இடுகைகள்

Candidate Details லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்களவைத் தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு...

படம்
 மக்களவைத் தேர்தலுக்கான 16 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு...   16 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு... 👉 வடசென்னை - ராயபுரம் மனோகரன் 👉தென் சென்னை - ஜெயவர்தன் 👉காஞ்சிபுரம் - ராஜசேகர் 👉அரக்கோணம் - விஜயன் 👉ஆரணி - கஜேந்திரன் 👉கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ் 👉விழுப்புரம் - பாக்கியராஜ் 👉சேலம் - விக்னேஷ் 👉நாமக்கல் - தமிழ்மணி 👉ஈரோடு - ஆற்றல் அசோக்குமார் 👉கரூர் - தங்கவேல் 👉சிதம்பரம் - சந்திரஹாசன் 👉மதுரை - சரவணன் 👉தேனி - நாராயணசாமி 👉நாகை - சுர்ஜித் சங்கர் 👉இராமநாதபுரம் - ஜெயபெருமாள் 👉தேமுதிக-விற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு 👉புதிய தமிழகம், SDPI கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு

மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு...

படம்
மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. 1‌ ) வடசென்னை - கலாநிதி வீராசாமி 2) தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன் 3 ) மத்திய சென்னை - தயாநிதி மாறன் 4 ) காஞ்சிபுரம் (தனி) - செல்வம் 5 ) அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் 6) வேலூர் - கதிர் ஆனந்த் 7 ) தருமபுரி - அ.மணி 8 ) திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை  9 ) சேலம் - செல்வ கணபதி 10 ) கள்ளக்குறிச்சி - மலையரசன் 11 ) நீலகிரி (தனி) - ஆ.ராசா 12 ) பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி 13 ) கோவை - கணபதி ராஜ்குமார் 14 ) தஞ்சாவூர் - ச.முரசொலி 15 ) தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி 16 ) தென்காசி (தனி) - ராணி ஸ்ரீ குமார் 17 ) ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு 18 ) பெரம்பலூர் - அருண் நேரு 19 ) தேனி - தங்க தமிழ்செல்வன் 20 ) ஈரோடு - பிரகாஷ்  21 ) ஆரணி - தரணி வேந்தன்

TN Assembly Election 2021: உங்கள் தொகுதி வேட்பாளர்கள் பற்றிய விபரங்களை ஆன்லைனில் தெரிந்து கொள்வது எப்படி?

படம்
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது. தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் விறுவிறுப்பாக வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். தங்களுடைய தொகுதியில் எந்தெந்த கட்சி எந்தெந்த வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது என்ற தகவல் பரவலாக அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. பெரிய கட்சிகளைத் தவிர சிறிய கட்சிகள் எந்த வேட்பாளரை நிறுத்தியிருக்கின்றன, அவர்களைப் பற்றிய தகவல்கள்... இவை எதுவும் மக்கள் யாரும் பெரிதாக அறிந்திருக்கவில்லை. உங்கள் தொகுதியில் இருக்கும் வேட்பாளர்கள், அவர்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமா? இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வசதி இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் வேட்பாளர்களின் தகவல்கள் பற்றிய இணையதளப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்...(Click Here)...) இந்த இணையதளப் பக்கத்தில், உங்கள் மாநிலம் மற்றும் தொகுதி ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்த

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...