கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நீட்டிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீட்டிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

CBDT Extends Due Date for furnishing Return of Income for Assessment Year 2024-25


மத்திய நேரடி வரிகள் வாரியம் 2024-25 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடுவை நீட்டித்துள்ளது.


Income Tax - CBDT Extends Due Date for furnishing Return of Income for Assessment Year 2024-25


➡️The due date for the assessees referred to in clause (aa) of Explanation 2 to Sub Section (1) of Section 139 has been extended from 30th November, 2024, to 15th December, 2024


➡️ Circular No. 18/2024 dated 30.11.2024 issued


The Circular is available below:

https://drive.google.com/file/d/1rpZJpRxQho25c0FiQ1WHV3Cm2CkRN-U0/view?usp=drivesdk


ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் அக்கல்வியாண்டு முழுவதும் பணிநீட்டிப்பு உண்டு - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு (Teachers have extensions throughout the academic year after Retirement - Director of Elementary Education Announcement)...



 ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் அக்கல்வியாண்டு முழுவதும் பணிநீட்டிப்பு உண்டு  - தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவிப்பு (Teachers have extensions throughout the academic year after Retirement - Director of Elementary Education Announcement)...


CEOs, 

Teachers on completion of 60 years will continue to work till the end of academic session. GO will be issued soon. Please allow teachers to continue.


தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுரை :

60 வயது முடிந்து கல்வி ஆண்டு இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடிய பணி நீட்டிப்பு வழங்கிட உத்தரவு.


விரைவில் அரசாணை வரும் என்பதால் Superannuation தொடர அறிவுரை...




>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...



தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 31-10-2021 வரை நீட்டிப்பு - 01-11-2021 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு(Curfew with relaxation extended in Tamilnadu till 31-10-2021 - Opening of schools from 01-11-2021 to Class I to VIII) - செய்தி வெளியீடு எண்: 804, நாள்: 28-09-2021...



 தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 31-10-2021 வரை நீட்டிப்பு - 01-11-2021 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு(Curfew with relaxation extended in Tamilnadu till 31-10-2021 - Opening of schools from 01-11-2021 to Class I to VIII) - செய்தி வெளியீடு எண்: 804, நாள்: 28-09-2021...


1️⃣ மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் குறைதீர் கூட்டங்களுக்கு அனுமதி


2️⃣ விவசாயிகள் கூட்டங்கள் நடத்த அனுமதி


3️⃣ வழிபாட்டு தலங்களுக்கான வார இறுதி நாட்கள் தடை தொடரும்


அரசியல் கூட்டங்கள்,திருவிழா, குடமுழுக்கு,கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடரும்


4️⃣ பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க அறிவுரை...


>>> செய்தி வெளியீடு எண்: 804, நாள்: 28-09-2021...


9 மாத மகப்பேறு விடுப்பில் இருப்பவர்கள் தற்போது 12 மாதங்களுக்கு விடுப்பை நீட்டித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவம்(Maternity Leave Extension Application Format)...



* மகப்பேறு விடுப்பானது 2021 ஜூலை 1முதல்,  270 நாள்களில் இருந்து 365 நாள்களாக உயர்த்தி  அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. (அரசாணை எண். 84. மனிதவள மேலாண்மைத் துறை, நாள். 23.08.2021)


* எனவே,  01.07.2021 அன்று அல்லது அதற்குப் பிறகு 270 விடுப்பு முடிந்து பணியில் சேர்ந்து இருந்தாலும் கூட அவர்கள் மீண்டும் விண்ணப்பித்து, ஏற்கனவே அனுபவித்த  270 விடுப்பு நாள்களுடன் சேர்த்து,  மொத்தம் 365 நாட்களுக்கு மிகாமல்  மகப்பேறு விடுப்பினை அனுபவித்துக் கொள்ளலாம்.

அதற்கான விண்ணப்பப் படிவம் ...

👇🏿👇🏿👇🏿


>>> 9 மாத மகப்பேறு விடுப்பில் இருப்பவர்கள் தற்போது 12 மாதங்களுக்கு விடுப்பை நீட்டித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவம்...



>>>  மகளிருக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு அரசாணை: G.O.(M.S.). No.84, Dated: 23.08.2021...


ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை (G.O.Ms.No:128, Dated: 23-08-2021 - Extension of Validity Period of Teacher Eligibility Test Certificate - Orders issued ) வெளியீடு...



 ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் - தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அரசாணை (G.O.Ms.No:128, Dated: 23-08-2021) வெளியீடு...


>>> Click here to Download G.O.Ms.No:128, Dated: 23-08-2021...




மோட்டார் வாகன வரி செலுத்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.(D) No.914, Dated: 23-08-2021) வெளியீடு(Extend the last date for the payment of all transport vehicle tax upto 30.09.2021 without Penalty)...

 மோட்டார் வாகன வரி செலுத்த செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.(D) No.914, Dated: 23-08-2021) வெளியீடு(Extend the last date for the payment of all transport vehicle tax upto 30.09.2021 without Penalty)...




தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும்(Schools will be Reopen on 01-09-2021) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - கூடுதல் தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு(செய்தி வெளியீடு எண்: 640, நாள்: 21-08-2021)...



தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு - கூடுதல் தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு...


செய்தி வெளியீடு எண்: 640, நாள்: 21-08-2021...


💥செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...


💥1 முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு 15ஆம் தேதிக்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.


கூடுதல் விவரம்...👇🏻👇🏻👇🏻






முன்பே அறிவித்தவாறு , இன்று நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன :

* 1.9.2021 முதல் பள்ளிகளில் 9 , 10 , 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் , நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி , செயல்படும். 
இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். 

* மேற்படி உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில் , மழலையர் வகுப்புகள் , 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15-9-2021 - க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் மேலும் , ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் பின்வரும் செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன.
அனைத்து கல்லூரிகளும் 01.09.2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

 • அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் ( Diploma Courses , Polytechnic Colleges ) சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.



"தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு(Lockdown extended to two weeks) - செப்டம்பர் 1ஆம் தேதி(01-09-2021) முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50% மாணவர்களுடன் பள்ளிகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது(Schools Open from September 1st)" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு(செய்தி வெளியீடு எண்: 574, நாள்: 06-08-2021)...



செய்தி வெளியீடு எண்: 574, நாள்: 06-08-2021...


 "தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு - செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50% மாணவர்களுடன் பள்ளிகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...


தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு...


வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை.


  "செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50% மாணவர்களுடன் பள்ளிகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது" 


ஆகஸ்ட் 16 முதல் மருத்துவ படிப்பு கல்லூரிகளைத் திறக்க அனுமதி...


- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..






>>> செய்தி வெளியீடு எண்: 574, நாள்: 06-08-2021...



31.07.2021 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு குறித்த அரசாணை (G.O.Ms.No.466, Dated: 30-07-2021) - இவ்வரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் / தளர்வுகள் 09.08.2021 வரை அமலில் இருக்கும்...



 31.07.2021 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு குறித்த அரசாணை (G.O.Ms.No.466, Dated: 30-07-2021) - இவ்வரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் / தளர்வுகள் 09.08.2021 வரை அமலில் இருக்கும்...


>>> Click here to Download G.O.Ms.No.466, Dated: 30-07-2021...


தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒருவாரம் (ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை) நீட்டிப்பு...



செய்தி வெளியீடு எண்: 529, நாள்: 30-07-2021...


தமிழகத்தில் மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்.


தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிப்பு.


தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், 9ஆம் தேதி வரை நீட்டிப்பு.


விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறைக்கு அறிவுரை. 


அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.


அதிக அளவில் கூட்டம் சேர்ந்தால், குறிப்பிட்ட பகுதியை மூட நடவடிக்கை எடுக்கலாம் - அரசு உத்தரவு.


>>> செய்தி வெளியீடு எண்: 529, நாள்: 30-07-2021...


தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு (Lockdown extended with Relaxations) - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (செய்தி வெளியீடு எண்: 457, நாள்: 16-07-2021)...

 


தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...


 திரையங்குகள், மதுக்கூடங்கள் திறக்கத் தடை தொடரும். 


பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதியில்லை...


புதுச்சேரி தவிர்த்து இதர மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்திற்குத் தொடர்ந்து தடை.


மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களைத் தவிர்த்து இதர சர்வதேச விமான போக்குவரத்திற்குத் தடை.


திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், அரசியல் சமூக கூட்டங்களுக்குத் தொடர்ந்து தடை.


பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்களுக்குத் தொடர்ந்து தடை நீட்டிப்பு.


திருமணங்களில் 50 நபர்களும், இறுதிச் சடங்குகளில் 20 நபர்களும் மட்டுமே அனுமதி.


பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, பாடப்புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப்பணிகளும் தொய்வின்றி நடைபெறுவதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள்.


தட்டச்சு - சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன், சுழற்சி முறையில் செயல்பட அனுமதி.


>>> செய்தி வெளியீடு எண்: 457, நாள்: 16-07-2021...


தமிழ்நாட்டில், 12-07-2021வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

 * தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு.


*அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி. மாவட்டங்களுக்குள்ளே, மாவட்டங்களுக்கிடையேயான பொதுப் போக்குவரத்தில் 50% பயணிகளுக்கு அனுமதி.


*தமிழகத்தில் இபாஸ் மற்றும் இ பதிவு நடைமுறை முற்றிலும் ரத்து


*அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.


*பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி இல்லை; தடை தொடரும் என அறிவிப்பு.



*டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி


*அனைத்து துணிக்கடை, நகைக்கடைகள் 50 சதவீதம் பணியாளர்களுடன் இயங்க அனுமதி


*மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது


*அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க  தமிழக அரசு அனுமதி 


*உணவகங்களில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள்  அமர்ந்து உண்ண அனுமதி




*பொழுது போக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட அனுமதி


*அனைத்து வகை கடைகளும் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி


*கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு உள்பட மலைப்பகுதிகளுக்கு செல்ல திங்கள் முதல் இபாஸ் தேவையில்லை 


*நீச்சல் குளங்கள், மதுபான பார்கள், உயிரியல் பூங்காக்களுக்கு தடை தொடரும்




*அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி; திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை.


*வணிக நிறுவனங்கள் இரவு 8மணிவரை செயல்படஅனுமதி.


 * தேநீர்கடைகள் உணவகங்களில் 50%பேர் அமர்ந்து உணவருந்த அனுமதி


>>> செய்தி வெளியீடு எண்: 370, நாள்: 02-07-2021...


தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிப்பு - தொற்று பரவல் குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி - வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உத்தரவு...

 


தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிப்பு - தொற்று பரவல் குறைந்த அரியலூர், கடலூர், மதுரை, திருநெல்வேலி, திருச்சி  உள்ளிட்ட 23 மாவட்டங்களில் பொது  போக்குவரத்துக்கு அனுமதி - வகை 1ல் உள்ள 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உத்தரவு...


செய்தி வெளியீடு எண்: 325, நாள்: 25-06-2021..


 தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.


பள்ளி,  கல்லூரிகளில் நிர்வாகப் பணிகள் மட்டும் மேற்கொள்ளலாம்.


23 மாவட்டங்களில் போக்குவரத்துக்கு அனுமதி.


4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி.


அனைத்து மாவட்ட கடற்கடைகளும் காலை 5 மணி முதல் 9 மணி வரை திறப்பு.


>>> செய்தி வெளியீடு எண்: 325, நாள்: 25-06-2021...


11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்கு அனுமதியில்லை - அரசாணை வெளியீடு...



28-06-2021வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்கு அனுமதியில்லை - அரசாணை (G.O.Ms.No.409, Dated: 20-06-2021) வெளியீடு...


See Serial Number: 48

>>> Click here to Download G.O.Ms.No.409, Dated: 20-06-2021...



28-06-2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிந்துள்ளது தமிழ்நாடு அரசு...






 28-06-2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகள் அறிவிந்துள்ளது தமிழ்நாடு அரசு...


🚷🚷🚷🚷🚷🚷🚷🚷🚷


தமிழ்நாட்டில் நாளை முதல் ஜூன் 28 ஆம் தேதி காலை 6 மணி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது!


மாவட்டங்களை 3️⃣ வகையாக பிரித்து கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி உள்ளது


*வகை-1 ல் ஏற்கனவே கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் அடங்கும்-இங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும்-புதிய தளர்வுகள் இல்லை!


2️⃣3️⃣ மாவட்டங்களுக்கான தளர்வுகள் விவரங்கள்!


1️⃣ *மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி!


2️⃣  *11 மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ள செயல்பாடுகளுக்கு மட்டும் தொடர்ந்து அனுமதி! புதிய தளர்வுகள் இல்லை!


3️⃣ *மாவட்டங்களுக்குள் குளிர் சாதன வசதிகள் இல்லாத 50% பேருந்துகள் இயங்க அனுமதி!


சென்னையில் மெட்ரோ இரயில் இயங்க அனுமதி.


4️⃣ *33% பணியாளர்கள் உடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி!


5️⃣ *காலணி, கண் கண்ணாடி கடைகள் செயல்பட அனுமதி!



6️⃣ *வாடகை டாக்ஸியில் 3 பேரும் ஆட்டோக்கள் 2 பேருடன் செல்ல அனுமதி!



7️⃣ *சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசின் அத்தியாவசிய அலுவலகங்கள்  100% பணியாளர்கள் உடன் செயல்பட வேண்டும்!


*பிற அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்கள் உடன் செயல்பட அனுமதி!


சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 100% அரசு அலுவலகங்கள் இயங்கும்! தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்கள் உடன் 3 மாவட்டங்களில் மட்டுமே அனுமதி


8️⃣ *உணவகங்கள், பேக்கரி, தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி!


9️⃣ *வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் திறக்க அனுமதி!


🔟 *செல்போன் கடைகள், TV, MIXIE, GRINDER பழுது பார்க்கும் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி!


1️⃣1️⃣ *திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் களிடம் இருந்து E- registration மூலம் அனுமதி பெற வேண்டும்...


>>> தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு - நாள்: 20-06-2021...




தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ( ஜீன் 21 வரை ) ஊரடங்கு நீட்டித்து அரசு உத்தரவு...



  🍁 தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ( ஜீன் 21 வரை ) ஊரடங்கு நீட்டித்து அரசு உத்தரவு...


🍁 பள்ளி , கல்லூரி,  பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளுக்கு மட்டும் அனுமதி...


🚷🚷🚷🚷🚷🚷🚷🚷🚷


*தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் அனுமதி!*


_ஜூன் 14 முதல் ஜூன் 21 காலை 6 மணிவரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு_


_தொற்று பரவல் அதிகம் உள்ள 1️⃣1️⃣ மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும்_


*கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர்,தஞ்சை, நாகை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடுகள் தொடரும்!*


1️⃣ *பள்ளி - கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி!*


2️⃣ *கட்டுமான பொருட்கள் கடைகளுக்கு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி!*


3️⃣ *செல்போன் கடைகள் செயல்பட அனுமதி!_விளையாட்டு திடல்கள் மற்றும் பூங்காக்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதி!_*


4️⃣ *டாஸ்மாக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட (27 மாவட்டங்கள் மட்டும்) அனுமதி!*


5️⃣ *குளிர்சாதன வசதி இல்லாமல் சலூன்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 50% சதவீத பணியாளர்கள் உடன்  செயல்பட அனுமதி!*


6️⃣ *மிக்ஸி, கிரைண்டர் மற்றும் தொலைக்காட்சி பழுது பார்க்கும் கடைகளுக்கு அனுமதி!*


7️⃣ *பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை!*


8️⃣ *காப்பீடு தொடர்பான அலுவலகங்கள் 33% பணியாளர்கள் உடன் இயங்க அனுமதி!*

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻


>>> செய்தி வெளியீடு எண்: 263, நாள்: 11-06-2021...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...