் தேர்ச்சியில் 80%  அடைவு பெற்ற நிலையில் மாநில அளவில் 35/38 நிலையில் உள்ளோம்.


 ( Endline Assessment ) மாணவர்களுக்கு நன்கு பயிற்சி அளித்து முழு ஆண்டுத் தேர்வில் 95% - 100% மாணவர்கள் தேர்ச்சி பெற்று தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


குறிப்பு:

 ஜூலை மாதத்தில் திறன் மாணவர்களாக tagging  செய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் Endline Assessment நடத்த வேண்டும்.


தேர்ச்சி   -  6, 7 ஆம் வகுப்பு: 42/60 , 8, 9 ஆம் வகுப்பு: 70/100 (மதிப்பெண்)


Submit செய்வதற்கு முன் ஒரு முறை உறுதி செய்த பின்னரே click செய்யவும். EDIT option இல்லை


நன்றி



THIRAN - முழுஆண்டுத்தேர்வு (Endline Exam) தொடர்பான தகவல்கள்

  

 

திறன் - முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு)  சார்ந்த தகவல்கள் :


 திறன் மாணவர்களுக்கான முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு), ஏப்ரல்  1 முதல் 16 வரை முழுஆண்டுத்தேர்வு கால அட்டவணையின் படி நடத்தப்பட வேண்டும். 


- திறன் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் தனி வினாத்தாள் வழங்கப்படும். இந்த வினாத்தாளை மட்டும் கொண்டு திறன் மாணவர்களுக்கு தேர்வு நடத்திட வேண்டும். 


- அதற்கான வினாத்தாள், exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்விற்கு ஒருநாள் முன்பதாக  பதிவிறக்கம் செய்ய கிடைக்கும். 


- Baseline -இல் கண்டறியப்பட்ட அனைத்து திறன் மாணவர்களும் இந்தத்தேர்வில் பங்குபெற வேண்டும். 


- அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 01 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது. 


மதிப்பெண் உள்ளீடு சார்ந்த விவரங்கள்:


- 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண் 60. 

- 8 மற்றும் 9 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண் 100.

- EMIS-ல் உள்ளீடு செய்யும் போது மாணவர்கள்   எடுத்த மதிப்பெண்களை நிரப்ப  வேண்டும். மதிப்பெண்களை Convert செய்ய வேண்டாம். 


 குறிப்பு: Submit செய்வதற்கு முன் ஒரு முறை உறுதி செய்த பின்னரே click செய்யவும். 


 - மதிப்பெண் உள்ளீடு செய்யும் பணியை  01.04.2026  முதல் 20.04.2026 வரை மேற்கொள்ளலாம். 


 நன்றி.


THIRAN 360° - பணியாளர்களின் திறன் மேம்பாட்டு - மாவட்ட கருவூல அலுவலரின் கடிதம்



 திறன் 360° - பணியாளர்களின் திறன் மேம்பாட்டு - மாவட்ட கருவூல அலுவலரின் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



கருவூலம் மற்றும் கணக்குத்துறை


அனுப்புநர்

திரு.சீ.ரெங்கநாதன், M.Com.,

மாவட்ட கருவூல அலுவலர்,

மாவட்ட கருவூலம்,

திருவண்ணாமலை.


பெறுநர்

அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள்,

திருவண்ணாமலை மாவட்டம்.


கா.மு.எண்.54/K1/2026 நாள்: .03.2026


அய்யா அம்மையீர்,


பொருள்: திறன் 360 - பணியாளர்களின் திறன் மேம்பாட்டு கற்றல் திட்டத்தை பயன்படுத்துதல் - தொடர்பாக.


அரசு பணியாளர்களின் திறன் மேம்பாடு மற்றும் திறன் வளர்ச்சிக்காக 24 * 7 நேரமும் இலவசமாக செயல்படக்கூடிய "திறன் 360°" எனும் இணையவழி கற்றல் தளம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திறன் 360° தளத்தில் பணியாளர்களின் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட திறன்களை மேம்படுத்துவதற்கான பல்வேறு பாடநெறிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தளத்தில் Advanced Excel, ஆங்கில தொடர்புதிறன், தலைமைப்பண்பு வளர்த்தல், பெண்கள் முன்னேற்றம், Generative Al போன்ற 70 வகையான திறன் மேம்பாட்டு பாடநெறிகள் இடம்பெற்றுள்ளன. இது பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கும் நிர்வாக திறன் உயர்விற்கும் உதவியாக இருக்கும். இத்தளத்தில் பதிவு செய்ய. பின்வரும் முறையினை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.


களஞ்சியம் கைபேசி செயலி -> Login Other services - Thiran 360° - Login with Employee ID


IFHRMS வலைதளம் -> IFHRMS Home Page -Thiran 360° - Login with Employee ID


எனவே. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பணம் பெறும் அலுவலர்களும், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பணியாளர்கள் திறன் 360 தளத்தில் பதிவு செய்து, கிடைக்கும் கற்றல் வாய்ப்புகளை பயனுள்ளதாக பயன்படுத்துமாறு ஊக்குவித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், தங்களது அலுவலகங்களில் பணியாளர்கள் அதிகளவில் இதில் கலந்து கொண்டு பயனடைவதை உறுதி செய்து, கற்றல் முன்னேற்றத்தை அவ்வப்போது பரிசீலனை செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


நகல்

கருவூல அலுவலர். திருவண்ணாமலை.

அனைத்து உதவி கருவூல அலுவலர்கள்

(ம) மாவட்ட கருவூல அலுவல கண்காணிப்பாளர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம்.


THIRAN - பிப்ரவரி மாத மதிப்பீடு சார்ந்த தகவல்கள்

  

 

திறன் - பிப்ரவரி மாத மதிப்பீடு சார்ந்த தகவல்கள் :


THIRAN - February assessment information


Dear team, 


* Class 6 - 9, Feb monthly assessment THIRAN Tamil QPs are available for download now


Please inform the schools to download the question paper.


-  பிப்ரவரிமாத திறன் மதிப்பீடு 25.02.2026 (புதன் கிழமை) முதல் 27.02.2026 (வெள்ளி கிழமை) வரை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கு நடைபெறவுள்ளது. 


- அதற்கான வினாத்தாள், exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் 24.02.2026 முதல் பதிவிறக்கம் செய்ய கிடைக்கும். 


- அனைத்து திறன் மாணவர்களும் இந்த மாதாந்திர மதிப்பீட்டில் பங்குபெற வேண்டும். 


- அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 01 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது. 


- 25.02.2026 முதல் 07.03.2026 வரை EMIS -இல் மதிப்பெண் உள்ளீடு (Mark Entry) செய்ய இயலும்.


THIRAN – January assessment mark entry is now open

 

  

 

Dear team,


The THIRAN – January assessment mark entry is now open. 


It will be available until 04.02.2026. Please inform the schools to complete the mark entry within the given timeline.



THIRAN - Mark Entry குறித்த தகவல்கள்

  

 


Dear Team,


THIRAN – December (Half-Yearly Assessment) mark entry has been enabled in the school login. *The mark entry is opened now and it will be opened until 10.01.2026 (Saturday)*. Kindly inform the schools to complete the mark entry within this period.


THIRAN


Pass mark for Tamil, English and Maths : above 70% (as followed in Term I)


Class 6&7 : 43/60 

Class 8&9: 71/100


Usual Pass marks are followed for 

 * Science and Social Science .


Class 6 & 7: 21 out of 60

Class 8 & 9: 35 out of 100


For CWSN students mark as absent. Don't mark as 0




>>> ஜனவரி 2026 நிலவரப்படி, சிறந்த மொபைல் போன்களின் விவரங்கள்...


THIRAN – Half-Yearly Assessment mark entry will be open till 10.01.2025

 

 


Good morning to all


THIRAN – December (Half-Yearly Assessment) mark entry has been enabled in the school login. The mark entry will be open from 29.12.2025, to 10.01.2025 (Saturday). Kindly inform the schools to complete the mark entry within this period.




>>> பெண்களுக்கான சிறந்த வாசனை திரவியங்கள் பற்றிய விவரங்கள்...


THIRAN மதிப்பீடு - அரையாண்டுத் தேர்வு - டிசம்பர் 2025 - மாணவர்கள் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள்

 


திறன் மதிப்பீடு - அரையாண்டுத் தேர்வு - டிசம்பர் 2025 - மாணவர்கள் தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள்


THIRAN Assessment - Half-Yearly Examination - December 2025 - Minimum marks for students to pass


💡திறன் ( THIRAN ) மாணவர்கள் அரையாண்டு தேர்வு மதிப்பெண் பதிவேற்றம் - குறிப்பு


📮 6, 7, 8 & 9 ம் வகுப்பு மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் & கணிதம் ஆகிய பாடங்களில் 70% or 70% மேல் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே திறன் மாணவர்களில் இருந்து அடைவு பெறுதல் முடியும்.


📮 6, 7, 8 & 9 ம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் & சமூக அறிவியல் பாடங்களில் 35% or 35% மேல் மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.


அதாவது,

✳️ தமிழ், ஆங்கிலம் &  கணிதம்

* 6 & 7 வகுப்பு மாணவர்கள் 60 க்கு 42 or 42 மேல் மதிப்பெண்கள் பெறுதல் வேண்டும்.

* 8 & 9 வகுப்பு மாணவர்கள் 100 க்கு 70 or 70 மேல் மதிப்பெண்கள் பெறுதல் வேண்டும். 


✳️ அறிவியல் & சமூக அறிவியல்

* 6 & 7 வகுப்பு மாணவர்கள் 60 க்கு 21 or 21 மேல் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். 

* 8 & 9 வகுப்பு மாணவர்கள் 100 க்கு 35 or 35 மேல் மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.


நன்றி!



>>> மதிப்பெண் விவரம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



THIRAN ஆய்வுக் கூட்டம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

 


THIRAN Review Meeting - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


மண்டல அளவில் திறன் ஆய்வுக் கூட்டம் காணொளி மூலமாக நடைபெறுதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Portronics Clamp M3 Adjustable Car Mobile Phone Holder Stand for Dashboard & Windshield, 360° Rotational, Strong Suction Cup, Compatible with 4 to 6 inch Devices (Black)


https://amzn.to/4s5vR3B





Half Yearly Exam & THIRAN Question Paper & Answer Key Download Schedule

 

6 - 9 ஆம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு & திறன் வினாத்தாள் & விடைக்குறிப்பு பதிவிறக்கம் செய்ய கால அட்டவணை


 6 - 9th Standard Half Yearly Exam & THIRAN Question Paper & Answer Key Download Schedule:


Please find the THIRAN - Half yearly exam question papers and answer key download schedule. Kindly share it with the schools and inform them to download as per the schedule.



>>> Click Here to Download 



Portronics Mobike 4 Bike Phone Mount with 360° Rotational, Strong Hold for Bicycle, Motorcycle Compatible with 4.7 to 6.8 inch Devices (Black)


https://amzn.to/3KRgV8k





>>> ரூ. 20,000-க்கு கீழ் உள்ள சிறந்த மொபைல் போன்கள்... 


THIRAN - அரையாண்டு தேர்வு சார்ந்த தகவல்கள்


திறன் - அரையாண்டு தேர்வு சார்ந்த தகவல்கள்:


- THIRAN மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு, டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை அரையாண்டுத்தேர்வு கால அட்டவணையின் படி நடத்தப்பட வேண்டும். 


- திறன் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் தனி வினாத்தாள் வழங்கப்படும். இந்த வினாத்தாளை மட்டும் கொண்டு திறன் மாணவர்களுக்கு தேர்வு நடத்திட வேண்டும். 


- அதற்கான வினாத்தாள், exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்விற்கு ஒருநாள் முன்பதாக  பதிவிறக்கம் செய்ய கிடைக்கும். 


- Baseline -இல் கண்டறியப்பட்ட அனைத்து திறன் மாணவர்களும் இந்த அரையாண்டுத்தேர்வில் பங்குபெற வேண்டும். 


- அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 01 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது. 


- அரையாண்டுத் தேர்விற்கான "மாதிரி வினாத்தாள்" தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கு இந்த வாரம் அனுப்பப்படும். 


- மதிப்பெண் உள்ளீடு சார்ந்த விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.


Harpic Disinfectant Toilet Cleaner Liquid, Original - 1 L (Pack of 2)


https://amzn.to/44VCHyu




THIRAN - நவம்பர் மாத மதிப்பீடு சார்ந்த தகவல்கள்



திறன் - நவம்பர் மாத மதிப்பீடு சார்ந்த தகவல்கள்:


THIRAN - November assessment information


- நவம்பர் மாத திறன் மதிப்பீடு 25.11.2025 முதல் 27.11.2025 வரை தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடங்களுக்கு நடைபெறவுள்ளது. 


- அதற்கான வினாத்தாள், exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் 24.11.2025 முதல் பதிவிறக்கம் செய்ய கிடைக்கும். 


- அனைத்து திறன் மாணவர்களும் இந்த மாதாந்திர மதிப்பீட்டில் பங்குபெற வேண்டும். 


- அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 11 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது. 


- 25.11.2025 முதல் 03.12.2025 வரை EMIS -இல் மதிப்பெண் உள்ளீடு (Mark Entry) செய்ய இயலும்.


IBELL FL8375S Rechargeable Torch, Powerbank Function, Aircraft Aluminum Body, Telescopic Zoom, Water Resistant Flashlight with Multiple Light Modes (Black) LED


https://amzn.to/4nRblQN





6-9ஆம் வகுப்பு THIRAN காலாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் உள்ளீடு (Mark Entry) சார்ந்த வழிகாட்டுதல்கள்



 THIRAN இயக்கம் 2025 : 6-9ஆம் வகுப்பு THIRAN காலாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் உள்ளீடு (Mark Entry) சார்ந்த வழிகாட்டுதல்கள் 


திறன் இயக்கம் 2025

6 -  9 ஆம் வகுப்பு திறன் காலாண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு ( MARK ENTRY ) சார்ந்த வழிகாட்டுதல்கள்

👉 காலாண்டு தேர்வு மதிப்பெண்களை செப்டம்பர் மாதத்தின் மதிப்பீடாக கொண்டு மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்

👉 வழக்கமான நடைமுறையின் படி திறன் மாதாந்திர மதிப்பெண் உள்ளீடு செய்யும் பகுதியில் மட்டும் உள்ளீடு செய்தால் போதுமானது

👉 திறன் இயக்கத்தில் பயிற்றுவிக்கும் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு மட்டும் மதிப்பெண் உள்ளீடு செய்ய வேண்டும்

👉 திறன் மாதாந்திர மதிப்பெண் உள்ளீடு செய்யும் பகுதியில் மட்டும் உள்ளீடு செய்தால் போதுமானது

👉 காலாண்டு தேர்வில் திறன் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்

👉 6 மற்றும் 7 ஆம் வகுப்பிற்கு மொத்த மதிப்பெண் 60க்கு மாணவர் பெற்ற மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்

👉 8 மற்றும் 9 ஆம் வகுப்பிற்கு மொத்த மதிப்பெண் 100 க்கு மாணவர் பெற்ற மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்

👉 திறன் மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடு செய்த பின்பு மாணவர்களின் Report Card ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்

👉 மதிப்பெண்களை உள்ளீட்டை ( MARK ENTRY ) 22.09.2025 திங்கட்கிழமை முதல் 10.10.2025 வெள்ளிக்கிழமை வரை மேற்கொள்ள வேண்டும்

திறன் மதிப்பெண் உள்ளீட்டு செய்வதற்கான வழிமுறைகள் Instructions Full Details தெளிவான விளக்கம்



>>> Instructions Poster தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



>>> Instructions Audio தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


6-9 வகுப்புகளில் பயிலும் THIRAN மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு வழிகாட்டுதல்கள்

 


THIRAN இயக்கம் - 2025


✅ 6-9 வகுப்புகளில் பயிலும் THIRAN மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு வழிகாட்டுதல்கள்


🙏🏻 அன்பார்ந்த ஆசிரியர்களே, உங்கள் மதிப்புமிக்க கருத்துக்கு நன்றி!



📮 *உங்கள் கருத்துகளையும் கள யதார்த்தத்தையும் கருத்தில் கொண்டு, THIRAN மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகளுக்கு பின்வரும் வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்படுகின்றன.*


▪️ *THIRAN மாணவர்களுக்குத் தனி வினாத்தாள்கள் வழங்கப்படுமா?*


ஆம்! THIRAN மாணவர்கள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் அடிப்படை கற்றல் முடிவுகளை மட்டுமே அடிப்படையாக கொண்ட அலகுகளைக் கற்றிருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த மாணவர்கள், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு-THIRAN கையேட்டின் பகுதி ஒன்றில் இருந்து, அடிப்படைக் கற்றல் அடைவுகளைச் (BLO) சார்ந்த கேள்விகளைக் கொண்ட தனி வினாத்தாள்களைப் பெறுவார்கள்.


▪️ *அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில், THIRAN அலகுகள் இல்லாத பட்சத்தில், மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்படுமா?*


ஆம்! THIRAN மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில், அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கான மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்படும்.


10.09.2025 முதல் 12.09.2025 வரை exam.tnschools.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பயிற்சி அளிக்கலாம்.


▪️ *THIRAN தேர்வுகள் எத்தனை மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்?*


காலாண்டு தேர்வு மதிப்பீட்டு முறைக்கு இணங்க, 6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்கு 60 மதிப்பெண்களுக்கும், 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளுக்கு 100 மதிப்பெண்களுக்கும் வினாத்தாள்கள் வழங்கப்படும்.


▪️ *அறிவியல் & சமூக அறிவியல் பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுமா? கேள்வித்தாள் பாட புத்தகத்தைச் சார்ந்து வருமா அல்லது பொதுவான கேள்விகளாக இருக்குமா?*


மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கற்றால், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களிலும் வெற்றி பெறுவார்கள் என்னும் கருத்தில் THIRAN இயக்கமானது தமிழ். ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களுக்கு மட்டுமே கூடுதல் பயிற்சி அளிக்கும் வண்ணம் செயல்படுத்தப்படுகிறது. எனினும், மாணவர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சியினை அளிக்க அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளும் நடத்தப்படும். இந்தப் பாடங்களுக்கான கேள்விகள், முந்தைய வகுப்புகளில் இருந்து மிகவும் எளிமையான பொதுவான BLO கேள்விகளாக இருக்கும்.


THIRAN மாணவர்கள் கேள்வித்தாளிலேயே விடையளிக்கும் படி சொல்ல வேண்டுமா?*


வழக்கமான காலாண்டுத் தேர்வு நடத்தும் முறையிலேயே இத்தேர்வும் நடத்தலாம்.


▪️ *THIRAN மாணவர்களுக்கு தனி நேரம் தனி வகுப்பில் தேர்வு நடத்த வேண்டுமா?*


தனியாக நேரம் ஒதுக்கி, தனி வகுப்பில் தேர்வு நடத்த வேண்டிய அவசியமில்லை. காலாண்டு தேர்வு அட்டவணையின்படி தேர்வுகளை நடத்தவும். 



💥 *நடுநிலை பள்ளிகளுக்கு:*


THIRAN மற்றும் THIRAN அல்லாத மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள் அனைத்தும், அந்தந்த பாட தேர்விற்கு முந்தைய நாள் காலை 9.00 மணி முதல் exam.tnschools.gov.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


💥 *உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு:*


THIRAN மாணவர்களுக்கு மட்டும் காலாண்டுத் தேர்வு வினாத்தாள்கள், அந்தந்த பாட தேர்விற்கு முந்தைய நாள் காலை 9.00 மணி முதல் exam.tnschools.gov.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.



📣 _*தேர்வுகளை சிறப்பாக நடத்தி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றி!*_


THIRAN - Quarterly exam - QP Download schedule

 


நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - திறன் - காலாண்டுத் தேர்வு - வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் கால அட்டவணை


Dear team, 


Please find the question paper and answer key download schedule for Middle, High and Hr. Sec schools. 


Kindly follow this schedule to download the QP from exam.tnschools.gov.in



Middle, High & Hr. Sec Schools - THIRAN - Quarterly exam - Question Paper Download schedule



>>> Question Paper Download schedule for Middle Schools - Click Here to Download



>>> For High & Hr.Sec. Schools Click Here to Download 


காலாண்டுத் தேர்வு - திறன் (THIRAN) திட்டத்தின் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அடிப்படை கற்றல் முடிவுகள் (BLOs) அடிப்படையிலான தனிப்பட்ட வினாத்தாள்கள்

 

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறை - காலாண்டுத் தேர்வு - திறன் (THIRAN) திட்டத்தின் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அடிப்படை கற்றல் முடிவுகள் (BLOs) அடிப்படையிலான தனிப்பட்ட வினாத்தாள்கள் வழங்குதல் - தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் - DSE & DEE இணைச் செயல்முறைகள் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்


THIRAN : August Month Assessment மதிப்பெண்களை உள்ளீடு செய்யும் முறை


THIRAN : August Month Assessment மதிப்பெண்களை உள்ளீடு செய்யும் முறை 


THIRAN: Method of entering August Month Assessment marks


THIRAN - MARKS ENTRY


அனைவருக்கும் வணக்கம்.


🎯 திறன் மாதாந்திர தேர்வு மதிப்பெண் விவரங்கள் தற்போது பதிவேற்றம் செய்ய முடியும்.


🎯  Tamil, English & Maths மாதாந்திர தேர்வு எழுதிய திறன் மாணவர்களின் மதிப்பெண்கள் மட்டும் பதிவு செய்யவும்


🎯 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை சரியாக பூர்த்தி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது EDIT OPTION இல்லை.


🎯 மதிப்பெண்கள் பதிவு செய்ய கடைசி நாள் 05-09-2025


நன்றி


Login to emis.tnschools.gov.in website 


வலது மேல்புற மூலையில் உள்ள மூன்று கோடுகளை Click செய்யவும்



Thiran Assessment Option ஐ Click செய்யவும் 



தோன்றும் திரையில் Exam Mark Entry என்னும் Option ஐ Click செய்யவும் 



ஒவ்வொரு வகுப்பிலும் Monthly Assessment August என்பதன் கீழ் வரும் Start Button ஐ Click செய்து மதிப்பெண்களை உள்ளீடு செய்யவும்



26-08-2025 அன்று இணை இயக்குனர் தலைமையில் நடைபெற்ற இணைய வழி கூட்டத்தில் கூறப்பட்ட தகவல்கள்



26-08-2025 அன்று இணை இயக்குனர் தலைமையில் நடைபெற்ற இணைய வழி கூட்டத்தில் கூறப்பட்ட தகவல்கள்


1.  THIRAN செயல்பாடுகள் அனைத்தையும் HM மேற்பார்வை செய்ய வேண்டும்.

2. THIRAN வகுப்பில் ஆசிரியர் - THB பயன்பாட்டை HM உறுதி செய்ய வேண்டும்.

3. THIRAN test முறையாக நடைபெற வேண்டும். தேர்வு முடிந்ததும் செப்டம்பர் முதல் வாரம் EMIS-ல் entry  போட வேண்டும். 

4. வகுப்புகளை நடத்துவது அல்ல. மாணவர்களை அந்தந்த வகுப்பிற்கான  அடிப்படை திறன்களை அடைய வைத்து அனுப்ப வேண்டும் என்பதே நமது ultimate goal.

5. Knowledge based questions மட்டுமல்லாமல் application based, understanding based⁠, MOT, HOT questions கேட்கப்படுவதால் அது சார்ந்த  வினாக்கள் தொடர் பயிற்சி மாணவர்களுக்கு வழங்க வேண்டும். SLAS, NAS, NMMS  தேர்வுகளில் இம்மாதிரியான வினாக்களே கேட்கப்படுகின்றன.

6.SLAS low performance பள்ளிகள் காரணம் சொல்வதை விடுத்து விட்டு அதை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

7. 6 முதல் 8 வகுப்பு வரையிலான focused learners அனைவரின் விவரங்களும் HM கையில் வைத்திருக்க வேண்டும். இம்மாணவர்கள் எத்தனை LO அடைந்துள்ளனர், reading & writing skill performance improvements  பற்றி weekly once ஆசிரியர்களிடம் HM review செய்ய வேண்டும்.

8. காலாண்டு தேர்விற்கு THIRAN மாணவர்களுக்கு Tam, Eng, Maths பாடங்களுக்கு வினாத்தாள் 

அனுப்பப்படும். 

9. THIRAN வகுப்பு பற்றி பெற்றோர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

10. ⁠ மாணவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளுக்கும் star போன்ற reward வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். 

11. ⁠ மாணவர்கள் முன் slow learners, வாசிக்க தெரியாது போன்ற negative words பயன்படுத்தக் கூடாது. Positive approach, appreciation வழங்க வேண்டும்.

12. ⁠Manarkeni app videos,

Kalvi TV videos வகுப்பறையில் பயன்படுத்த வேண்டும். 

13. வாசிப்பு இயக்கம் புத்தகம் வாசித்தல், 6-8 தேன் சிட்டு போன்றவற்றை மாணவர்களை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும்.

14. ⁠ English 7 பாடவேளையில் 1 பாடவேளை language lab பயன்படுத்த வேண்டும். Focused learners முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

15. ⁠ கனவு ஆசிரியர் புத்தகத்தை அனைத்து ஆசிரியர்களும் வாசிக்க வேண்டும்.

16. ⁠ Children's Day special- மாணவர்களின் படைப்புகளை thenchittu@magzine.com website-ல்  share செய்யலாம்.


💐💐


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Every Problem is an Opportunity - Today’s Short Story

 ஒவ்வொரு பிரச்சனையும் ஒரு வாய்ப்பு - இன்று ஒரு சிறுகதை  Every Problem is an Opportunity - Today’s Short Story தினம் ஒரு குட்டி கதை - "ஒ...