கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொகுத்தறி மதிப்பீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொகுத்தறி மதிப்பீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED Schools Appல் உள்ளீடு செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள்...

முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED Schools Appல் உள்ளீடு செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 03-10-2024...

DEE - முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED Appல் உள்ளீடு செய்தல் - வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு...

2024-25ஆம் கல்வி ஆண்டு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டு மதிப்பெண்களை TNSED செயலியில் உள்ளீடு செய்தல் சார்ந்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது .

 ✍️1. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவத் தொகுத்தறி தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை TNSED செயலியில் ஆசிரியர்கள் உள்ளீடு செய்திடல் வேண்டும் .

✍️ 2. விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை ( 60 மதிப்பெண்கள் ) கேள்விவாரியாக அக்டோபர் 09 ஆம் தேதிக்குள் உள்ளீடு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் இணைப்பில் கண்டுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளது. 

✍️3. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இது சார்ந்த விவரத்தினை தெரிவிக்குமாறும் ஆசிரியர்கள் இப்பொருள் சார்ந்து தெளிவுற அறிந்திருப்பதை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேற்படி மதிப்பெண்களை உள்ளீடு செய்தல் சார்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் ( தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறார்கள் .

Dear team, please find the circular for entering SA Term 1 marks in TNSED App. Kindly share with teachers...

DEE Circular - SA Mark Entry - Term 1 - 2024-25 Proceedings 👇

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

தொடக்கக் கல்வி 2024 - 2025 ஆம் கல்வியாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறி மதிப்பெண்கள் TNSED SCHOOLS செயலி உள்ளீடு செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்...

தொகுத்தறி 60 மதிப்பெண்களை  கேள்வி வாரியாக அக்டோபர் 09.10.2024 தேதிக்குள் உள்ளீடு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது....

1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு Summative Assessment - கால அட்டவணை (20.09.2024 முதல் 27.09.2024 வரை) மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதல்கள்...

தொடக்கக்கல்வித்துறை - முதல் பருவத் தேர்வு 2024-2025...

1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு - கால அட்டவணை (20.09.2024 முதல் 27.09.2024 வரை தொகுத்தறி மதிப்பீடு (SA 60) மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு Summative Assessment - கால அட்டவணை (20.09.2024 முதல் 27.09.2024 வரை) மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதல்கள்...

முதல் பருவத்தேர்வு வினாத்தாள் 1-5 வட்டாரக்கல்வி அலுவலர் வழியாக வழங்கப்படும்...

6-8 வகுப்புகளுக்கு tnexam வழியாக பதிவிறக்கம் செய்ய வேண்டும்..

>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதல்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

*1 முதல் 3 வகுப்பு முதல் பருவ தேர்வு அட்டவணை*

 *காலை 10 மணி - 12 மணி வரை* 

 *20.09.24 வெள்ளி தமிழ்*

 *23.09.24 திங்கள் ஆங்கிலம்*

 *25.09.24 புதன் கணிதம்*

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

*4 மற்றும் 5 வகுப்பு முதல் பருவ தேர்வு அட்டவணை*

 *மதியம் 2 மணி - 4 மணி வரை* 

 *20.09.24 வெள்ளி தமிழ்*

 *23.09.24 திங்கள் ஆங்கிலம்*

 *25.09.24 புதன் கணிதம்*

 *26.09.24 வியாழன் அறிவியல்* 

 *27.09.24 வெள்ளி சமூக அறிவியல்*

1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு - கால அட்டவணை (20.09.2024 முதல் 27.09.2024 வரை)...

1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான முதல் பருவம் தொகுத்தறி மதிப்பீடு - கால அட்டவணை (20.09.2024 முதல் 27.09.2024 வரை)...

எண்ணும் எழுத்தும் முதல் பருவம் (1-5) வகுப்புகளுக்குரிய தொகுத்தறி தேர்வு கால அட்டவணை...

>>> தொடக்கக் கல்வி இயக்குநரின் வழிகாட்டுதல்கள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

2023-2024ஆம் கல்வியாண்டு - 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் பருவத் தேர்வு நடத்துதல் - தேர்வு கால அட்டவணை - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 2411/ எஃப் 2/ 2021, நாள்: 08-12-2023 (Academic Year 2023-2024 - Conduct of Second Term Summative Examination for Class 1 to 5 Students - Time Table - Joint Proceedings of Director of Elementary Education and Director of SCERT Rc.No.2411/ F2/2021, Dated: 08-12-2023)...

🦋 *எண்ணும் எழுத்தும் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள் கால அட்டவணையில் வழங்கியுள்ள படி தேர்விற்கு முந்தைய தினம் மதியம் 2 மணி முதல் டவுன்லோட் செய்வதற்கான வழிமுறை*

▪️ *வகுப்பு 1-3*

மொழிப் பாடம்
14-12-2023 *2 மணி முதல்* 

ஆங்கிலம்
18-12-2023 *2 மணி முதல்*

கணக்கு
20-12-2023 *2 மணி முதல்* 

▪️ *4 & 5 ஆம் வகுப்பு*

மொழிப் பாடம்
11-12-2023 *2 மணி முதல்* 

ஆங்கிலம்
13-12-2023 *2 மணி முதல்*

கணக்கு
15-12-2023 *2 மணி முதல்* 

அறிவியல் 
19-12-2023 *2 மணி முதல்* 

சமூக அறிவியல் 
21-12-2023 *2 மணி முதல்*

டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

எண்ணும் எழுத்தும் - இரண்டாம் பருவம் - வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடு (FA & SA) செய்ய வேண்டிய தேதிகள் - அலகு வாரியாக (Ennum Ezhuthum - Term 2 – Dates for Formative and Summative Assessment – Unit wise)...

>>> Click Here to Download...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய... 

“Assessment successfully saved” எனும் செய்தி தோன்றும் வரை காத்திருக்கவும் - TN EE MISSON...

“Assessment successfully saved” எனும் செய்தி தோன்றும் வரை காத்திருக்கவும் - TN EE MISSON...

மதிப்பீடுகளை நடத்தும் போது வெளியேறி மீண்டும் உள்நுழைய வேண்டாம்.  மதிப்பிடப்பட்ட மாணவர்களின் தரவு இழக்கப்படும். மாணவர் மதிப்பீடு செய்யப்பட்டவுடன், தரவு  (தொலைபேசியில்) சேமிக்கப்படும்.   “Data stored in local”  என்ற செய்தி காட்டப்படும். மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, தயவுசெய்து Menu பக்கத்திற்குச் செல்லவும்.  தரவு ஒத்திசைக்கப்படும் வரை காத்திருக்கவும் மற்றும் “Assessment successfully saved”
என்ற செய்தி  தோன்றும்.

>>> Click Here to Download PDF File - TN EE MISSON...

அன்பிற்குரிய ஆசிரியர்களுக்கு வணக்கம், 

TN EE mission group இல்

இன்று வெளியிடப்பட்ட Pinned

Msgல்  1-3 Std

SA மதிப்பீடுகளை நடத்தும் போது, appஇல் இருந்து Log out செய்து  மீண்டும் login. செய்ய வேண்டாம் .  

அவ்வாறு செய்தால் மதிப்பிடப்பட்ட மாணவர்களின் தரவு இழக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . 

மாணவர் மதிப்பீடு செய்யப்பட்டவுடன், தரவு  (தொலைபேசியில்) சேமிக்கப்படும்.   “Data stored in local”  என்ற செய்தி காட்டப்படும். மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, தயவுசெய்து Menu பக்கத்திற்குச் செல்லவும். 

 தரவு ஒத்திசைக்கப்படும் வரை காத்திருக்கவும் மற்றும் “Assessment successfully saved”

என்ற செய்தி  தோன்றும்.

Hello teachers,

All the issues for which the classroom details, username and password was given has been reported to EMIS teacher. For other kindly requesting you to share the concern in detail so we can forward to emis. So please requesting you to mention what is the classroom details issue that you are facing for conducting sa, username and password. Only if we know what issue we will be able to convey to emis what is the issue. So mention what is the issue.

For eg:
I am handling 1st and 2nd classes but only 2nd std sa questions are opening.
Username
Password

In this we can know what issue. If you only say classroom details issue we will not be able to know what exactly is the issue. Please help us to help you. Thank you.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

Summative Assessment-ல் மொட்டு நிலை மாணவர்களுக்கு மலர் நிலை கேள்விகள் - TN EE Misson Admin பதில் (Malar Level Questions for Mottu Level Students in Summative Assessment - TN EE Misson Admin Answer)...

இரண்டாம் பருவத்திற்கான கணிதத்திற்கான R.P Training-ல் DIET - ல் மாணவர்களுக்கு மாதத் தேர்வு நடத்தும் பொழுது அந்த நிலைக்குரிய கேள்விகளை மட்டும் மதிப்பிட்டால் போதும் என்று கூறினார்கள். பயிற்சிப் புத்தகத்திலும் அந்த மாணவர் எந்த நிலையில் உள்ளாரோ அந்த பயிற்சிகளை மட்டும் செய்ய வைத்தால் போதும் என்று கூறினார்கள். ஆனால் தற்பொழுது Summative assessment-ல் மொட்டு நிலை மாணவர்களுக்கு 10 கேள்விகள் விடையளித்தப் பின் அடுத்ததாக மலர் நிலை கேள்விகளும் இடம் பெற்றுள்ளன ஏன் இந்த முரண்பாடு?

மாணவர்கள் தங்கள் நிலைக்குரிய வினாக்களுக்கு பதில் அளிக்கும் விதத்தை பொறுத்து அதற்கடுத்த நிலைகளுக்கு உண்டான வினாக்கள் தோன்றலாம்.

மூன்றாம் வகுப்பில் மொட்டு நிலையில் ஒரு மாணவர் இருந்தால் அந்நிலைக்குரிய வினாக்களுக்கு அவர் விடை அளித்த பிறகு மலர் நிலைக்குறிய வினாக்கள் தோன்றும்.

 பயிற்சிப்புத்தகத்தில் அந்தந்த நிலைக்குரிய பயிற்சிகளை மட்டும் செய்யும் பொழுது மாணவர்கள் எவ்வாறு மலர் நிலைக்கான கேள்விகளுக்கு விடையளிக்க முடியும் சார்?

நீங்கள் இதில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். பயிற்சி நூலைப் பொருத்தமட்டில் மாணவர்கள் அவர்களின் கற்றல் நிலைக்குரிய செயல்பாடுகளை மட்டும் செய்தால் போதுமானது. அதேசமயம் மாணவர் அவருடைய நிலைக்கு அடுத்த நிலைக்கு உண்டான செயல்பாடுகளை பயிற்சி நூலில் செய்ய முன்வந்தால் அவர்களை ஊக்குவிக்க வேண்டியது நம்முடைய கடமையும் கூட.

அதேபோல் தான் மதிப்பீடும் அவருடைய நிலைக்குண்டான கேள்விகளுக்கு முதலில் பதில் அளிப்பார்.அதுதான் மதிப்பெண் கணக்ககீட்டிற்கும்  எடுத்துக் கொள்ளப்படும்.அவருடைய நிலைக்கு உண்டான வினாக்களுக்கு அவர் பதில் அளிக்கும் விதத்தை பொறுத்து அதற்கு அடுத்த நிலைக்கு உண்டான வினாக்கள் தோன்றும் அதற்கு அவர் பதில் அளிப்பதை நீங்கள் பதிவு செய்தால் போதும்.

எண்ணும் எழுத்தும் - பருவம் 1 - நான்காம் வகுப்பு - தொகுத்தறி மதிப்பீடு - வினாத்தாள்கள் (Ennum Ezhuthum - Term 1 - Class 4 - Summative Assessment - Question Papers)...

எண்ணும் எழுத்தும் - பருவம் 1 - நான்காம் வகுப்பு - தொகுத்தறி மதிப்பீடு - வினாத்தாள்கள் (Ennum Ezhuthum - Term 1 - Class 4 - Summative Assessment - Question Papers)...

>>> தமிழ்...

>>> ஆங்கிலம்...

>>> கணக்கு (தமிழ் வழி)...

>>> Mathematics (English Medium)...

>>> அறிவியல் (தமிழ் வழி)...

>>> Science (English Medium)...

>>> சமூக அறிவியல் (தமிழ் வழி)...

>>> Social Science (English Medium)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

4 & 5ஆம் வகுப்புகள் - தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள் தரவிறக்கம் செய்யும் முறை - செப்டம்பர் 20 காலை 10 மணி முதல் தரவிறக்கம் செய்யலாம்(4th & 5th Class – Summative Assessment Question Paper Download Procedure – September 20th 10 AM onwards)...

தொகுத்தறி மதிப்பீடு செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 27 வரை நடத்தப்படும். 6 வேலை நாட்கள் இருப்பதால், பிரிண்ட் அவுட் எடுப்பது போன்ற ஆயத்த பணிகளை நாளை (செப்டம்பர் 20) செய்யலாம். ஆசிரியர்கள் அடுத்த 5 வேலை நாட்களில் அனைத்து பாடங்களுக்கும் மதிப்பீடுகளை நடத்தி செப்டம்பர் 27 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். (The Summative Assessment can be conducted from 20th September to 27th September. Since, there are 6 working days, preparatory work such as taking printouts can be done tomorrow (20th September). The teacher shall conduct assessments for all subjects in the next 5 working days and complete it by 27th September.)...

4 & 5ஆம் வகுப்புகள் - தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள் தரவிறக்கம் செய்யும் முறை - செப்டம்பர் 20 காலை 10 மணி முதல் தரவிறக்கம் செய்யலாம்(4th & 5th Class – Summative Assessment Question Paper Download Procedure – September 20th 10 AM onwards)...

>>> Click Here to Download - 4th & 5th Class – Summative Assessment Question Paper Download Procedure...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

🌟 Instruction about Download 4,5th Std Question paper:

The Summative Assessment can be conducted from 20th September to 27th September. Since, there are 6 working days, preparatory work such as taking printouts can be done tomorrow (20th September). The teacher shall conduct assessments for all subjects in the next 5 working days and complete it by 27th September.

நாளை காலை 10.00 மணிக்கு வினாத்தாள் TNSED அப்ளிகேசனில் வெளியிடப்படும். நாளை ப்ரிண்ட் அவுட் எடுத்து நாளை மறுநாள் முதல் 21,22,25,26,27 என தினம் ஒரு தேர்வு வைக்கவேண்டும். 27 கடைசி நாள்.

தமிழ் ஆங்கிலம் கணிதப்பாடங்களுக்கு அரும்பு மொட்டு மலர் வகுப்புநிலை வினாத்தாள். அறிவியல் சமூக அறிவியலுக்கு ஒரேவினாத்தாள். விடைகளைத் திருத்தி மதிப்பெண்களை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

🍁 _*4-5 வகுப்பு வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்:*_

🔅 நாளை 20.09.2023 காலை 10.00 மணி அளவில் TNSED Schools App ல் வகுப்பு ஆசிரியர் தங்களுடைய Login ID & Password பயன்படுத்தி Login செய்து Download செய்து கொள்ள வேண்டும்.

🔅 Click EE Module & Summative 

🔅 Click 4 Summative or 5 Summative 

🔅 Zip file ஆக Download செய்யப்படும்.

🔅 My file மூலம் Open செய்து Extract கொடுத்து Print எடுத்துக் கொள்ளலாம்.

🔅 Tamil Medium & English medium வினாத்தாள்கள் அனைத்தும் இடம்பெறும்.

🔅 தமிழ், ஆங்கிலம் & கணிதம் பொறுத்தவரையில் மாணவர்களின் நிலையை (அரும்பு , மொட்டு & மலர்) பொறுத்து Print செய்து கொடுக்க வேண்டும்.

🔅 அறிவியல் & சமூக அறிவியல்  பொறுத்தவரையில் அனைத்து மாணவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.

*-- TN EE MISSION*

1-5ஆம் வகுப்பு - எண்ணும் எழுத்தும் - பருவம் 1 - தொகுத்தறி மதிப்பீடு - திருத்தப்பட்ட கால அட்டவணை (1-5th Std - 1st Term - Summative Assessment - Revised Time Table - Ennum Ezhuthum)...

 1-5ஆம் வகுப்பு - எண்ணும் எழுத்தும் - பருவம் 1 - தொகுத்தறி மதிப்பீடு - திருத்தப்பட்ட கால அட்டவணை (1-5th Std - 1st Term - Summative Assessment - Revised Time Table - Ennum Ezhuthum)...

>>> Click Here to Download...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

1-5 வகுப்புகளுக்கு TNSED செயலியில் தொகுத்தறி மதிப்பீடு மேற்கொள்ளுதல் சார்ந்து TN EE Misson STATE Co-ordinator பதிவு (TN EE Misson STATE Co-ordinator's Message Regarding Class 1-5 Summative Assessment on TNSED App)...

ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்,

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்தும் பொழுது, ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகளை களையவும், சரியான முறையில் கால விரயம் ஏற்படாமல் ஒவ்வொரு மாணவர்களுக்கும் மதிப்பீட்டினை நடத்திட ஏதுவாக செயலியானது 19.09.2023  முதல் செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. நாளை 15.09.23 செயலியை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.

                              நன்றி

                   State coordinator

                     TN EE mission

மதியம் 2.40 மணியளவில் பெறப்பட்ட தகவல்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

வகுப்பு 1 - ஆகஸ்ட் மாதாந்திர தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் - பருவம் 1 - அனைத்து பாடங்கள் (Class 1 - August Monthly Summative Assessment Question Papers - Term 1 - All Subjects)...

வகுப்பு 1 - ஆகஸ்ட் மாதாந்திர தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் - பருவம் 1 - அனைத்து பாடங்கள் (Class 1 - August Monthly Summative Assessment Question Papers - Term 1 - All Subjects)...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

1 முதல் 3 ஆம் வகுப்பு வரை ஆகஸ்ட் மாத மாதாந்திர எழுத்து தேர்வுக்கான வினாத்தாள்கள் TNSED SCHOOLS செயலியில் வெளியிடப்பட்டுள்ளது (1st to 3rd Standard August Monthly Summative Written Exam Question Papers Released on TNSED SCHOOLS App)...

>>> வகுப்பு 1 - ஆகஸ்ட் மாதாந்திர தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் - பருவம் 1 - அனைத்து பாடங்கள் (Class 1 - August Monthly Summative Assessment Question Papers - Term 1 - All Subjects)...

>>> வகுப்பு 2 - ஆகஸ்ட் மாதாந்திர தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் - பருவம் 1 - அனைத்து பாடங்கள் (Class 2 - August Monthly Summative Assessment Question Papers - Term 1 - All Subjects)...

>>> வகுப்பு 3 - ஆகஸ்ட் மாதாந்திர தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்கள் - பருவம் 1 - அனைத்து பாடங்கள் (Class 3 - August Monthly Summative Assessment Question Papers - Term 1 - All Subjects)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் _ மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு (Ennum Ezhuthum _ Extension of Time for Conducting Term 3 Summative Assessment)...

எண்ணும் எழுத்தும் _ மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு கால அவகாசம் நீட்டிப்பு (Ennum Ezhuthum _ Extension of Time for Conducting Term 3 Summative Assessment)...

 எண்ணும் எழுத்தும் (EE) _ மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு ஏப்ரல் 27 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அனைவரும் தொகுத்தறி மதிப்பீட்டை  முடித்த பின்னர் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும்.

- TN EE MISSION

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு நடத்துதல் சார்ந்த அறிவுரைகளை வழங்குதல் - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் (SCERT) மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் ந.க. எண்: 2411 / எஃப்1 / 2021, நாள்: 20-03-2023 (Guidance on Conducting Summative Assessment for Third Semester to Class I to III Students - Joint Proceedings of Director of Council of Education Research and Training and Director of Elementary Education Na.Ka. No: 2411 / F1/ 2021, Dated: 20-03-2023)...

>>> ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு நடத்துதல் சார்ந்த அறிவுரைகளை வழங்குதல் - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் (SCERT) மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் ந.க. எண்:  2411 / எஃப்1 / 2021, நாள்: 20-03-2023 (Guidance on Conducting Summative Assessment for Third Semester to Class I to III Students - Joint Proceedings of Director of Council of Education Research and Training and Director of Elementary Education Na.Ka. No: 2411 / F1/ 2021, Dated: 20-03-2023)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

✅✅ *எண்ணும் எழுத்தும் 3️⃣ஆம் பருவ மதிப்பீடு செய்வது குறித்த விரிவான விளக்கம்!*

✍🏻✍🏻📱📱 *எண்ணும் எழுத்தும் FA(B)வளரறி மதிப்பீடு அனைத்து கட்டகங்களுக்கும் 13-04-2023 க்குள் online வழியாக TN- attendance-EE ASSESSMENTல் முடிக்க வேண்டும்!*

2️⃣ *FA(A) செயல்பாடுகள் அனைத்தும் online-வழியாக APP ல் 21-04-2023 க்குள் முடிக்க வேண்டும்!*

3️⃣ *மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு SA(60)online வழியாக17-04-2023 முதல் 21-04-2023 வரை மதிப்பீடு செய்து முடிக்க வேண்டும்!*

_ஆசிரியர்கள் விருப்பத்தின் பேரில்  TN-ATTENDANCE-EE ASSESSMENT ல் தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள்கள் PDF வடிவில் கொடுக்கப்படும் போது அதனை download செய்து written exam வைத்து கொள்ளலாம்!_❌❌ *இம் மதிப்பீட்டின் மதிப்பெண்கள் online -ல் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை...!!*

6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதிரி தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்களை தயாரித்தல் (Preparation of Model Summative Assessment Question Papers) - மாவட்ட வாரியாக பாடங்கள் ஒதுக்கீடு - வழிகாட்டு நெறிமுறைகள் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) இயக்குநரின் செயல்முறைகள் (6th to 12th Standard Preparation of Model Summative Assessment Question Papers - District Wise Allotment of Subjects - Guidelines - SCERT Director's Proceedings) ந.க.எண்: 6519/ G3/ 2022, நாள்: 05-01-2023...

>>> 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதிரி தொகுத்தறி மதிப்பீட்டு வினாத்தாள்களை தயாரித்தல் (Preparation of Model Summative Assessment Question Papers) - மாவட்ட வாரியாக பாடங்கள் ஒதுக்கீடு - வழிகாட்டு நெறிமுறைகள் - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன (SCERT) இயக்குநரின் செயல்முறைகள் (6th to 12th Standard Preparation of Model Summative Assessment Question Papers - District Wise Allotment of Subjects - Guidelines - SCERT Director's Proceedings) ந.க.எண்: 6519/ G3/ 2022, நாள்: 05-01-2023...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இரண்டாம் பருவத் தேர்வு - 4 மற்றும் 5ஆம் வகுப்பு - அறிவியல் (தமிழ் & ஆங்கில வழி) - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 4th & 5th Standard - Science (Tamil & English Medium) - Answer Key - EMIS Website)...

>>> இரண்டாம் பருவத் தேர்வு - 4ஆம் வகுப்பு - அறிவியல் (தமிழ் வழி) - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 4th Standard - Science (Tamil Medium) - Answer Key - EMIS Website)...

>>> இரண்டாம் பருவத் தேர்வு - 4ஆம் வகுப்பு - அறிவியல் (ஆங்கில வழி) - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 4th Standard - Science (English Medium) - Answer Key - EMIS Website)...

>>> இரண்டாம் பருவத் தேர்வு - 5ஆம் வகுப்பு - அறிவியல் (தமிழ் வழி) - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 5th Standard - Science (Tamil Medium) - Answer Key - EMIS Website)...

>>> இரண்டாம் பருவத் தேர்வு - 5ஆம் வகுப்பு - அறிவியல் (ஆங்கில வழி) - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 5th Standard - Science (English Medium) - Answer Key - EMIS Website)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இரண்டாம் பருவத் தேர்வு - 4 மற்றும் 5ஆம் வகுப்பு - கணக்கு (தமிழ் & ஆங்கில வழி) - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 4th & 5th Standard - Mathematics (Tamil & English Medium) - Answer Key - EMIS Website)...

>>> இரண்டாம் பருவத் தேர்வு - 4ஆம் வகுப்பு - கணக்கு (தமிழ் வழி) - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 4th Standard - Mathematics (Tamil Medium) - Answer Key - EMIS Website)...

>>> இரண்டாம் பருவத் தேர்வு - 4ஆம் வகுப்பு - கணக்கு (ஆங்கில வழி) - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 4th Standard - Mathematics (English Medium) - Answer Key - EMIS Website)...

>>> இரண்டாம் பருவத் தேர்வு - 5ஆம் வகுப்பு - கணக்கு (தமிழ் வழி) - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 5th Standard - Mathematics (Tamil Medium) - Answer Key - EMIS Website)...

>>> இரண்டாம் பருவத் தேர்வு - 5ஆம் வகுப்பு - கணக்கு (ஆங்கில வழி) - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 5th Standard - Mathematics (English Medium) - Answer Key - EMIS Website)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இரண்டாம் பருவத் தேர்வு - 4 மற்றும் 5ஆம் வகுப்பு - ஆங்கிலம் - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 4th & 5th Standard - English - Answer Key - EMIS Website)...

>>> இரண்டாம் பருவத் தேர்வு - 4ஆம் வகுப்பு - ஆங்கிலம் - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 4th Standard - English - Answer Key - EMIS Website)...

>>> இரண்டாம் பருவத் தேர்வு - 5ஆம் வகுப்பு - ஆங்கிலம் - விடைக் குறிப்புகள் - EMIS வலைதளம் (Term 2 - Summative Assessment - 5th Standard - English - Answer Key - EMIS Website)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Abolition of passing procedure for all students from 1st to 8th standard - Central government action - Publication of Gazette - Tamil Translation

1-8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் நடைமுறை ரத்து - மத்திய அரசு நடவடிக்கை - அரசிதழ் வெளியீடு - தமிழாக்கம் Abolition of...