கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

JEE - முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது (JEE - Main Exam Results Declared)...



 JEE - முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியானது (JEE - Main Exam Results Declared)...


2022ஆம் ஆண்டு ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தேர்வு முடிவுகள் jeeadv.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



ஜேஇஇ முதல்நிலை மற்றும் ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்டு) தோ்வு என இரு கட்டங்களாக நடத்தப்படும். முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெற முடியும். மேலும், இந்தத் தோ்வில் முதல் 2.5 லட்சம் இடங்களில் வருபவா்கள் ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதும் தகுதியைப் பெறுவா். முதன்மைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல்-தொழில்நுட்ப படிப்புகளில் சோ்க்கை பெற முடியும்.




மாணவா்களின் வசதிக்காக ஜேஇஇ முதல்நிலைத் தோ்வானது ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு தோ்வுகளில் மாணவா் எதில் அதிக மதிப்பெண் பெறுகிறாரோ, அதனையே சோ்க்கைக்கான மதிப்பெண்ணாக தெரிவு செய்துகொள்ள முடியும்.




அந்த வகையில் 2022-ஆம் ஆண்டுக்கான முதல்கட்ட முதல்நிலைத் தோ்வு ஜூன் மாதத்திலும், இரண்டாம் கட்ட முதல்நிலைத் தோ்வு ஜூலையிலும் நடத்தப்பட்டது. இரண்டு கட்டத்திலும் 10,26,799 போ் பதிவு செய்து, 9,05,590 போ் எழுதினா். இவா்களில், 4,04,256 மாணவ, மாணவிகள் இரண்டு கட்ட முதல்நிலைத் தோ்விலும் பங்கேற்று எழுதினா்.




ஐஐடியில் சேருவதற்கான ஜேஇஇ முதன்மை தேர்வில் இந்தாண்டு தேர்ச்சி பெற்ற 40,712 பேரில் 6,516 பேர் பெண்கள் ஆவர். கடந்த ஆண்டு ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 30% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்தாண்டு 26.17% ஆக குறைந்துள்ளது.





வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Publication of Final List of Middle School HeadMasters Eligible for Promotion to Block Educational Officer - Proceedings of Tamil Nadu Elementary Education Director) ந.க.எண்: 14884/ஐ1/2022, நாள்: 12-09-2022...



>>> வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்விற்கு தகுதிவாய்ந்த நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு - தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Publication of Final List of Middle School HeadMasters Eligible for Promotion to Block Educational Officer - Proceedings of Tamil Nadu Elementary Education Director) ந.க.எண்: 14884/ஐ1/2022, நாள்: 12-09-2022...






PINDICS Self Evaluation படிவத்தை EMIS வலைதளத்தில் உள்ளீடு செய்யும் முறை (Procedure for inputting PINDICS Self Evaluation form on EMIS website)...



>>> PINDICS Self Evaluation படிவத்தை EMIS வலைதளத்தில் உள்ளீடு செய்யும் முறை (Procedure for inputting PINDICS Self Evaluation form on EMIS website)...



>>> ஆசிரியர் சுய மதிப்பீட்டு படிவம் - தமிழில் (Teacher Self Assessment Form - In Tamil)...



தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள 28 தகைசால் பள்ளிகள் விவரம் - அரசாணை (G.O.Ms.No.149, Dated: 04-09-2022) வெளியீடு - ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.6,05,08,430 ஒதுக்கீடு (Details of 28 Schools of Excellence started in Tamil Nadu - Rs.6,05,08,430 allocation for each Schools - G.O. issued)...


>>> தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள  28 தகைசால் பள்ளிகள் விவரம் - அரசாணை (G.O.Ms.No.149, Dated: 04-09-2022) வெளியீடு - ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.6,05,08,430 ஒதுக்கீடு (Details of 28 Schools of Excellence started in Tamil Nadu - Rs.6,05,08,430 allocation for each Schools - G.O. issued)...






500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு படடதாரி ஆசிரியர்களாகப் பணி மாற்றம் - பாட வாரியாக பட்டியல் வெளியீடு(BRTE to BT Convertion September - 2022 - List Released by CoSE)...



SUBJECT - NO OF BRTE

TAMIL  - 22

ENGLISH - 76

MATHS - 161

SCIENCE - 200

SOCIAL - 41

TOTAL - 500


>>> 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு படடதாரி ஆசிரியர்களாகப் பணி மாற்றம் - பாட வாரியாக பட்டியல் வெளியீடு(BRTE to BT Convertion September - 2022 - List Released by CoSE)...





01.08.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் (PG / BT) பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (As on 01.08.2022 Post Graduate Teacher / Graduate Teacher (PG / BT) Post Fixation - Proceedings of Joint Director of School Education)...

 


>>> 01.08.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் (PG / BT) பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (As on 01.08.2022 Post Graduate Teacher / Graduate Teacher (PG / BT) Post Fixation - Proceedings of Joint Director of School Education)...






காலை உணவு வழங்குவது சார்ந்து பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை 09.09.2022 முதல் 12.09.2022-க்குள் ஒருநாள் நடத்த வேண்டும் - மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (School Management Committee meeting to be held one day between 09.09.2022 to 12.09.2022 depending on provision of breakfast - State Project Director Proceedings)...



>>> காலை உணவு வழங்குவது சார்ந்து பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை 09.09.2022 முதல் 12.09.2022-க்குள் ஒருநாள் நடத்த வேண்டும் - மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (School Management Committee meeting to be held one day between 09.09.2022 to 12.09.2022 depending on provision of breakfast - State Project Director Proceedings)...







இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LO / CBT – 3rd Standard - November 2024 – Answer Key

    3 ஆம் வகுப்பு - கற்றல் விளைவுகள் மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீட்டு தேர்வு - நவம்பர் 2024 - விடைகள் Class 3 - Learning Outcomes and...