கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Post Fixation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Post Fixation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01.08.2024 இல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


நிகழ் கல்வி ஆண்டுக்கான தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 01-08-2024 உள்ள ஆசிரியர்-மாணவர் விகிதாச்சார அடிப்படையில் பணியிட நிர்ணயம் செய்தல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு...



01.08.2024 இல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையின் படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் Post Fixation செய்ய தொடக்க கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


01.08.2024 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலையாசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - DSE செயல்முறைகள்...

 

 01.08.2024 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலையாசிரியர்  பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - DSE செயல்முறைகள்...


As on 01.08.2024 Post Graduate Teacher Post Vacancies Based on Students Strength - DSE Proceedings...





6 - 10 வகுப்புகளுக்கு BT / SGT நிர்ணயம் செய்தல் - பள்ளிக் கல்வித் துறை புதிய படிவம் வெளியீடு (Fixation of BT / SGT for Classes 6 - 10 - School Education Department Releases New Form)...


>>> 6 - 10 வகுப்புகளுக்கு BT / SGT நிர்ணயம் செய்தல் - பள்ளிக் கல்வித் துறை புதிய படிவம் வெளியீடு (Fixation of BT / SGT for Classes 6 - 10 - School Education Department Releases New Form)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு: Fixation Forms (Pdf & Excel) (Proceedings of Director of School Education for Fixation of Post Graduate Teaching Posts on the basis of number of students as on 01.08.2023 - Attachment: Fixation Forms (Pdf & Excel))...


>>> 01.08.2023 அன்றைய நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...



>>> Fixation Forms (PDF)...



>>> Fixation Forms (Excel)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

01.08.2022 நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் புதிய படிவம் வெளியீடு (As on 01.08.2022 - B.T.Assistants (Graduate Teacher) Vacancies by Number of Students - Release of New Form of School Education Commission)...


>>> 01.08.2022 நிலவரப்படி மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் - பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் புதிய படிவம் வெளியீடு (As on 01.08.2022 - B.T.Assistants (Graduate Teacher) Vacancies by Number of Students - Release of New Form of School Education Commission)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


01.08.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - மாணவர் எண்ணிக்கைக்கு தகுந்த பிரிவுகளின் எண்ணிக்கை - நிர்ணயம் செய்தல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Post Graduate Teachers Posts as on 01.08.2022 - Number of Sections corresponding to the number of students - Post Fixation - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்‌ 046429/டபிள்யு2/இ3/2022, நாள்‌: 09.09.2022...



>>> 01.08.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - மாணவர் எண்ணிக்கைக்கு தகுந்த பிரிவுகளின் எண்ணிக்கை - நிர்ணயம் செய்தல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (Post Graduate Teachers Posts as on 01.08.2022 - Number of Sections corresponding to the number of students - Post Fixation - Proceedings of the Joint Director of School Education) ந.க.எண்‌ 046429/டபிள்யு2/இ3/2022, நாள்‌: 09.09.2022...




தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இணை இயக்குநரின்‌ (மேல்நிலைக்கல்வி)
செயல்முறைகள்‌, சென்னை -600 006.
ந.க.எண்‌ 046429/டபிள்யு2/இ3/2022, நாள்‌: 09.09.2022...


பொருள்‌:  
தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி-1.8.2022 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில்‌ உள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையின்‌  அடிப்படையில்‌ முதுகலை ஆசிரியர்‌  பணியிடங்கள்‌ நிர்ணயம்‌  செய்தல்‌ அறிவுரைகள்‌ வழங்குதல்‌ சார்ந்து.


பார்வை:
1. அரசாணை எண்‌ 525, பள்ளிக்‌ கல்வி (டி1) துறை, நாள்‌ 29.12.1997. 
2. அரசாணை எண்‌ 46 பள்ளிக்‌ கல்வி (க்யூ2) துறை, நாள்‌ 14.05.2004.
3. அரசாணை எண்‌ 231, பள்ளிக்‌ கல்வி (சி2) துறை, நாள்‌ 11.08.2010.
4. அரசாணை (1டி) எண்‌ 217, பள்ளிக்‌ கல்வி (ப௧5(1)) துறை, நாள்‌ 20.06.2019.
5. அரசாணை எண்‌ 176, பள்ளிக்‌ கல்வி (பக5(1)) துறை, நாள்‌ 17.12.2021.

 

 அரசாணை எண்‌ 525ன்படி மாணாக்கர்களின்‌ எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு  ஆசிரியர்‌ மாணவர்‌ விகிதாச்சாரத்தின்‌ அடிப்படையில்‌ பணியாளர் நிர்ணயம்‌ செய்யப்படுகிறது. அதாவது 01.08.2021 நிலவரப்படி முதுகலையாசிரியர்கள்‌ பணியிடங்கள்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கைக்கேற்ப பணியாளர்‌ நிர்ணயம்‌ (Staff Fixation) செய்யப்பட்டது. அதே போன்று நடப்புக்‌ கல்வியாண்டிலும்‌ 01.08.2022 நிலவரப்படி பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்வதற்கு 31.08.2022 அன்று EMIS இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையினை பதிவிறக்கம்‌ செய்து (Download) அதனடிப்படையில்‌ முதுகலையாசிரியர்கள்‌ பணியிடங்கள்‌ நிர்ணயம்‌ செய்தல்‌ சார்பாக கீழ்க்காணும்‌ அறிவுரைகளைப்‌ பின்பற்றி பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ தெரிவிக்கப்படுகிறது.

   

முதலாவதாக 1 முதல்‌ 60 மாணவர்களுக்கு 1 ஒரு பிரிவும்‌ அதற்கடுத்து ஒவ்வொரு 40 மாணவர்களுக்கு ஒரு கூடுதல்‌ பிரிவும்‌, (Bifurcation) என்ற அடிப்படையில்‌ நிர்ணயம்‌ செய்யப்பட வேண்டும்‌.

பார்வை 2ல்‌ காண்‌ அரசாணை 46ன்படி ஆசிரியர்கள்‌ பாடவேளைகள்‌ அடிப்படையில்‌
பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்யப்படுகிறது. அதாவது தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலப்பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 4 பாட வேளைகள்‌ என வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 24 பாடவேளைகள்‌ எனவும்‌, இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு ஒரு பிரிவிற்கு 7 பாடவேளைகள்‌ என வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 28 பாடவேளைகள்‌ என்ற அடிப்படையிலும்‌ பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்யப்படுகிறது.

பார்வை 4ல்‌ காண்‌ அரசாணை 217ல்‌ கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்நிலைப்பிரிவுகளைப்‌ பொறுத்தவரை 11 மற்றும்‌ 12ம்‌ வகுப்புகளுக்கு 1:40 என்ற. ஆசிரியர்‌-மாணவர்‌ விகிதாச்சாரத்தினையே பின்பற்ற வேண்டும்‌.

மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி நகராட்‌சி/ மாநகராட்‌சி பகுதியாக இருப்பின்‌ குறைந்த பட்சம்‌ 30 மாணவர்களும்‌, ஏனைய ஊரக பகுதியாக இருப்பின்‌ குறைந்த பட்ச மாணவர்‌ எண்ணிக்கை 15 ஆக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. மேல்நிலைப்பிரிவில்‌ 60 மாணவர்கள்‌ வரை ஒரு பிரிவாகவும்‌, 61-100 மாணவர்கள்‌ வரை ஒரு பிரிவாகவும்‌, ஒவ்வொரு கூடுதல்‌ 40 மாணவர்களுக்கும்‌ கூடுதல்‌ பிரிவும்‌ ஏற்படுத்திடவும்‌ அனுமதிக்கப்படுகிறது. குறைந்த பட்ச மாணவர்கள்‌ இல்லாமல்‌ நடைபெற்று வரும் பாடப்பிரிவுகளை நீக்கம் செய்துவிட்டு,  அதில்‌ பயிலும்‌ மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளுக்கு மாற்றம்‌ செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.


பாடவேளைகள்‌ கணக்கிடுதல்‌.

ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ நிர்ணயம்‌ செய்யும்போது ஓராசிரியருக்கு, வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 28 பாடவேளைகள்‌ ஒதுக்கீடு உள்ளதா என்பதையும்‌ கணக்கில்‌ கொள்ள வேண்டும்‌.

முதுகலை ஆசிரியராகப்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்கள்‌ மேல்நிலை வகுப்புகளில்‌ மொழிப்பாடத்தில்‌ வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 24 பாடவேளைகள்‌ எனவும்‌, இதர அனைத்து பாட ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம்‌ 28 பாடவேளைகள்‌ என்ற அடிப்படையிலும்‌ கணக்கீடு செய்ய வேண்டும்‌. அவ்வாறு போதிய பாடவேளை இன்றி உள்ள முதுகலை ஆசிரியரை உரிய முறையில்‌ கீழ்நிலை வகுப்புகளுக்கு (9,10ம்‌ வகுப்பு) கற்பிக்க பாடவேளைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்‌.


கூடுதல் தேவை பணியிடங்கள்‌.

மொழிப்பாடத்தில்‌ 24பாட வேளைக்கும்‌, முதன்மைப்‌ பாடத்தில்‌ 28 பாடவேளைகளுக்கும்‌ கூடுதலாக இருப்பின்‌ இதற்கென ஒரு ஆசிரியரை கூடுதலாக நிர்ணயம்‌ செய்யலாம்‌.


ஆசிரியருடன்‌ உபரி பணியிடங்கள்‌

ஆசிரியர்‌ மாணவர்‌ விகிதாச்சாரத்தின்‌ அடிப்படையில்‌ பணியாளர்‌ நிர்ணயம்‌ செய்யும்போது ஒரு குறிப்பிட்ட பாடத்தில்‌ ஒன்றுக்கும்‌ மேற்பட்ட ஆசிரியர்கள்‌ பணிபுரிந்து, அதில்‌ ஒரு பணியிடம்‌ ஆசிரியருடன்‌ உபரி பணியிடமாக இருக்குமாயின்‌ அப்பாடத்தில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்களில்‌ இளையோரை ஆசிரியருடன்‌ உபரியாக காண்பிக்கப்பட வேண்டும்‌. பார்வை 5ல்‌ காண்‌ அரசாணையில்‌ ஒருமுறை பணிநிரவல்‌ மூலம்‌ மாறுதல்‌ செய்யப்பட்டவர்களை அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கு மீண்டும்‌ பணிநிரவல்‌
செய்யக்கூடாது. அவ்வாறான நிகழ்வுகள்‌ எழும்போது சார்ந்த ஆசிரியர்‌ பணிநிரவலுக்கு உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை முன்னிலைப்படுத்தி மீண்டும்‌ பணிநிரவல்‌ செய்யப்படுவதிலிருந்து தவிர்ப்பு பெறலாம்‌.

எனினும்‌, சென்ற ஆண்டு ஆசிரியருடன்‌ உபரியாக கண்டறியப்பட்டு, பணிநிரவல்மூலம்‌ தற்போதைய பள்ளியில்‌ பணிபுரியும்‌ மேற்காண்‌ ஆசிரியர்‌, 'இந்த ஆண்டில்‌ தயார்‌ செய்யப்படும்‌ பணியாளர்‌ நிர்ணயத்தின்போதும்‌ ஆசிரியருடன்‌ உபரியாக காண்பிப்பதற்கு விருப்பம்‌ தெரிவித்தால்‌ அன்னாரை தற்போதைய பணியாளர்‌ நிர்ணயத்தின்போது ஆசிரியருடன்‌ உபரியாகக்‌ காண்பிக்கப்படவேண்டும்‌.

மேற்கண்ட அறிவுரைகளை தவறாது பின்பற்றி 01.08.2022 அன்றுள்ள நிலவரப்படி 31.08.2022 அன்று EMIS இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையினை பதிவிறக்கம்‌ செய்து (Download) அதனடிப்படையில்‌ அனைத்துவகை அரசு /நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ முதுகலை ஆசிரியர்கள்‌ சார்பான
பணியாளர்‌ நிர்ணய விவரங்களை இத்துடன்‌ இணைக்கப்பட்டுள்ள படிவத்தில்‌ பூர்த்தி செய்து கீழ்க்கண்ட தேதிகளில்‌ நேரில்‌ உரிய பிரிவில்‌ (w2) ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும்‌ அறிவுறுத்தப்படுகிறது. மேலும்‌ EMIS இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ள மாணவர்களின்‌ எண்ணிக்கையினை பதிவிறக்கம்‌ செய்யப்பட்டதன்‌ (Download) நகலினை கண்டிப்பாக இத்துடன்‌ இணைத்து அனுப்பப்படவேண்டும்‌.



01.08.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் (PG / BT) பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (As on 01.08.2022 Post Graduate Teacher / Graduate Teacher (PG / BT) Post Fixation - Proceedings of Joint Director of School Education)...

 


>>> 01.08.2022 நிலவரப்படி முதுகலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் (PG / BT) பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் (As on 01.08.2022 Post Graduate Teacher / Graduate Teacher (PG / BT) Post Fixation - Proceedings of Joint Director of School Education)...






ஊராட்சி ஒன்றிய / நகராட்சி/ மாநகராட்சி /அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2022ல் உள்ளவாறு ஆசிரியர்/ மாணவர்கள் பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education regarding the Fixation and inspection of posts of Teachers/ Students in Panchayat Union / Municipality / Corporation / Government Primary and Middle Schools as on 01.08.2022) ந.க.எண்: 015500/ இ1/ 2022, நாள்: 17-08-2022...



>>>  ஊராட்சி ஒன்றிய / நகராட்சி/ மாநகராட்சி /அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2022ல் உள்ளவாறு ஆசிரியர்/ மாணவர்கள் பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education regarding the Fixation and inspection of posts of Teachers/ Students in Panchayat Union / Municipality / Corporation / Government Primary and Middle Schools as on 01.08.2022) ந.க.எண்: 015500/ இ1/ 2022, நாள்: 17-08-2022...



அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் (உபரி, தேவை) சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் (Fixation of Non-Teaching Posts in Government High and Higher Secondary Schools (Surplus, Need) - Joint Director of School Education (Staff Block) Proceedings No: 24689/ A4/ E1/ 2019, Dated: 12-08-2022) ந.க.எண்: 24689/ அ4/ இ1/ 2019, நாள்: 12-08-2022...



>>> அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் (உபரி, தேவை) சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் (Fixation of Non-Teaching Posts in Government High and Higher Secondary Schools (Surplus, Need) - Joint Director of School Education (Staff Block) Proceedings No: 24689/ A4/ E1/ 2019, Dated: 12-08-2022) ந.க.எண்: 24689/ அ4/ இ1/ 2019, நாள்: 12-08-2022...



>>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய...



>>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய...


பள்ளிக்கல்வி - 01.08.2021 நிலவரப்படி அரசு/ நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் (பட்டதாரி ஆசிரியர்கள்) மேற்கொண்டமை - 6 முதல் 10 வரை வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் 150 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவுக்கு ஒரு பணியிடம் அனுமதித்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள் (School Education - Staff Fixation (Graduate Teachers) based on the number of students in Government / Municipal High / Higher Secondary Schools as on 01.08.2021 - Proceedings of the Joint Director of School Education for Allowing a Post for English Medium in Schools with less than 150 students in Classes 6 to 10) ந.க.எண்: 040678/ சி3/ இ1/ 2021, நாள்: 12-03-2022...



>>> பள்ளிக்கல்வி - 01.08.2021 நிலவரப்படி அரசு/ நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் (பட்டதாரி ஆசிரியர்கள்) மேற்கொண்டமை - 6 முதல் 10 வரை வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் 150 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் ஆங்கில வழி பிரிவுக்கு ஒரு பணியிடம் அனுமதித்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள் (School Education - Staff Fixation (Graduate Teachers) based on the number of students in Government / Municipal High / Higher Secondary Schools as on 01.08.2021 - Proceedings of the Joint Director of School Education for Allowing a Post for English Medium in Schools with less than 150 students in Classes 6 to 10) ந.க.எண்: 040678/ சி3/ இ1/ 2021, நாள்: 12-03-2022...



>>> பள்ளிக்கல்வித்துறை - 2022  - உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விவரம் (பாட வாரியாக)...


தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2021இல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education Staff Fixation based on Teacher / Students Strength inspection as on 01.08.2021 in Primary / Middle Schools) ந.க.எண்: 009736/இ1/2021, நாள்: 18-11-2021...



>>> தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2021இல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education Staff Fixation based on Teacher / Students Strength inspection as on 01.08.2021 in Primary / Middle Schools) ந.க.எண்: 009736/இ1/2021, நாள்: 18-11-2021...

மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் - அரசாணை (1டி) எண்: 217, பள்ளிக் கல்வித் துறை நாள்:20.06.2019 (Post Fixation of Post Graduate, Graduate(B.T.) and Secondary Grade Teachers Based on the Number of Students - G.O.(1D) No: 217, Department of School Education, Date: 20.06.2019.)



 மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் - அரசாணை (1டி) எண்: 217, பள்ளிக் கல்வித் துறை நாள்:20.06.2019 (Post Fixation of Post Graduate, Graduate(B.T.) and Secondary Grade Teachers Based on the Number of Students - G.O.(1D) No: 217, Department of School Education, Date: 20.06.2019.)


>>> அரசாணை (1டி) எண்: 217, பள்ளிக் கல்வித் துறை நாள்:20.06.2019...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

List of Selected Candidates in Thirukkural Quiz held yesterday 21-12-2024 - Karur District

    நேற்று 21-12-2024 நடைபெற்ற திருக்குறள் வினாடி வினா போட்டியில் தேர்வு பெற்றவர்கள் பட்டியல் - கரூர் மாவட்டம்  List of Selected Candidates ...