MHRD-ல் இருந்து வழங்கப்பட்டுள்ள புதிய UDISE+ DATA CAPTURE FORMAT நிரப்பும் பொழுது,
சென்ற கல்வியாண்டில் ஏற்கெனவே நிரப்பிய பொதுவான தகவல்களை நமது பள்ளியின் EMIS வலைதளத்தில் இருந்து PDF File ஆக DOWNLOAD செய்து PRINT எடுப்பதற்கான வழிமுறை...
MHRD-ல் இருந்து வழங்கப்பட்டுள்ள புதிய UDISE+ DATA CAPTURE FORMAT நிரப்பும் பொழுது,
சென்ற கல்வியாண்டில் ஏற்கெனவே நிரப்பிய பொதுவான தகவல்களை நமது பள்ளியின் EMIS வலைதளத்தில் இருந்து PDF File ஆக DOWNLOAD செய்து PRINT எடுப்பதற்கான வழிமுறை...
வாட்ஸ் அப் - புதிய வசதிகள் - மார்க் ஜூகர்பெர்க்கின் அறிவிப்பு (Whatsapp - New Features - Mark Zuckerberg Announcement)...
வாட்சப் குழுக்களில் இருந்து மற்றவர்களுக்கு தெரியாமல் வெளியேறும் வசதி.
ஆன்லைன் இருப்பை சிலருக்கு மட்டும் தெரியப்படுத்தும் வசதி.
‘ஒரு முறை மட்டும் காணும்' மெஸேஜ்களை Screenshot எடுக்க முடியாத அளவிற்கு பாதுகாப்பு-உள்பட பல புதிய அம்சம்கள் வாட்சப்பில் வர உள்ளதாக மார்க் தகவல்.
மாணவ மாணவியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நன்னெறிப் பண்புகள் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மாணவ மாணவியர் தலையில் எண்ணெய் வைத்து தலைவார வேண்டும், பிறந்த நாள் என்றாலும் மாணவ மாணவியர்கள் பள்ளி சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும், பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்று தான் விடுப்பு எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ மாணவியர்கள் இருசக்கர வாகனம், மொபைல் போன் போன்றவற்றை பள்ளிக்கு கொண்டு வர அனுமதி இல்லை, எந்தவொரு டாட்டூ போன்றவற்றுடன் பள்ளிக்கு வர அனுமதி இல்லை எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
*கூட்டம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
*கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம்,நேரம் ஆகியவை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்
*தமிழ்நாடு அரசு ஆட்சியர்களுக்கு உத்தரவு
*உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்
*கிராம சபை கூட்டம் குறித்த அறிக்கையை வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்
*தமிழ்நாடு அரசு ஆட்சியர்களுக்கு உத்தரவு...
அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Proceedings of the Director of School Education fo...