முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் - பொதுமக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கோவிட் 19 சிகிச்சை - கட்டணம் மாற்றியமைத்து அரசாணை(நிலை) எண்: 347, நாள்: 09-08-2021 வெளியீடு...
>>> அரசாணை(நிலை) எண்: 347, நாள்: 09-08-2021....

முதலமைச்சர் காப்பீடு திட்டம் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பும் கரோனா தொற்றாளர்கள், கொரோனா சிகிச்சைக்காக அரசு வழங்கியுள்ள பேக்கேஜுகள் குறித்த விவரங்களைக் காண:
https://www.cmchistn.com/covidPackage.php
முதலமைச்சரின் விரிவான மருத்து காப்பீட்டுத் திட்டத்தில் நாம் உள்ளோமா இல்லையா, என தெரிந்துகொள்ள, https://www.cmchistn.com/ எனும் வலைதளத்தில் சென்று Member search ல், குடும்ப அட்டை எண் விபரங்களை உள்ளிட, கார்டுஎண் பெறலாம். டவுன்லோடும் செய்யலாம்.
2025-26 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ...