கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனரா வங்கியில் புதிய SMC சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான மாதிரிப் படிவம் (Canara Bank Savings Bank Account Opening Model Format)...



 >>> கனரா வங்கியில் புதிய SMC சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கான மாதிரிப் படிவம் (Canara Bank Savings Bank Account Opening Model Format)...


10ஆம் வகுப்பு (X Standard) - அறிவியல் (Science)- புத்தாக்கப் பயிற்சி(Refresher Course) - அலகு வாரியான வினாத்தாள் மற்றும் விடைகள்(Unit wise Question Papers & Answers)...



 10ஆம் வகுப்பு (X Standard) - அறிவியல் (Science)- புத்தாக்கப் பயிற்சி(Refresher Course) - அலகு வாரியான வினாத்தாள் மற்றும் விடைகள்(Unit wise Question Papers & Answers)...


>>> 10ஆம் வகுப்பு - அறிவியல் - புத்தாக்கப் பயிற்சி - வினாத்தாள்(தமிழ் வழி)...


>>> 10ஆம் வகுப்பு - அறிவியல் - புத்தாக்கப் பயிற்சி - விடைகள்(தமிழ் வழி)...


>>> X Standard - Science - Refresher Course - Unit wise Question Papers & Answers(English Medium)...

EMIS NEWS Important Update - (11-09-2021) பிற்பகல் 3 மணிக்கு மேல் நான்காம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் தங்களுக்கான பயிற்சி மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம்...

 


✅ *EMIS NEWS Important Update


*இன்று(10.9.2021) மாலை 5.30 முதல் நாளை(11.9.2021) மாலை 3.00மணி வரை EMIS இணையதளம் தொழில்நுட்ப பணிக்காக நிறுத்தப்படுகிறது.


✅ ICT Training Self Registration IV Batch


*நாளை (11-09-2021) பிற்பகல் 3 மணிக்கு மேல் நான்காம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் ஆசிரியர்கள் தங்களுக்கான பயிற்சி மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

                              

*-Emis team

இன்றைய (11-09-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

செப்டம்பர் 11, 2021



சுபகாரியங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொலைதூரப் பயணங்கள் சாதகமாக அமையும். மற்றவர்களிடம் பழகும் தன்மைகளில் மாற்றங்கள் ஏற்படும். வர்த்தகம் மற்றும் வணிகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : சாதகமான முடிவுகள் கிடைக்கும்.


பரணி : பயணங்கள் சாதகமாகும்.


கிருத்திகை : மேன்மையான நாள்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 11, 2021



வியாபார பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். இயந்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது மேன்மையை ஏற்படுத்தும். போட்டிகள் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். கண் பார்வை சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் எதிர்பாராத விரயங்கள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



கிருத்திகை : தாமதங்கள் குறையும்.


ரோகிணி : அங்கீகாரம் கிடைக்கும்.


மிருகசீரிஷம் : விரயங்கள் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 11, 2021



செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். இறைவழிபாடு தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். மனதில் கற்பனைத்திறன் அதிகரிக்கும். நிர்வாகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மைக்கான வாய்ப்புகள் ஏற்படும். அச்சுப் பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : எதிர்ப்புகளை அறிவீர்கள்.


திருவாதிரை : எண்ணங்கள் ஈடேறும்.


புனர்பூசம் : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 11, 2021



உறவுகளிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. விவசாயம் சார்ந்த பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். தவறிய சில பொருட்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



புனர்பூசம் : மாற்றமான நாள்.


பூசம் : புரிதல் உண்டாகும்.


ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 11, 2021



சிறிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 



மகம் : விழிப்புணர்வு வேண்டும்.


பூரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


உத்திரம் : ஆசைகள் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 11, 2021



வியாபார பணிகளில் பொருள் வரவுகள் மேம்படும். வாழ்க்கைத்துணைவருடன் சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பத்திரம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திரம் : பொருள் வரவுகள் மேம்படும்.


அஸ்தம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


சித்திரை : எண்ணங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 11, 2021



குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். தற்பெருமை பேசுவதை குறைத்துக்கொள்வது நல்லது. மற்றவர்களின் பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வித்தியாசமான முயற்சிகள் மற்றும் சிந்தனைகள் அதிகரிக்கும். கலை நுட்பமான செயல்பாடுகளின் மீது ஆர்வம் ஏற்படும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



சித்திரை : மாற்றங்கள் உண்டாகும்.


சுவாதி : ஆர்வம் அதிகரிக்கும்.


விசாகம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 11, 2021



சமூகப்பணிகளில் இருப்பவர்கள் பேச்சுக்களில் சிந்தித்து செயல்படவும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சிலருக்கு பசியின்மை ஏற்பட்டு நீங்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



விசாகம் : சிந்தித்து செயல்படவும்.


அனுஷம் : செலவுகள் உண்டாகும்.


கேட்டை : சாதகமான நாள்.

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 11, 2021



உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 



மூலம் : ஆதரவான நாள்.


பூராடம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.


உத்திராடம் : விருப்பங்கள் நிறைவேறும்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 11, 2021



உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் அதிகரிக்கும். உறவுகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



உத்திராடம் : வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.


திருவோணம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


அவிட்டம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------





கும்பம்

செப்டம்பர் 11, 2021



உத்தியோக பணிகளில் உயர்வுகள் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மனைவியுடன் சிறு தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். மருத்துவம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில நுணுக்கங்களை அறிவீர்கள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


சதயம் : நெருக்கடிகள் குறையும்.


பூரட்டாதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 11, 2021



மனதில் ஒருவிதமான சோர்வுடன் காணப்படுவீர்கள். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களின் மூலம் சிறு சிறு மனவருத்தங்கள் உண்டாகும். பயணங்களின் போது தேவையான ஆவணங்களை எடுத்து செல்வது நல்லது. மனதில் வித்தியாசமான அஞ்ஞான சிந்தனைகள் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



பூரட்டாதி : சோர்வான நாள்.


உத்திரட்டாதி : மனவருத்தங்கள் உண்டாகும்.


ரேவதி : அஞ்ஞான சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------


ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே (Contactless Service)பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் - போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு(Services such as Practitioner's License, Driver's License Renewal and Driver's License Change of Address will be implemented without having to come in person to the Regional Transport Offices using the Aadhar Card as an Identity Document - Notice on Transport Department Grant Request )...



>>> ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே (Contactless Service)பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் - போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு...

2009-10 ஆம் கல்வி ஆண்டில் RMSA திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் (G.O.64, Date:15.03.2010) பணிபுரியும் 1400 ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.05.2024 வரை தொடர் நீட்டிப்பு செய்து அரசாணை (1டி) எண்:146, நாள்: 02-09-2021 வெளியீடு...



 2009-10 ஆம் கல்வி ஆண்டில் RMSA திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் (G.O.64, Date:15.03.2010) பணிபுரியும்  1400 ஆசிரியர் பணியிடங்களுக்கு 31.05.2024 வரை தொடர் நீட்டிப்பு செய்து அரசாணை (1டி) எண்:146, நாள்: 02-09-2021 வெளியீடு...


>>> அரசாணை (1டி) எண்:146, நாள்: 02-09-2021...


கல்வித் தொலைக்காட்சியில்(Kalvi TV) 08-09-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு(I - V Standard) வரையிலான கணக்கு பாடக் காணொளிகள்(Mathematics Videos)...



 கல்வித் தொலைக்காட்சியில் 08-09-2021 அன்று ஒளிபரப்பான முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான கணக்கு பாடக் காணொளிகள்...



💥 முதலாம் வகுப்பு - அலகு 1 - வடிவியல் - ஒப்பீடுகள் -  https://youtu.be/68y-4HybGyE



💥 இரண்டாம் வகுப்பு - அலகு 5 - ஒரு ஆண்டிற்கான பருவங்கள் - பகுதி 1 - https://youtu.be/KwJeTPzDdLE



💥 மூன்றாம் வகுப்பு - அலகு 5 - காலம் - பகுதி 1 - https://youtu.be/hfLKQZcAlxU



💥 நான்காம் வகுப்பு - அலகு 1 - வடிவியால் - பகுதி 1 - https://youtu.be/5zX2wEvek58



💥 ஐந்தாம் வகுப்பு - அலகு 4 - அளவைகள் - கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் - https://youtu.be/nqKSm-3Oyk0

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DEE Proceedings to select and send 40 teachers from each block who have made the best contribution to the learning progress of the students through TNSED Manarkeni App

  ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் சிறந்த 40 ஆசிரியர்கள் தேர்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... மணற்கேணி செயலி மூலம் மாணவர்களின் ...