உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கான பணிகள் தொடக்கம் - கணினியில் புகார் மனுக்களை பதிவேற்றம் செய்யும் பணிகள் ஆரம்பம்...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து விரைந்து முடிவு எடுக்கப்படும்" - முதலமைச்சர் ஸ்டாலின்...
பெண்களைப் போலவே திருநங்கையரும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்" - முதலமைச்சர் ஸ்டாலின்...
மே 10ஆம் தேதி முதல் கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்...
💥ரூ.4 ஆயிரம் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது
💥சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் -உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு...
பால் விற்பனை விலை ரூ.3 குறைத்து அரசாணை வெளியீடு...
பால்வளத்துறை - பால் விற்பனை விலை ரூ.3 குறைத்து அரசாணை (நிலை) எண்: 60, நாள்: 07-05-2021 வெளியீடு...
>>> அரசாணை (நிலை) எண்: 60, நாள்: 07-05-2021...
கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்த கூடாது - பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவு...
கொரோனா இயல்பு நிலை திரும்பும் வரை கல்விக் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப குழுவான ஏ.ஐ.சி.டி.இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும், பேராசிரியர்களுக்கான ஊதியத்தை மாதந்தோறும் உரிய நேரத்தில் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முதற்கட்ட கலந்தாய்வையும், செப்டம்பர் 9 ஆம் தேதிக்குள் இரண்டாம் கட்ட கலந்தாய்வையும் நடத்தி முடிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations
LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...