கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
6-8ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி / ஜூலை மாதத்திற்கான வட்டார வளமையக் கூட்டம் 25.07.2023 முதல் 27.07.2023 வரை நடைபெறுதல் சார்ந்த மாநில முதன்மைக் கருத்தாளர்களுக்கான பணிமனை 18.07.2023 மற்றும் 19.07.2023 நடைபெறுதல் - தொடர்பாக - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 000523/ எஃப்1/2023, நாள்: 10-07-2023 (In-service Continuous Professional Development training for teachers teaching classes 6-8 / Block Resource Centre meeting for the month of July 25.07.2023 to 27.07.2023 Workshop for State Resource Persons to be held 18.07.2023 and 19.07.2023 - Regarding - Proceedings of State Council of Educational Research and Training Rc.No. 000523 / F1/2023, Dated: 10-07-2023)...
CRC MAPPING - BEOs & BRTEs Mapping செய்வது குறித்து SPD Circular, Dated: 20-06-2023...
CRC MAPPING - BEOs & BRTEs Mapping செய்வது குறித்து மாநில திட்ட இயக்குநரின் சுற்றறிக்கை கடிதம் Circular No. 2001/ C1/ CRC Map/ EMIS/ SS/ 2023, Dated: 20-06-2023...
அக்டோபர் 15, 2022 அன்று நடைபெறவுள்ள பி.ஆர்.சி. கூட்டத்திற்கான ஏதுவாளர்களுக்கான நேரலை காணொளி (Facilitator Orientation for the upcoming BRC meet happening on 15th October 2022)...
❌Date: 11th October 2022, Time: 11 am❌
Link to join: 👉🏼https://youtu.be/reOf2XCnhTc
Nominated Facilitators and BRTEs are requested to attend the meet without fail
*Note*
Prior to this meet, please watch all the videos available in this link:_
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
மாணவர் மீது இணையவழி விளையாட்டுக்களின் தாக்கம்' தொடர்பான வினாக்களும், உத்தேச விடைகளும் (Questions and Tentative Answers on 'Impact of Online Games on Students')...
BRC/CRC பயிற்சி முடிந்த பின் மாலை 4.30 மணி முதல் https://exams.tnschools.gov.in/login என்ற வலைதளத்தில் அனைத்து வகையான ஆசிரியர்களும் தங்களது 8 இலக்க EMIS ID-ஐ பயன்படுத்தி உள்நுழைந்து, 'மாணவர் மீது இணையவழி விளையாட்டுக்களின் தாக்கம்' தொடர்பான கேள்விகளுக்கு கட்டாயம் பதிலளிப்பதன் மூலம் தங்கள் குழந்தைகள் இந்த மோசமான பழக்கத்திலிருந்து விடுபட அரசாங்கம் எடுக்கவிருக்கும் நடவடிக்கைக்கு உதவிடுங்கள்.
(விடைகள் அனைத்தும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதாகவே உள்ளன.)
💫💫💫💫💫
(குறிப்பு: மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை, Assessment-யை இணைய வசதி உள்ள தங்கள் கைபேசியிலிருந்தே எங்கிருந்து வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளலாம். CRC மையத்தில் இருந்து தான் எடுக்கவேண்டும் என்று கட்டாயம் கிடையாது.)
16.07.2022 அன்று நடைபெறவுள்ள ஜூலை மாத ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்தாலோசனைக் கூட்டம் - அறிவுரைகள் வழங்குதல் - SCERT இயக்குநரின் கடிதம் (Teacher Skill Development Consultation CRC Meeting for July to be held on 16.07.2022 - Giving Instructions - SCERT Director's Letter) ந.க.எண்: 01625/ ஈ2/ 2021, நாள்: 08-07-2022...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...