>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பாடவேளை பங்கீடு (Time Table Allotment for Middle, High, Higher Secondary Schools from Class VI to Class X)...
*தமிழ் 6
*ஆங்கிலம் 6
*கணிதம் 7
*அறிவியல் 7
*சமூகஅறிவியல் 6
*கல்விசார் செயல்பாடு 2
*கல்விசாரா செயல்பாடு 2
*உடற்கல்வி 2
*நீதிபோதனை 1
*நூலகம் 1
1. நீதிபோதனை அனுபவப்பகிர்வு வகுப்பாசிரியர்க்கு வழங்கப்படவேண்டும்.
அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் கல்வி இணை செயல்பாடுகள், கல்விசாரா இணை செயல்பாடுகள் வழங்கப்பட வேண்டும்.
2. ஓவியம் ஓரிகாமி கைவினை செயல்பாடுகள் ஓவிய கைவினை ஆசிரியர் இல்லாத நிலையில் வகுப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
3. திரைப்பட மன்றம். இரண்டாவது வாரத்தில்.
திரைப்படம் மன்ற ஆசிரியர் மாணவர்களிடம் திரைப்படம் குறித்து உரையாட வேண்டும் ஐந்து மாணவர்கள் 2 முதல் 3 நிமிடங்கள் திரைப்படம் குறித்து பேச செய்ய வேண்டும் எழுத சொல்ல வேண்டும்.
4. ஐந்தாவது பாட வேளை சுழற்சி முறையில் வழங்கப்பட வேண்டும் ஏனெனில் முந்திய நூல் வாசிப்பு மானிட்டரிங் சேர்த்து பார்ப்பதால்.
5. இலக்கிய மன்றம் முதல் வாரம் தமிழ் ஆங்கில ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
6. வினாடி-வினா இரண்டாவது வாரம் கணிதம் அறிவியல் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
7. சுற்றுச்சூழல் மன்றம் தேசிய பசுமைப்படை மூன்றாவது வாரம் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
8. நான்காவது வாரம்/ஐந்தாவது வாரம் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம், பேரிடர் மேலாண்மை மன்றம் , கணினி நிரல் மன்றம், எந்திரவியல் மன்றம், Scout, JRC, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மன்றம், தகவல் தொழில்நுட்ப மன்றம், நுண்கலை மன்றம், திரைப்படம் மன்றம்.
ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1-க்கான தேதி மட்டும் அறிவிப்பு:
வரும் ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும்.
TET தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் அனுமதிச் சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் 2-வது வாரத்தில் வெளியிடப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
அரசு பள்ளிகளில் படித்த பெண் குழந்தைகளுக்கான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டத்தில் ஊக்கத்தொகை ரூ.1000 பெற பதிவு செய்துள்ளவர்கள் அரசு பள்ளிகளில் படித்துள்ளனரா என பதிவேடுகளை சரிபார்த்து Bonafide தயார் செய்து பள்ளி EMIS Loginல் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
INSPIRE Award -2022 - பதிவு செய்வதற்கான கடைசி நாள்: 30-09-2022...
🔰Students nomination முதல் acknowledgement printout எடுப்பது வரை முழுமையான விளக்கம்..
*🟡மாணவர் எண்ணிக்கை*
*🔊Hsc & Hr.Sec school.*
▪️ஒரு வகுப்பிற்கு ஒரு மாணவர் வீதம் 5 மாணவர்களை register செய்யவும்.
*🔊Middle Schools*
▪️ஒரு வகுப்பிற்கு ஒரு மாணவர் வீதம் 3 மாணவர்களை register செய்யவும்.
*🧭தேவையான விவரங்கள்*
*📢மாணவர்கள்*
▪️பிறந்த தேதி
▪️புகைப்படம்
▪️category
▪️பெற்றோர் பெயர்
▪️ஆதார் எண்
▪️கைபேசி எண்
▪️வங்கி விவரம்
▪️project details
*📢ஆசிரியர்*
▪️guide teacher name
▪️phone number
▪️HM name
▪️HM phone number
▪️Reason for selection of students
🔒inspire award-க்கான
▪️User id
▪️password
திருக்குறள் :
இரண்டொழுக்க பண்புகள் :
1. தோல்வி என்பது வெற்றியின் முதல் படி எனவே தோல்வி கண்டு துவள மாட்டேன்.
2. கோபம் என் அறிவை மயக்கும் எனவே கோபம் பட மாட்டேன்.
பொன்மொழி :
பொது அறிவு :
1.உலகில் முதல் முதலில் பெண் வீராங்கனைகளைக் கொண்டு படை உருவாக்கிய நாடு எது ?
நியூசிலாந்து .
2.காலரா தடுப்பு மருந்து யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
ராபர்ட் கோச்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
NMMS Q 19
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...