கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிப்பு...
1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 20ஆம் தேதி வரை விடுமுறை அறிக்கப்பட்ட நிலையில் 31ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு.
10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்.
- தமிழ்நாடு அரசு...
தமிழகத்தில் 31ஆம் தேதி வரை கல்லூரிகள் விடுமுறை.
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் கல்லூரிகளுக்கு வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை.
அனைத்து பிஇ, கலை - அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு 31ஆம் தேதி வரை விடுமுறை - உயர்கல்வித்துறை.
தமிழகத்தில் 1-9 வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை.
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31 வரை பள்ளிகள் விடுமுறை.
ஆன்லைன், கல்வித்தொலைக்காட்சி மூலம் 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை
ITK – இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு 5 ஆசிரியர்களுக்கு மாவட்ட திட்ட அலுவலகத்தில் முழு நேர மாற்று பணி - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு (Full time Deputation in District Project Office for 5 Teachers for Illam Thedi Kalvi Scheme - Chief Educational Officer Proceedings)...
ITK – இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு 5 ஆசிரியர்களுக்கு மாவட்ட திட்ட அலுவலகத்தில் முழு நேர மாற்று பணி - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு (Full time Deputation in District Project Office for 5 Teachers for Illam Thedi Kalvi Scheme - Chief Educational Officer Proceedings)...
தமிழ்நாட்டில் ஜனவரி 31ஆம் தேதி வரை கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (Corona infection control will be extended in Tamil Nadu till January 31 - Chief Minister Mr. MK Stalin's announcement) - செய்தி வெளியீடு எண்: 070, நாள்: 10-01-2022...
தமிழ்நாட்டில் ஜனவரி 31ஆம் தேதி வரை கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு (Corona infection control will be extended in Tamil Nadu till January 31 - Chief Minister Mr. MK Stalin's announcement)...
திருத்திய ஆசிரியர் இடமாறுதல் / பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை - பள்ளிக் கல்வி ஆணையரின் (சுற்றறிக்கை 5) செயல்முறைகள் [ Revised Teacher Transfer / Promotion Counselling Schedule - Proceedings of the Commissioner of School Education (Circular 5) ] ந.க.எண்: 25154/ அ1/ இ2/ 2021, நாள்: 10-01-2022...
2021-2022-ம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு திருத்திய அட்டவணை
*12.01.2022 வரை EMIS இணையதளத்தில் மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல்*
*19.01.2022 மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமை பட்டியல் வெளியீடு*
*21.01.2022 முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் முறையீடு செய்தல்*
*22.1.2022 இறுதி முன்னுரிமைப்பட்டியல் வெளியீடு*
*27.1.2022 முற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்*
*27.1.2022 பிற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு*
*29.1.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)*
*29.1.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)*
*31.1.2022 பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*
*4.2.2022 பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)*
*5.2.2022 முற்பகல் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு*
*5.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*
*8.2.2022 முற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பொது மாறுதல்*
*8.2.2022 பிற்பகல் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு*
*12.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (ஒன்றியத்திற்குள்)*
*12.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (கல்வி மாவட்டத்திற்குள்)*
*14.2.2022 இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*
*16.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்)*
*16.2.2022 பிற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)*
*18.2.2022 முற்பகல் இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்*
*18.2.2022 பிற்பகல் பட்டதாரி ஆசிரியர் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம்*
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Did the Tamil Nadu decorative vehicle be rejected in the Republic Day parade procession? - Tamil Nadu Govt Information Checker explanation
குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் Did the Tamil Nadu ...