>>> தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகளும், அவை உருவாக்கப்பட்ட ஆண்டுகளும்...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
ஆசிரியரல்லாப் பணியாளர்கள் விவரங்களை EMIS தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...
பள்ளிக் கல்வி - CEO / DEO / BEO அலுவலகங்களில் பணிபுரியும் நிருவாகம் / ஆசிரியரல்லாப் பணியாளர்கள் விவரங்களை இன்றே எமிஸ் தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்:044696/அ3/இ1/2021, நாள்:24-08-2021...
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் முதன்மை / மாவட்ட / வட்டாரக் கல்வி அலுவலகங்களில் பணியாற்றிவரும் , ஆசிரியரல்லாதப் பணியாளர்கள் ( Non - Teaching Staff ) மற்றும் நிருவாகம் சார்ந்த பணியாளர்கள் உட்பட ( முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை / உயர்நிலை ) , மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் , சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் , முறையான கண்காணிப்பாளர் , பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் , உதவியாளர் , இளநிலை உதவியாளர் , தட்டச்சர் , மற்றும் இதரப் பணியாளர்கள் ) சார்பான விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கென அளிக்கப்பட்டுள்ள User Name / Password - ஐ பயன்படுத்தி , இணையதளத்தில் ( EMIS ) இன்றே (24.08.2021) பதிவேற்றம் செய்திட அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் பள்ளி திறக்கப்படாது - விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை...
ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் பள்ளி திறக்கப்படாது...
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை...
9 மாத மகப்பேறு விடுப்பில் இருப்பவர்கள் தற்போது 12 மாதங்களுக்கு விடுப்பை நீட்டித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவம்(Maternity Leave Extension Application Format)...
* மகப்பேறு விடுப்பானது 2021 ஜூலை 1முதல், 270 நாள்களில் இருந்து 365 நாள்களாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. (அரசாணை எண். 84. மனிதவள மேலாண்மைத் துறை, நாள். 23.08.2021)
* எனவே, 01.07.2021 அன்று அல்லது அதற்குப் பிறகு 270 விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்து இருந்தாலும் கூட அவர்கள் மீண்டும் விண்ணப்பித்து, ஏற்கனவே அனுபவித்த 270 விடுப்பு நாள்களுடன் சேர்த்து, மொத்தம் 365 நாட்களுக்கு மிகாமல் மகப்பேறு விடுப்பினை அனுபவித்துக் கொள்ளலாம்.
அதற்கான விண்ணப்பப் படிவம் ...
👇🏿👇🏿👇🏿
மகளிருக்கான மகப்பேறு கால விடுப்பு(Maternity Leave) 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு அரசாணை: G.O.(Ms). No.84, Dated: 23.08.2021... [ Enhancement of Maternity Leave from 9 Months(270 Days) to 12 Months(365Days) ]...
மகளிருக்கான மகப்பேறு கால விடுப்பு(Maternity Leave) 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு அரசாணை: G.O.(Ms). No.84, Dated: 23.08.2021... [ Enhancement of Maternity Leave from 9 Months(270 Days) to 12 Months(365Days) ]...
>>> Click here to Download G.O.(Ms). No.84, Dated: 23.08.2021...
இவ்வாணையின் படி மகப்பேறு விடுப்பு 01-07-2021 முதல் 1 ஆண்டாக உயர்த்தி நடைமுறைப்படுத்தப்படுகிறது...
01-07-2021க்கு முன்பு மகப்பேறு விடுப்பு தொடங்கி தற்போது விடுப்பிலிருக்கும் பெண் பணியாளருக்கும் இவ்வாணை பொருந்தும்...
(1.7.2021க்கு முன்னதாக மகப்பேறு விடுப்பில் உள்ளவர்களும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 9 மாதத்திற்கு பதிலாக ஓராண்டு அதாவது 365 நாட்கள் வரை மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்...)
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
2024-2025 Kalai Thiruvizha Banner
கலைத் திருவிழா 2024-2025 Kalai Thiruvizha Banner HD >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...