கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Satellite லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Satellite லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இரவிலும் வெளிச்சம் | ஆய்வில் அதிர்ச்சி தகவல்



இரவிலும் வெளிச்சம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல் 


ஐரோப்பாவின் ESO ஆய்வின்படி, வரும் காலங்களில் 10 முதல் 17 லட்சம் செயற்கை கோள்களை ஏவும் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், இரவில் இயற்கையான நட்சத்திரங்களை பார்க்க முடியாத சூழல் ஏற்படும் என தகவல்


அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோள்கள் சூரிய ஒளியை பிரதிபலித்து, இரவில் வெளிச்சத்தை அதிகப்படுத்த வாய்ப்பு


உடல்நலக் கோளாறுகள்:

தூக்கமின்மை மற்றும் ஹார்மோன் மாற்றம்: 

இரவில் பிரகாசமான விளக்குகள் அல்லது செல்போன் நீல ஒளி (Blue Light) காரணமாக தூக்கத்தைத் தூண்டும் 'மெலடோனின்' ஹார்மோன் சுரப்பது தடைபடுகிறது.


மன அழுத்தம்: 

இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் இரவு நேர வெளிச்சத்திற்கு அதிகம் பாதிக்கப்படுவதால், தீவிர மனச்சோர்வு மற்றும் மனநலக் கோளாறுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.


கருச்சிதைவு ஆபத்து: 

அலுவலகங்களில் இரவு நேரப் பணியில் ஈடுபடும் கர்ப்பிணிகளுக்குக் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 32% வரை அதிகமாக உள்ளது


அதிக செயற்கைகோள்கள் ஒன்றோடு ஒன்று மோதி, பல லட்சம் விண்வெளி குப்பைகள் உருவாகி, எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனவும் எச்சரிக்கை


தற்போது புவியின் சுற்றுப்பாதையில் சுமார் 14,000 செயற்கைக்கோள்கள் உள்ளன.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.4.6 - Updated on 02-10-2026

    தற்போது TNSED Schools  App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.4.6 - Updated on 02-10-2026 - SRC Feedback ...