கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

6, 7, 8ஆம் வகுப்புகள் - கற்றல் விளைவுகள் (எண்களுடன்) - அனைத்துப் பாடங்கள் (Learning Outcomes (with numbers) - Classes 6, 7, 8 - All Subjects)...

 


>>> 6, 7, 8ஆம் வகுப்புகள் - கற்றல் விளைவுகள் (எண்களுடன்) - பாடவாரியாக -  அனைத்துப் பாடங்கள் (Learning Outcomes (with numbers) - Classes 6, 7, 8 - All Subjects - Subject Wise)...



>>> 6, 7, 8ஆம் வகுப்புகள் - கற்றல் விளைவுகள் (எண்களுடன்) - வகுப்பு வாரியாக -  அனைத்துப் பாடங்கள் (Learning Outcomes (with numbers) - Classes 6, 7, 8 - All Subjects - Class Wise)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடவேளை பங்கீடு (Time Table Allotment for Middle, High, Higher Secondary Schools from Class VI to Class X)...



 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடவேளை பங்கீடு (Time Table Allotment for Middle, High, Higher Secondary Schools from Class VI to Class X)...



*தமிழ்   6

*ஆங்கிலம்  6

*கணிதம்  7

*அறிவியல்  7

*சமூகஅறிவியல் 6

*கல்விசார் செயல்பாடு 2

*கல்விசாரா செயல்பாடு 2

*உடற்கல்வி 2

*நீதிபோதனை 1

*நூலகம் 1


1. நீதிபோதனை அனுபவப்பகிர்வு வகுப்பாசிரியர்க்கு வழங்கப்படவேண்டும்.

அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் கல்வி இணை செயல்பாடுகள், கல்விசாரா இணை செயல்பாடுகள் வழங்கப்பட வேண்டும்.


2. ஓவியம் ஓரிகாமி கைவினை செயல்பாடுகள் ஓவிய கைவினை ஆசிரியர் இல்லாத நிலையில் வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


3. திரைப்பட மன்றம். இரண்டாவது வாரத்தில்.

திரைப்படம் மன்ற ஆசிரியர் மாணவர்களிடம் திரைப்படம் குறித்து உரையாட வேண்டும் ஐந்து மாணவர்கள் 2 முதல் 3 நிமிடங்கள் திரைப்படம் குறித்து பேச செய்ய வேண்டும் எழுத சொல்ல வேண்டும்.


4. ஐந்தாவது பாட வேளை சுழற்சி முறையில் வழங்கப்பட வேண்டும் ஏனெனில் முந்திய நூல் வாசிப்பு மானிட்டரிங் சேர்த்து பார்ப்பதால்.


5. இலக்கிய மன்றம் முதல் வாரம் தமிழ் ஆங்கில ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


6. வினாடி-வினா இரண்டாவது வாரம் கணிதம் அறிவியல் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


7. சுற்றுச்சூழல் மன்றம் தேசிய பசுமைப்படை மூன்றாவது வாரம் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


8. நான்காவது வாரம்/ஐந்தாவது வாரம் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம், பேரிடர் மேலாண்மை மன்றம் , கணினி நிரல் மன்றம், எந்திரவியல் மன்றம், Scout, JRC,  குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மன்றம், தகவல் தொழில்நுட்ப மன்றம், நுண்கலை மன்றம், திரைப்படம் மன்றம்.


>>> 2022-23ஆம் கல்வி ஆண்டில் பின்பற்ற வேண்டிய கல்வி இணை / கல்வி சாரா செயல்பாடுகள் தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 19528/ எம்/ இ1/ 2022, நாள்: 11.06.2022., மாத வாரியான நாட்காட்டி, ஒவ்வொரு வகுப்புக்கும் வார வாரியான மாதிரி கால அட்டவணை...




தாள் 1 ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) - ஆகஸ்ட் 25 முதல் 31 வரை கணினி வழித் தேர்வாக நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) பத்திரிகை செய்தி (Paper 1 Teacher Eligibility Test – 25th to 31st August will be Computer Based Examination – Teachers Recruitment Board (TRB) Press Release)...



>>> தாள் 1 ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) - ஆகஸ்ட் 25 முதல் 31 வரை கணினி வழித் தேர்வாக நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TRB) பத்திரிகை செய்தி (Paper 1 Teacher Eligibility Test – 25th to 31st August will be Computer Based Examination – Teachers Recruitment Board (TRB) Press Release)...


ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1-க்கான தேதி மட்டும் அறிவிப்பு:


வரும் ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும்.


TET தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் அனுமதிச் சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் 2-வது வாரத்தில் வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.







அனைத்து மாவட்டங்களிலும் தற்போது உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விவரம் (Secondary Grade Teacher Vacancy Details in All Districts)...



>>> அனைத்து மாவட்டங்களிலும் தற்போது உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விவரம் (Secondary Grade Teacher Vacancy Details in All Districts)...





அரசு பள்ளிகளில் படித்த பெண் குழந்தைகளுக்கான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டத்தில் ஊக்கத்தொகை ரூ.1000 பெற பதிவு செய்துள்ளவர்களுக்கான Bonafide Certificate (Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Guarantee Scheme - Bonafide Certificate for those who have registered to get incentive of Rs.1000 for girls who studied in Government Schools)...



 அரசு பள்ளிகளில் படித்த பெண் குழந்தைகளுக்கான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டத்தில் ஊக்கத்தொகை ரூ.1000  பெற பதிவு செய்துள்ளவர்கள் அரசு பள்ளிகளில் படித்துள்ளனரா என பதிவேடுகளை சரிபார்த்து Bonafide தயார் செய்து பள்ளி EMIS Loginல் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.


>>> அரசு பள்ளிகளில் படித்த பெண் குழந்தைகளுக்கான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டத்தில் ஊக்கத்தொகை ரூ.1000  பெற பதிவு செய்துள்ளவர்களுக்கான Bonafide Certificate (Moovalur Ramamirtham Ammaiyar Higher Education Guarantee Scheme - Bonafide Certificate for those who have registered to get incentive of Rs.1000 for girls who studied in Government Schools)...




புத்தாக்க அறிவியல் மானக் விருது - 2022-2023ஆம் ஆண்டிற்கான புதிய பதிவு - தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநரின் கடிதம் (INSPIRE Awards-MANAK - New Registration for the year 2022-2023 - Tamil Nadu Science and Technology Center Executive Director's Letter)...

 


>>> புத்தாக்க அறிவியல் மானக் விருது - 2022-2023ஆம் ஆண்டிற்கான புதிய பதிவு - தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநரின் கடிதம் (INSPIRE Awards-MANAK - New Registration for the year 2022-2023 - Tamil Nadu Science and Technology Center Executive Director's Letter)...



INSPIRE Award -2022 - பதிவு செய்வதற்கான  கடைசி நாள்: 30-09-2022...


🔰Students nomination முதல் acknowledgement printout எடுப்பது வரை முழுமையான விளக்கம்..


*🟡மாணவர் எண்ணிக்கை*


*🔊Hsc & Hr.Sec school.*

▪️ஒரு வகுப்பிற்கு ஒரு மாணவர் வீதம் 5 மாணவர்களை register செய்யவும்.


*🔊Middle Schools*

▪️ஒரு வகுப்பிற்கு ஒரு மாணவர் வீதம் 3 மாணவர்களை register செய்யவும்.


*🧭தேவையான விவரங்கள்*


*📢மாணவர்கள்*


▪️பிறந்த தேதி

▪️புகைப்படம்

▪️category

▪️பெற்றோர் பெயர்

▪️ஆதார் எண்

▪️கைபேசி எண்

▪️வங்கி விவரம்

▪️project details


*📢ஆசிரியர்*


▪️guide teacher name

▪️phone number

▪️HM name

▪️HM phone number

▪️Reason for selection of students


🔒inspire award-க்கான

▪️User id 

▪️password

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.07.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.07.2022 - School Morning Prayer Activities...

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்:சான்றாண்மை

குறள் : 980

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். 

 பொருள்

பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.

பழமொழி :

Quality is more important than quantity
அளவைவிட தரமே அதிமுக்கியம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோல்வி என்பது வெற்றியின் முதல் படி எனவே தோல்வி கண்டு துவள மாட்டேன்.

 2. கோபம் என் அறிவை மயக்கும் எனவே கோபம் பட மாட்டேன்.

பொன்மொழி :

உன் வாழ்வில் உண்மையும் அன்பும் நிறைந்திருந்தால்,
எப்போதும் உன் வாழ்வு மகிழ்ச்சியாகவே இருக்கும்.
- புத்தர்

பொது அறிவு :

1.உலகில் முதல் முதலில் பெண் வீராங்கனைகளைக் கொண்டு படை உருவாக்கிய நாடு எது ? 

நியூசிலாந்து . 

 2.காலரா தடுப்பு மருந்து யாரால் கண்டுபிடிக்கப்பட்டது? 

 ராபர்ட் கோச்.

English words & meanings :

Rustle - to make a sound like dry leaves or paper moving. Verb. காய்ந்த இலைகள் ஒன்றொடொன்று உரசி ஒலி எழுப்புவது. வினைச் சொல்.

ஆரோக்ய வாழ்வு :

மஞ்சளில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களுள் தலையாய ஒன்று நோய் எதிர்ப்பு சக்தி ஆகும். நம் உடலை நோய்களில் இருந்து பாதுகாத்து, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது; மேலும் இது நம் உடலை தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

NMMS Q 19 

ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களில் ஒரு மாணவரின் தரம் மேலிருந்து 12ஆம் இடத்திலும், கீழிருந்து 23 ஆவது இடத்திலும் இருந்தால் அந்த வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை :

 விடை : 34

நீதிக்கதை


குரங்கும் ஒற்றுமையற்ற பூனைகளும்

ஒரு நாள் இரண்டு பூனைகள் சேர்ந்து ஒரு வீட்டில் ஒரு அப்பத்தை எடுத்தது. அந்த அப்பத்தை இரண்டாகப் பிரிக்கும் போது ஒரு பூனை, அப்பம் சரி சமமாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று மற்றப் பூனையுடன் சண்டையிட ஆரம்பித்தது. பின் யாரிடமாவது சென்று அப்பத்தைப் பங்கிடுவோம் என்று தீர்மானித்தன. 

அதனால் இரண்டு பூனைகளும், அப்பத்தைப் பங்கு பிரிப்பதற்காக ஒரு குரங்கிடம் சென்றன. குரங்கும், அப்பத்தைச் சமமாகப் பிரிக்க ஒரு தராசில் அப்பத்தை இரண்டாக வெட்டி ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு துண்டை வைத்து நிறுத்திப் பார்த்தது. தராசின் ஒரு தட்டு கீழே தாழ்ந்தது. அப்பொழுது குரங்கு, அந்தத் தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து ஒரு கடி கடித்துத்விட்டு மீதியை தட்டில் போட்டது. இப்பொழுது, மற்றத் தட்டுக் கீழே தாழ்ந்தது. அந்தத் தட்டிலிருந்த அப்பத்தையும் குரங்கு எடுத்துக் கடித்துவிட்டுத் தட்டில் போட்டது. இப்படியே தட்டுகள் மாறி மாறித் தாழ்ந்தன. குரங்கும் மாறி மாறி அப்பத் துண்டுகளைக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது. 

அப்பம் குறைவதை பார்த்த பூனைகள், தங்கள் தவறை உணர்ந்து பங்கு பிரிக்க வேண்டாம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மீதமுள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன. ஆனால் குரங்கு, மீதமுள்ள அப்பம், தான் இதுவரை செய்த வேலைக்குக் கூலி, என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது. ஒற்றுமையற்ற பூனைகள் ஏமாந்து கவலையுடன் திரும்பிச் சென்றன. 

நீதி :
விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் பல நஷ்டங்களை தவிர்க்கலாம்.

இன்றைய செய்திகள்

07.07.22

2022-ல் தமிழகத்தில் 10,000 ஆசிரியர்கள் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய தகவல்.

ரூ.10,000 செலுத்தக் கோரும் மத்திய நிலத்தடி நீர் ஆணைய அறிவிப்பு, தமிழகத்துக்குப் பொருந்தாது: தமிழக அரசு.

தமிழகத்தில் நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு கிராமத்தில் தொல்லியல் தடயங்கள் காணப்படுவதால் பாலாற்றங்கரையோரம் அகழாய்வு பணி: பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்தது தொல்லியல் துறை.

உலகின் மிகப்பெரிய கடற்படை ஒத்திகையான 'ரிம்பாக் ஒத்திகை'யில் பங்கேற்பதற்காக இந்தியாவின் ஐஎன்எஸ் சாத்புரா போர்கப்பலும், பி-8ஐ எல்ஆர்எம்ஆர்ஏஎஸ்டபிள்யூ விமானமும் ஹவாய்த் தீவிற்கு சென்றுள்ளன.

இத்தாலியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக கடும் வறட்சி நீடிக்கிறது. இதனைத் தொடர்ந்து அங்கு 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

விம்பிள்டன் டென்னிஸ் - ஜோகோவிச், நூரி அரையிறுதிக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் சாதனையை முறியடித்து இந்திய பெண்கள் அணி புதிய சாதனை படைத்துள்ளது.

Today's Headlines

10,000 teachers will be selected  in Tamil Nadu in 2022: A new information byTeacher Recruitment Board 

 Central Ground Water Commission announcement of demanding  Rs 10,000 payment is not applicable to Tamil Nadu: Tamil Nadu Govt.

 The Chennai Meteorological Department has informed that there is a possibility of very heavy rain in Nilgiris and Coimbatore. 

 Excavation work is underway along the banks of the  paalaaru due to archaeological traces found in the Vadakkupattu village of Kancheepuram District. Department of Archeology has declared it as a protected area.

 India's warship INS Satpura and P-8I LRMRASW aircraft have arrived in Hawaii to participate in the world's largest naval exercise 'Rimbag Exercise'.

 Severe drought continues in Italy due to extreme heat.  Following this, a state of emergency has been declared in 5 provinces.

 Wimbledon Tennis - Djokovic, Nouri advance to semi-finals.

 The Indian women's team broke the record of the Australian women's team and set a new record.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...