இடுகைகள்

D.M.K லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தி.மு.க. முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில் - AI மூலம் கலைஞர் உரை - காணொளி...

படம்
 தி.மு.க. முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில் - செயற்கை நுண்ணறிவு AI Artificial Intelligence தொழில்நுட்பம் மூலம் கலைஞர் உரை - காணொளி... >>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

“அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன்களுக்காக தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களைப் பட்டியலிட்டு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி...

படம்
 “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” - அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நலன்களுக்காக தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களைப் பட்டியலிட்டு முதலமைச்சர்  திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதி...   “இந்தியா கூட்டணி அரசு மத்தியில் அமைந்தவுடன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர்” என்று முதல்வர் ஸ்டாலின் கோரியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ, அப்போதுதான் ஆசிரியர் அரசு ஊழியர்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும். 53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை காலமுறை ஊதியத்துக்குக் கொண்டு வந்தது; அரசு ஊழியர்கள் இறந்து போனால் கருணை அடிப்படையில் குடும்ப நல நிதி வழங்கியது; ஊதியக் குழு மாற்றத்தைப் பலமுறை கொண்டு வந்தது; அதிமுக ஆட்சியில் முடக்கி விட்டுப் போன அகவிலைப்படி உயர்வினையும் சேர்த்து 2021-இல் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் ஒரே நேரத்தில் 14 விழுக்காடு வழங்கியது என திமுகவின் சாதனைகளைப் பட்டியலிடத் தொடங்கினால் நாளும் பொழுதும் சொல்லிக் கொண்

மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு...

படம்
மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. 1‌ ) வடசென்னை - கலாநிதி வீராசாமி 2) தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் 3 ) மத்திய சென்னை - தயாநிதி மாறன் 4 ) காஞ்சிபுரம் (தனி) - செல்வம் 5 ) அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் 6) வேலூர் - கதிர் ஆனந்த் 7 ) தருமபுரி - அ.மணி 8 ) திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை  9 ) சேலம் - செல்வ கணபதி 10 ) கள்ளக்குறிச்சி - மலையரசன் 11 ) நீலகிரி (தனி) - ஆ.ராசா 12 ) பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி 13 ) கோவை - கணபதி ராஜ்குமார் 14 ) தஞ்சாவூர் - ச.முரசொலி 15 ) தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி 16 ) தென்காசி (தனி) - ராணி ஸ்ரீ குமார் 17 ) ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு 18 ) பெரம்பலூர் - அருண் நேரு 19 ) தேனி - தங்க தமிழ்செல்வன் 20 ) ஈரோடு - பிரகாஷ்  21 ) ஆரணி - தரணி வேந்தன்

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீடு...

படம்
  தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் :- 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது... Release of DMK manifesto for Parliament Lok Sabha elections 2024... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... ✨மாநிலங்கள் சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் ✨ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட பிரிவு நீக்கப்படும் ✨திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும் ✨ஒன்றிய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும் ✨இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் ✨காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும் ✨விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும் ✨நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் ✨குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் ✨நீட் தேர்வு ரத்து செய்யப்படும் ✨மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 10,00,000 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் ✨பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது ✨மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்விக் கட 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் ✨100 நாள் வே

பழைய ஓய்வூதிய திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தமுடியும்? தி.மு.க தலைவர் ஸ்டாலின் விளக்கம்...

படம்
  பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் 5000 கோடி நிதிச் சுமை ஏற்படும். இச்செலவினத்தை புதிய தொழில் முனையங்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பெறப்படும் வருமானத்தைக் கொண்டும் கனிம வளத்துறை வாரியத்தின் மூலம் அரசு ஒழுங்குமுறை விற்பனையின் மூலம் பெறப்படும் நிதியில் இருந்தும் இச்செலவினம் ஈடு கட்டப்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். (வாட்ஸ் அப் தகவல்)

2021 சட்டமன்ற தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியீடு (ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்குறுதிகள்)...

படம்
 DMK Election Manifesto for 2021 Assembly Elections - Released... ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் நலன் மாநில அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 80-வயது நிறைந்தவுடன் 20 சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதனை மாற்றி 70-வயது நிறையும் பொழுது 10 சதவிகிதமும், 80-வயது நிறையும் பொழுது மேலும் 10 சதவிகிதமும் ஓய்வூதியம் வழங்கப்படும். பழைய ஓய்வூதியத் திட்டம் புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஒய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். தமிழக அரசு அலுவலர்களின் பணி தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க மாநில நிர்வாகத் தீர்ப்பாயமும் (STATE ADMINISTRATIVE TRIBUNAL) தலைமைச் செயலாளர் / துறைச் செயலாளர் / துறைத் தலைவர் தலைமையிலான கூட்டு ஆலோசனைக் குழுக்களும் மீண்டும் அமைக்கப்படும் சம வேலைக்கு சம ஊதியம் ரூ.8000/- அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அ.தி.மு.க ஆட்சியில் பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். அத்தகைய ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக் கழக ஆட்சி, அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலமுறை ஊ

கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான நிதி உயர்த்தப்படும் - பள்ளி இடைநிற்றல் சதவீதம் குறைக்கப்படும் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்...

படம்
 💥 பள்ளி இடைநிற்றல் சதவீதம் குறைக்கப்படும் - ஸ்டாலின் 💥 பட்டதாரிகளின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தப்படும் - ஸ்டாலின் 💥 நகர்புறத்தில் புதிதாக 35 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு - ஸ்டாலின் 💥 அனைத்து கிராமங்களுக்கும் இணைய வசதி - ஸ்டாலின் 💥 தமிழகத்தின் பசுமை பரப்பளவை உயர்த்த நடவடிக்கை - ஸ்டாலின் 💥 கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான நிதி உயர்த்தப்படும் - ஸ்டாலின் 💥 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம் 💥 துறைகளை சீரமைப்பதே எனது முதல் பணி - ஸ்டாலின் 💥 நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், சமூக நீதி இவை உள்ளிட்ட 7 துறைகள் முக்கியமானவை - ஸ்டாலின் 💥 குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...