கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்கப்படாத, ஆனால் அடிப்படை விதிகளின் விதி 56(1)(c) இன் கீழ் பணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட / நீக்கப்பட்ட / ராஜினாமா செய்த அரசு ஊழியர்களுக்கு விடுப்புப் பலன்களை பணமாக்குதல் - அடிப்படை விதிகளில் திருத்தங்கள் செய்து அரசாணை (நிலை) எண்: 100, நாள்: 07-09-2022 - தமிழாக்கம் (Encashment of Leave Benefits to Government Servants who are not allowed to retire but are retained in service and dismissed / removed / resigned under Rule 56(1)(c) of the Basic Rules - Amendments to the Basic Rules - Tamil Translation of G.O. (Ms) No: 100, Dated: 07- 09-2022, by Google Lens)...
பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதிக்கப்படாத, ஆனால் அடிப்படை விதிகளின் விதி 56(1)(c) இன் கீழ் பணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட / நீக்கப்பட்ட / ராஜினாமா செய்த அரசு ஊழியர்களுக்கு விடுப்புப் பலன்களை பணமாக்குதல் - அடிப்படை விதிகளில் திருத்தங்கள் செய்து அரசாணை (நிலை) எண்: 100, நாள்: 07-09-2022 வெளியீடு (Encashment of Leave Benefits to Government Servants who are not allowed to retire but are retained in service and dismissed / removed / resigned under Rule 56(1)(c) of the Basic Rules - Amendments to the Basic Rules G.O. (Ms) No: 100, Dated: 07- 09-2022)...
10.09.2022 முதல் நடைமுறைக்கு வரும் TNEB - திருத்தப்பட்ட கட்டண விகிதங்கள் (TANGEDCO - Revised Tariff Rates with Effect from 10.09.2022)...
தமிழ்நாட்டில் அமலுக்கு வந்துள்ள புதிய மின்சார கட்டண உயர்வு...
தமிழ்நாட்டில் இன்று முதல் புதிய மின்கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அனுமதியை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியிருந்தது. இதன்காரணமாக இன்று முதல் புதிய கட்டணம் அமலுக்கு வர உள்ளது.
புதிய மின் கட்டணம் எவ்வளவு?
தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின் பயன்பாடு | கூடுதல் கட்டணம் (2 மாதங்களுக்கு): |
200 யூனிட் | 55 ரூபாய் |
300 யூனிட் | 145 ரூபாய் |
400 யூனிட் | 295 ரூபாய் |
500 யூனிட் | 310 ரூபாய் |
600 யூனிட் | 550 ரூபாய் |
700 யூனிட் | 595 ரூபாய் |
800 யூனிட் | 790 ரூபாய் |
900 யூனிட் | 1,130 ரூபாய் |
இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தின் கடன் பாக்கி எவ்வளவு?
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிலுவை தொகை தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த மாதம் பேசினார். அப்போது, “தமிழக மின்சார வாரியம் இந்த வருடம் ஏற்பட்ட தொகை மட்டுமல்லாது, கடந்த பல ஆண்டுகளாக நிலுவைத் தொகையும் சேர்த்து ஏறத்தாழ 17,343 கோடி அளவிற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை 48 மாதங்களாக பிரித்து வட்டியுடன் சேர்த்து கணக்கிடப்பட்டு, ஒரு மாதத்திற்கு ஏறத்தாழ 361 கோடி என்ற அளவில் 48 மாதங்களாக மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, கடந்த மாதம் வழங்க வேண்டிய தொகை 4ஆம் தேதியே வழங்கி முடிக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் திருத்தம் - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு (Corrections in Corona Vaccine Certificates - Release of New Guidelines)...
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் திருத்தம் - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு (Corrections in Corona Vaccine Certificates - Release of New Guidelines)...
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியாகும் நாளன்று தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டுமென (One Year Service in the existing station on the date of Notification) கலந்தாய்வு கொள்கைக்கான (General Transfer Counselling Policy for Teachers) அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை (G.O.Ms.No.15, Dated: 10-02-2022) வெளியீடு...
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் - நிரந்தர ஆதார் சேர்க்கை மையம் - தரவு உள்ளீட்டாளர்களுக்கு ஆதார் பதிவு, திருத்தம் செய்வது சார்பான சுற்றறிக்கை...
🍁🍁🍁 Clear Copy - DSE Proceedings - 10.03.2020க்கு முன்பு உயர்கல்வி பயின்று ஊக்க ஊதிய உயர்வு பெறாதவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம்...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Our next calender year 2025 is a mathematical wonder
நமது அடுத்த நாட்காட்டி ஆண்டு 2025 ஒரு கணித அதிசயம் சுவாரஸ்யமான 2025 1) 2025, ஒரு முழு வர்க்க எண் 2) இது இரண்டு வர்க்கங்களின் பெருக்கற்பலன...