கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

JIPMER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
JIPMER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதுச்சேரி JIPMERல் மருத்துவம் பார்க்க வருபவர்களுக்கு தங்கும் இடம்

 


புதுச்சேரி (பாண்டிச்சேரி) JIPMERல் மருத்துவம் பார்க்க வருபவர்களுக்கு தங்கும் இடம்


Accommodation for those coming to JIPMER, Puducherry for medical treatment



 தேவைப்படுவோருக்கு பகிருங்கள்

ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அரைநாள் விடுமுறை - ஜிப்மர் நிர்வாகம்...



 ராமர் கோயில் கும்பாபிஷேகம் விழாவையொட்டி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அரைநாள் விடுமுறை - ஜிப்மர் நிர்வாகம்.



அவசர சிகிச்சை பிரிவு மட்டும் இயங்கும். வெளிப்புற நோயாளிகள் வருவதை தவிர்க்கவும் - JIPMER 



>>> சுற்றறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஜூலை 1ல் ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., வகுப்புகள் தொடக்கம்...



 ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., வகுப்பு ஜூலை 1ம் தேதி துவங்குகிறது. ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மர் மையங்களில் பயிலும் எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு மாணவர்கள், பி.எஸ்சி., நர்சிங் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள், பி.எஸ்சி., துணை மருத்துவ மாணவர்களுக்கு, வரும் ஜூலை, 1ம் தேதி முதல் வகுப்புகள் துவங்க உள்ளன. எம்.பி.பி.எஸ்., இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். ஜிப்மர் வளாகத்தில், மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசியை எங்கு செலுத்தியிருந்தாலும், இரண்டாவது தவணை தடுப்பூசியை ஜிப்மர் வளாகத்தில் செலுத்திக் கொள்ளலாம்.கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள், கொரோனா பரிசோதனைக்கு பிறகே ஜிப்மர் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். மற்ற மாணவர்கள், நேரடியாக அவரவருக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைகளுக்குச் செல்லலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 12-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்