இடுகைகள்

E-Sevai லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் (LLR) பெற இன்று முதல் (13.03.2024) இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்...

படம்
 வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் (LLR) பெற இன்று முதல் (13.03.2024) இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்... LLR எனப்படும் வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் பெற இனி இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த  முறை இன்று முதல் (13.03.2024) நடைமுறைக்கு வருகிறது. இதற்காக இ-சேவை மையத்திற்கு ரூ.60 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு... >>> செய்தி வெளியீடு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் தொடக்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1835, நாள்: 20-10-2022 (Opening of E-Sevai Centers in all 234 Member of Legislative Assembly Offices of Tamil Nadu - Government of Tamil Nadu Press Release No: 1835, Date: 20-10-2022)...

படம்
>>> தமிழ்நாட்டின் அனைத்து 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் தொடக்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 1835, நாள்: 20-10-2022 (Opening of E-Sevai Centers in all 234 Member of Legislative Assembly Offices of Tamil Nadu - Government of Tamil Nadu Press Release No: 1835, Date: 20-10-2022)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுகொள்ள அரசாணை (நிலை) எண்: 4, நாள்: 21-01-2022 [ G.O.(Ms)No.4, Dated: 21-01-2022 - Apply for and obtain 23 types of Certificates of School Education through E-Sevai Center ] வெளியீடு...

படம்
  >>> அரசாணை (நிலை) எண்: 4, நாள்: 21-01-2022 -  பள்ளிக் கல்வி - 2021-2022ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை - மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு - சான்றிதழ்கள் மின்னணு சேவைகள் (e-Services) வாயிலாக பெறுதல் - ஆணை G.O.(Ms)No.4,  Dt: January 21, 2022... பள்ளிக் கல்வித்துறையின் 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற்றுகொள்ள அரசாணை. இனி 10, 12ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்புகளின்  (D.T.Ed) உண்மைத்தன்மை அரசு இ-சேவை மையங்கள் மூலம் பெறலாம் ; அரசாணை‌ வெளியீடு... மதிப்பெண் சான்றிதழ், இணைக் கல்வி சான்றிதழ் உட்பட 23 வகையான சான்றிதழ்களை இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பெறலாம் - பள்ளிக் கல்வித்துறை.

வில்லங்கச் சான்று (Encumbrance Certificate - EC) இனி இ-சேவை(E-Sevai) மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் - பத்திரப் பதிவுத் துறை தலைவர் அறிவிப்பு...

படம்
  >>> வில்லங்கச் சான்று (Encumbrance Certificate - EC) இனி இ-சேவை(E-Sevai) மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் - பத்திரப் பதிவுத்  துறை தலைவர் அறிவிப்பு...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...