கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவள்ளூர்‌ மாவட்டம்‌- பொன்னேரி, திருநின்றவூர்‌, கடலூர்‌ மாவட்டம்‌-திட்டக்குடி, வடலூர்‌, தஞ்சாவூர்‌ மாவட்டம்‌- அதிராம்பட்டினம்‌, தூத்துக்குடி மாவட்டம்‌ - திருச்செந்தூர்‌, கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌- கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர்‌ மற்றும்‌ மதுக்கரை, கரூர்‌ மாவட்டம்‌ - பள்ளப்பட்டி மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டம்‌ - திருமுருகன்பூண்டி ஆகிய 12 பேரூராட்சிகளை நகராட்சிகளாக அமைத்துருவாக்குதல்‌ - உத்தேச முடிவு - ஆணைகள்‌ வெளியிடப்படுகிறது (Tiruvallur District - Ponneri, Thiruninravur, Cuddalore District - Thittakkudi, Vadalur, Thanjavur District - Adirampattinam, Thoothukudi District - Tiruchendur, Coimbatore District - Karumatthampatti, Karamadai, Kudalur & Madhukkarai, Karur District Pallapatti & Tiruppur District - Thirumurugan Poondi - Establishment of 12 Town Panchayats as Municipalities - Proposed decision - Orders issued)- நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ (தேர்தல்‌) துறை அரசாணை (நிலை) எண்‌.81, நாள்‌: 14.10.2021...

>>> அரசாணை (நிலை) எண்‌.81, நாள்‌: 14.10.2021...

கரூர் மாவட்டம் புகளூர் பேரூராட்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பேரூராட்சி, நகராட்சிகளாக தரம் உயர்வு - நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்(தேர்தல்) துறை அரசாணை(நிலை) எண்: 83, நாள்: 14-10-2021 வெளியீடு (Karur District Pugalur Town Panchayat and Kanyakumari District Kollangode Town Panchayat, Upgradation as Municipalities - Department of Municipal Administration and Drinking Water Supply (Election) G.O. Released)...

>>> அரசாணை(நிலை) எண்: 83, நாள்: 14-10-2021...

3200 பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களின் பூஜ்ஜிய கலந்தாய்வுக்காக காண்பிக்கப்படும் 3700 காலிப் பணியிடங்கள் - வட்டார வாரியான மற்றும் ஒவ்வொரு ஆசிரியப் பயிற்றுனருக்குமான பள்ளிகளின் எண்ணிக்கை (3700 vacancies to be displayed for zero Counselling of BRTEs working in 3200 posts - Block wise and number of schools for each BRTE)...

>>> 3200 பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களின் பூஜ்ஜிய கலந்தாய்வுக்காக காண்பிக்கப்படும் 3700 காலிப் பணியிடங்கள் - வட்டார வாரியான மற்றும் ஒவ்வொரு ஆசிரியப் பயிற்றுனருக்குமான பள்ளிகளின் எண்ணிக்கை (3700 vacancies to be displayed for zero Counselling of BRTEs working in 3200 posts - Block wise and number of schools for each BRTE)...

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு(BRTEs) 18.10.2021 அன்று நடைபெற உள்ள பூஜ்ஜிய கலந்தாய்வுக்கான(Zero Counselling) இறுதி முன்னுரிமைப் பட்டியல் (Final Subject wise Seniority List with Priority) வெளியீடு...

>>> ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு(BRTEs) 18.10.2021 அன்று நடைபெற உள்ள பூஜ்ஜிய கலந்தாய்வுக்கான(Zero Counselling) இறுதி முன்னுரிமைப் பட்டியல் (Final Priority List)...

கோவிட்19 - சிறப்பு தடுப்பூசி முகாமில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு அனுமதி வழங்கி கடவூர் வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்(COVID19 - Proceedings of Kadavur Block Educational Officer for granting compensatory leave to teachers working in special vaccination camps) ந.க.எண்: 760/அ2/2021, நாள்: 13-10-2021...

>>> கடவூர் வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 760/அ2/2021, நாள்: 13-10-2021...

ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களுடன் 21.10.2021 அன்று 1முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு மற்றும் "இல்லம் தேடி கல்வி" திட்டம் தொடர்பாக சென்னையில் கலந்தாலோசனை மற்றும் அறிமுகக் கூட்டம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்(Consultation and introductory meeting with the Office bearers of the Teachers' Association on 21.10.2021 in Chennai on the opening of schools from 1st to 8th class and the "Home Seeking Education" Project - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 047144 / சி3 / இ1 / 2021, நாள்.13 .10.2021..

 ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களுடன் 21.10.2021 அன்று 1முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு மற்றும் "இல்லம் தேடி கல்வி" திட்டம் தொடர்பாக சென்னையில் கலந்தாலோசனை மற்றும் அறிமுகக் கூட்டம்   - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்(Consultation and introductory meeting with the Office bearers of the Teachers' Association on 21.10.2021 in Chennai on the opening of schools from 1st to 8th class and the "Home Seeking Education" Project - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 047144 / சி3 / இ1 / 2021,  நாள்.13 .10.2021...

>>> பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 047144 / சி3 / இ1 / 2021,  நாள்.13 .10.2021...

தமிழகம் முழுவதும், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்றதை போல, பள்ளி ஆசிரியர்களுக்கு 'ஜீரோ கவுன்சிலிங்' நடத்த வாய்ப்பில்லை. ஆசிரியர்களுக்கு நடத்தவிருக்கும் கவுன்சிலிங் குறித்த கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன- திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி(Across Tamil Nadu, there is no opportunity for School Teachers to conduct 'Zero Counseling' as has been done for District Educational Officers. Policies on counseling for teachers are being prepared - Interview with Mahesh Poyyamozhi, Minister of School Education in Trichy)...

கொரோனா காலத்தில் ஆசிரியர்கள் பணியின்போது உயிரிழந்திருந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

பள்ளி வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்தக்கூடாது.  மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதே ஆசிரியர்களின் கடமை. மாறாக அவர்களுக்கு எந்த ஒரு பாகுபாடும் பார்ப்பதோ, அவர்களை துன்புறுத்தவோ கூடாது. மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா வைரஸ்

கொரோனா இருந்தாலும், இல்லாவிட்டாலும் கல்வி தொலைக்காட்சி எப்பொழுதும் போல தொடர்ந்து இயங்கும். நீட் தேர்வு சம்பந்தமாக ஏற்கனவே பயிற்சிகள் வழங்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. அது சம்பந்தமாக துறை அமைச்சர் சுப்பிரமணியன் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். குழந்தைகளை எந்த விதத்திலும் குழப்பாமல் சட்டப் போராட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், அதற்காக யாரும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அதற்கென சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இன்னும் வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமோ அதையும் செய்யும்.

நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது. முதலமைச்சருடன் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு கொடுப்பது குறித்த கட்டாயம் பற்றியும், அவர்களை வரவழைப்பது குறித்தும் தான் விவாதித்தோம். ஆனால் அறிவிப்பில் நர்சரி, கிண்டர்கார்டன் பள்ளிகளும் இணைந்து வந்துள்ளது. இது குறித்த தெளிவான அறிக்கை இன்று அல்லது நாளைக்குள் வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...