கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (13-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

பிப்ரவரி 13, 2022




வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பார்த்த வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சிந்தித்து முடிவு எடுக்கவும். விரயம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



அஸ்வினி : செல்வாக்கு மேம்படும்.


பரணி : வாய்ப்புகள் கைகூடும்.


கிருத்திகை : ஆதரவான நாள்.

---------------------------------------





ரிஷபம்

பிப்ரவரி 13, 2022




எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். புதிய நபர்களின் அறிமுகம் மாற்றத்தை ஏற்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



கிருத்திகை : சேமிப்பு அதிகரிக்கும்.


ரோகிணி : மந்தத்தன்மை குறையும்.


மிருகசீரிஷம் : ஆர்வம் மேம்படும்.

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 13, 2022




கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரங்களில் மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் 



மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.


திருவாதிரை : வெற்றிகரமான நாள்.


புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





கடகம்

பிப்ரவரி 13, 2022




உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடனிருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டங்கள் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்



புனர்பூசம் : பொறுப்புகள் குறையும்.


பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : புதுமையான நாள்.

---------------------------------------





சிம்மம்

பிப்ரவரி 13, 2022




குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சியாக காணப்படுவீர்கள். எதையும் சமாளிக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். உத்தியோக பணிகளில் சில நுணுக்கமான விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மகம் : புரிதல் உண்டாகும்.


பூரம் : தன்னம்பிக்கையான நாள்.


உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 13, 2022




வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் நிறைவுபெறும். வீடு, வாகனத்தை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். அனுகூலமான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : லாபம் அதிகரிக்கும்.


அஸ்தம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


சித்திரை : இழுபறிகள் அகலும்.

---------------------------------------





துலாம்

பிப்ரவரி 13, 2022




வியாபார பணிகளில் ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். செய்கின்ற முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.


சுவாதி : அங்கீகாரம் கிடைக்கும்.


விசாகம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.

---------------------------------------





விருச்சிகம்

பிப்ரவரி 13, 2022




புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பத்திரம் சார்ந்த பணிகளில் நிதானம் வேண்டும். கால்நடை தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : மாற்றம் உண்டாகும்.


அனுஷம் : அனுபவம் கிடைக்கும்.


கேட்டை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 13, 2022




புதிய வீடு, மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மூலம் : சிந்தனைகள் மேம்படும்.


பூராடம் : இன்னல்கள் குறையும்.


உத்திராடம் : நெருக்கம் அதிகரிக்கும்.

---------------------------------------





மகரம்

பிப்ரவரி 13, 2022




தனவரவை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு



உத்திராடம் : முயற்சிகள் அதிகரிக்கும்.


திருவோணம் : பொறுப்புகள் குறையும்.


அவிட்டம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------





கும்பம்

பிப்ரவரி 13, 2022




மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பேச்சு வன்மையின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். உடல் தோற்றத்தில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் லாபம் அதிகரிக்கும். கவலைகள் குறையும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அவிட்டம் : சாதகமான நாள்.


சதயம் : மாற்றம் ஏற்படும்.


பூரட்டாதி : லாபம் உண்டாகும்.

---------------------------------------





மீனம்

பிப்ரவரி 13, 2022




வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். பிறமொழி பேசும் நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனை தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



பூரட்டாதி : சாதகமான நாள்.


உத்திரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.


ரேவதி : அனுகூலமான நாள்.

---------------------------------------


இல்லம் தேடிக் கல்வி - மையம், தன்னார்வலர், மாணவர்கள் தொடர்பான விவரங்கள் (Illam Thedi Kalvi Scheme - Center, Volunteer, Student Details)...



>>> இல்லம் தேடிக் கல்வி - மையம், தன்னார்வலர், மாணவர்கள் தொடர்பான விவரங்கள் (Illam Thedi Kalvi Scheme - Center, Volunteer, Student Details)...

இல்லம் தேடிக் கல்வி - தன்னார்வலர் அடையாள அட்டைக்கு தேவைப்படும் விவரங்கள் (Illam Thedi Kalvi Scheme - Details required for Volunteer ID Card)...



>>> இல்லம் தேடிக் கல்வி - தன்னார்வலர் அடையாள அட்டைக்கு தேவைப்படும் விவரங்கள் (Illam Thedi Kalvi Scheme - Details required for Volunteer ID Card)...

இல்லம் தேடிக் கல்வி - கல்வி கண்காட்சியில் தன்னார்வலர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல் (Illam Thedi Kalvi - Criteria to Select TLM in Exhibition)...

 


>>> இல்லம் தேடிக் கல்வி - கல்வி கண்காட்சியில் தன்னார்வலர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல் (Illam Thedi Kalvi - Criteria to Select TLM in Exhibition)...

இல்லம் தேடிக் கல்வி - தன்னார்வலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி மற்றும் கல்வி கண்காட்சி நடத்துதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் (Illam Thedi Kalvi Scheme - Phase II Training and Education Exhibition for Volunteers - Letter from the State Project Director) ந.க.எண்: 449/ C7/ SS/ 2021, நாள்: 08-02-2022...

 


>>> இல்லம் தேடிக் கல்வி - தன்னார்வலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி மற்றும் கல்வி கண்காட்சி நடத்துதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம் (Illam Thedi Kalvi Scheme - Phase II Training and Education Exhibition for Volunteers - Letter from the State Project Director) ந.க.எண்: 449/ C7/ SS/ 2021, நாள்: 08-02-2022...

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 02-03-2022 வரை நீட்டிப்பு - 16-02-2022 முதல் நர்சரி (LKG, UKG) மற்றும் மழலையர் பள்ளிகள் (Play Schools) திறக்க அனுமதி - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு(Curfew restrictions in Tamil Nadu extended till 02-03-2022 - Permission to open Nursery and Kindergartens from 16-02-2022 - Chief Minister Mr. M.K.Stalin's announcement) செய்தி வெளியீடு எண்: 230, நாள்: 12-02-2022...



தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 2ஆம் தேதி வரை நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு.


வரும் 16ஆம் தேதி முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி.


மார்ச் 3 வரை மக்கள் அதிகம் கூடும் அரசியல் மற்றும் மதம், கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடரும். 


திருமண நிகழ்வுகளில் 200 பேர் வரை கலந்து கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி.


>>> தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 02-03-2022 வரை நீட்டிப்பு - 16-02-2022 முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதி - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 230, நாள்: 12-02-2022...

நிதியுதவி பெறும் துவக்க - நடுநிலைப்பள்ளிகளுக்கு 2021-2022ஆம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் - தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் (Release of Final Teaching and Maintenance Grant for Government Aided Primary & Middle Schools 2021-2022 - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 5510/ சி1/ 2021, நாள்: 11.02.2022...



>>> நிதியுதவி பெறும் துவக்க - நடுநிலைப்பள்ளிகளுக்கு 2021-2022ஆம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் - தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் (Release of Final Teaching and Maintenance Grant for Government Aided Primary & Middle Schools 2021-2022 - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 5510/ சி1/ 2021, நாள்: 11.02.2022...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...