கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.200-ல் இருந்து ரூ.500-ஆக அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.23, Dated 12-01-2022) வெளியீடு (Penalty for not wearing Mask in public places increased from Rs 200 to Rs 500)...


>>> பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.200-ல் இருந்து ரூ.500-ஆக அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Ms.No.23, Dated 12-01-2022) வெளியீடு (Penalty for not wearing Mask in public places increased from Rs 200 to Rs 500)...


முகக் கவசம் அணியாவிட்டால் இனி ரூ.500 அபராதம்.


முகக் கவசம் அணியாதவர்கள் மீதான அபராத தொகையை ரூ 200-ல் இருந்து ரூ 500 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.


அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்...

புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்குதல், தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education based on the opening of new Elementary schools and the upgrading of Elementary schools to Middle schools) ந.க.எண்: 000444/கே4/2021, நாள்: 10-01-2022...

 


>>> புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்குதல், தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education based on the opening of new Elementary schools and the upgrading of Elementary schools to Middle schools) ந.க.எண்: 000444/கே4/2021, நாள்: 10-01-2022...

இன்றைய (13-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜனவரி 13, 2022



ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துகளால் தனலாபம் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் ஏற்படும். நிர்வாக துறையில் செய்யும் சிறு மாற்றங்களின் மூலம் ஆதரவு உண்டாகும். ஆதாயம் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அஸ்வினி : மகிழ்ச்சியான நாள். 


பரணி : லாபம் உண்டாகும். 


கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஜனவரி 13, 2022



இழுபறியான சில விஷயங்களுக்கு சாதகமான முடிவு எடுப்பீர்கள். உறவினர்களின் மூலம் ஆதரவு ஏற்படும். அரசு சார்ந்த பணிகளில் அனுகூலம் உண்டாகும். வியாபார பணிகளில் எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




கிருத்திகை : ஆதரவு கிடைக்கும். 


ரோகிணி : பயணங்கள் கைகூடும்.


மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------





மிதுனம்

ஜனவரி 13, 2022



வாழ்க்கைத்துணைவரிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் உறவு மேம்படும். சகோதரர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்துவந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆதாயமான நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மிருகசீரிஷம் : உறவு மேம்படும். 


திருவாதிரை : ஆதாயமான நாள்.


புனர்பூசம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------





கடகம்

ஜனவரி 13, 2022



வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுவோருக்கு சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு எடுப்பீர்கள். விருப்பம் நிறைவேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




புனர்பூசம் : சாதகமான நாள். 


பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.


ஆயில்யம் : தெளிவு பிறக்கும்.

---------------------------------------





சிம்மம்

ஜனவரி 13, 2022



குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ள சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனைவரையும் அனுசரித்து செல்லவும். மேன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மகம் : பயணங்கள் சாதகமாகும்.


பூரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------





கன்னி

ஜனவரி 13, 2022



வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். ஆன்மிகம் மற்றும் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : அனுகூலமான நாள். 


அஸ்தம் : இடமாற்றம் ஏற்படும்.


சித்திரை : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





துலாம்

ஜனவரி 13, 2022



உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்பட வேண்டும். கோபமின்றி பொறுமையுடன் செயல்படுவதால் தேவையற்ற மனக்கசப்புகளை தவிர்க்க இயலும். கவனக்குறைவினால் சில அவப்பெயர்கள் ஏற்படும். அமைதியான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




சித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


சுவாதி : சிந்தித்து செயல்படவும்.


விசாகம் : கவனம் வேண்டும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜனவரி 13, 2022



புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். நிம்மதியான நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.


அனுஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


கேட்டை : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------






தனுசு

ஜனவரி 13, 2022



கலைத்துறை சார்ந்தவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான கோப்புகளில் கவனம் வேண்டும். தொழில் நிமிர்த்தமான வெளிவட்டார தொடர்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். பெரிய மனிதர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மூலம் : பயணங்கள் சாதகமாகும்.


பூராடம் : கவனம் வேண்டும். 


உத்திராடம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------





மகரம்

ஜனவரி 13, 2022



நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். கலைப்பொருட்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். எதிர்பாராத வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். பேச்சுக்களில் சற்று கவனம் வேண்டும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்




உத்திராடம் : துரிதமான நாள்.


திருவோணம் : முன்னேற்றம் ஏற்படும். 


அவிட்டம் : கவனம் வேண்டும்.

---------------------------------------





கும்பம்

ஜனவரி 13, 2022



கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு மேம்படும். வாகன பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். மனதிலிருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர்வான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : நெருக்கம் அதிகரிக்கும். 


சதயம் : மேன்மை உண்டாகும்.


பூரட்டாதி : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------





மீனம்

ஜனவரி 13, 2022



எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சிலருக்கு குழப்பமான கனவுகள் ஏற்பட்டு நீங்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




பூரட்டாதி : தன்னம்பிக்கையான நாள்.


உத்திரட்டாதி : தடைகள் குறையும்.


ரேவதி : கவனம் வேண்டும்.

---------------------------------------


PGTRB போட்டித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு (PGTRB Competitive Exam Date Change - Teacher Recruitment Board Announcement)...



>>> PGTRB போட்டித் தேர்வு 12.02.2022 முதல் 20.02.2022 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு...

TRB - Action Plan for BEO Direct Recruitment...

 



>>> TRB - Action Plan for BEO Direct Recruitment...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எளிய வழியாக கணிதம் கற்பித்தல் - 6முதல் 12ஆம் வகுப்பு வரை கணிதம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 20-01-2022 மற்றும் 21-01-2022 இரு நாட்கள் மகிழ் கணிதம் பயிற்சி வழங்குதல் சார்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Teaching Mathematics to Government School Students in a Simple Way - Proceedings of the State Project Director on behalf of providing two days of Magizh Kanitham (Fun Mathematics) training to all teachers teaching Mathematics from 6th to 12th Standard 20-01-2022 and 21-01-2022) ந.க.எண்: 448/ C6/ SS/ MK/ 2022, நாள்: 12-01-2022...



>>>  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எளிய வழியாக கணிதம் கற்பித்தல் - 6முதல் 12ஆம் வகுப்பு வரை கணிதம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 20-01-2022 மற்றும் 21-01-2022 இரு நாட்கள் மகிழ் கணிதம் பயிற்சி வழங்குதல் சார்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Teaching Mathematics to Government School Students in a Simple Way - Proceedings of the State Project Director on behalf of providing two days of Magizh Kanitham (Fun Mathematics) training to all teachers teaching Mathematics from 6th to 12th Standard 20-01-2022 and 21-01-2022) ந.க.எண்: 448/ C6/ SS/ MK/ 2022, நாள்: 12-01-2022...

TRB - Secondary Grade Teachers 2012-13 ( MBC/DNC Department ) Provisional Selection list Published...

 In accordance with the direction in Government letter No.5852/B2/2014 MBC & DNC Department Dated 27.07.2015 for the filling of Secondary Grade Teachers vacancies in Most Backward Classes and Denotified Communities Department as notified in Notification No.06/2014 dt.21.08.2014, and further in compliance with the order of the Hon’ble Madurai Bench of Madras High Court in W.P.(MD)No. 17255/2014 dt.16.04.2015 & W.P.(MD)No.17164/2014, W.P.(MD)No. 17292/2014, W.P.(MD)No.17293/2014 dt. 23.07.2015 the Board had released the first provisional selection list of 49 candidates.


             Subsequently the Board reserved 15 vacancies as per the direction of the Hon’ble court by W.P.(MD)No. 17254 of 2014 dt.03.11.2014 and the Hon’ble Madurai Bench of Madras High Court by order dated 09.03.2021 in W.P.(MD)No. 7012 of 2019 & 3826 of 2019 has directed the Board to keep one post vacant against Tmt.T.Udhayarani made in W.P.(MD)No 17254 of 2014. Now the Board releases the provisional selection list of the remaining 14 vacancies.


             This is provisional selection list only and appointment order to the candidates will be issued separately by the user department upon verification of their eligibility, original certificates etc.,


             This list is purely provisional and released as per the above mentioned interim direction of the Hon’ble Madurai Bench of Madras High Court.


             The above list is purely provisional and is subject to the outcome of W.P.(MD)No 17254 of 2014.


             Utmost care has been taken in preparing the provisional results and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors/discrepancies in the provisional result that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Job satisfaction - Today's Short Story

  செய்யும் தொழில் மனத்திருப்தி - இன்றைய சிறுகதை  Job satisfaction - Today's Short Story  இன்று ஒரு சிறு கதை செய்யும் தொழில் மனத்திருப்தி...