கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முன் ஊதிய உயர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன் ஊதிய உயர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10.03.2020க்கு முன்னர் கணக்கு தேர்வு பாகம்-1 ல் தேர்ச்சி பெற்ற 500 இளநிலை உதவியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு அனுமதித்து அரசு செயலாளர் & வேளாண்மை இயக்குநர் உத்தரவு (Order of the Secretary to the Government & Director of Agriculture Granting Advance Increment to 500 Junior Assistants who passed Part-1 of the Accounts Examination before 10.03.2020)...



>>> 10.03.2020க்கு முன்னர் கணக்கு தேர்வு பாகம்-1 ல் தேர்ச்சி பெற்ற 500 இளநிலை உதவியாளர்களுக்கு முன்  ஊதிய உயர்வு அனுமதித்து அரசு செயலாளர் & வேளாண்மை இயக்குநர் உத்தரவு (Order of the Secretary to the Government & Director of Agriculture Granting Advance Increment to 500 Junior Assistants who passed Part-1 of the Accounts Examination before 10.03.2020)...


10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்விக்கு முன் ஊதிய உயர்வு(Advance Increment / Incentive) கோரும் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் மனுவிற்கு தமிழ்நாடு அரசு மனிதவள மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளர் பதில் கடித எண்: 25484/அவி-IV/2021-1, நாள்: 14-09-2021...

 


10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்விக்கு முன் ஊதிய உயர்வு(Advance Increment) கோரும் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் மனுவிற்கு தமிழ்நாடு அரசு மனிதவள மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளர் பதில் கடித எண்: 25484/அவி-IV/2021-1, நாள்: 14-09-2021...


>>> தமிழ்நாடு அரசு மனிதவள மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளர் பதில் கடித எண்: 25484/அவி-IV/2021-1, நாள்: 14-09-2021...

உயர்க்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து - G.O.Ms.No.37 & 116ன் படி பணியாளர்களின் விவரங்கள் கோரி மாவட்ட ஆட்சித் தலைவரின் கடிதம்...


 உயர்க்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து - G.O.Ms.No.37, P & AR dept FR -IV, Dated:10.03.2020 மற்றும் G.O.Ms.No.116, P & AR dept FR -IV, Dated:15.10.2020ன் படி பணியாளர்களின் விவரங்கள் கோரி மாவட்ட ஆட்சித் தலைவரின் கடிதம்...

>>> இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவரின் கடிதம்...



அரசாணை எண்: 37, வெளியிடுவதற்கு முன்பே தேர்ச்சி பெற்றுள்ளதால் முன் ஊதிய உயர்வு வழங்க சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளர் உத்தரவு...


 அரசாணை எண் 37, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை, நாள்: 10.03.2020 வெளியிடுவதற்கு முன்பே சார்நிலை அலுவலர்களுக்கான  கணக்குத் தேர்வு பாகம் -1 தேர்ச்சி பெற்றுள்ளதால் முன் ஊதிய உயர்வு வழங்க சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளர் கடிதம் எண்: 12861/ ச.ந.1(2)/ 2020-2, நாள்: 09-03-2021...

>>> சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை செயலாளர் கடிதம் எண்: 12861/ ச.ந.1(2)/ 2020-2, நாள்: 09-03-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் 1 -10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் (விடுபட்டவர்கள்) விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் கடிதம்...

 


பள்ளிக் கல்வி - சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் 1 -10.03.2020 க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் (விடுபட்டவர்கள்) விவரங்கள்  கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க. எண்: 46150/ அ4/ இ1/ 2020, நாள்: 15-03-2021...

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் 

சென்னை-06 


ந.க. எண். 46150/அ4/இ1/2020, நாள். 15.03.2021. 


பொருள்: 


தமிழ்நாடு அமைச்சுப்பணி பள்ளிக் கல்வி - சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 10.03.2020க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களின் விவரங்கள் கோருதல் சார்பு. 


பார்வை: 


1. அரசாணை (நிலை) எண். 37, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (அ.வி. IV) துறை, நாள். 10.03.2020. 


2. அரசாணை (நிலை) எண். 116, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை, நாள். 15.10.2020. 


3. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் எண். 46150/அ4/இ1/2020, நாள். 23.10.2020. 

 


பார்வை (3)ல் காணும் இவ்வலுவலக செயல்முறைக் கடிதத்தின் மீது அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களின் கவனம் ஈர்க்கலாகிறது. 


10.03.2020க்கு முன்னர் கணக்குத் தேர்வு பாகம்-1ல் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத, தகுதிகாண் பருவம் முடிக்கப்படாத இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III பணியாளர்களின் விவரங்களை சில @முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்பாமல் இருப்பது அறிய வருகிறது. அவ்வாறு ஏதும் விடுபட்டிருப்பின் இவ்வலுவலக 23.10.2020நாளிட்ட கடிதத்துடன் அனுப்பப்பட்ட படிவத்தில் (Excel Format) பூர்த்தி செய்து 17.03..2021க்குள் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


இணைப்பு: படிவம் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி). 

பெறுநர் - அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்.

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க. எண்: 46150/ அ4/ இ1/ 2020, நாள்: 15-03-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...