கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கூட்டுறவு சங்கத் தேர்தல்களுக்கான நடத்தை விதிகள் அறிவிப்பு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் ந.க.எண்.61288/2022/ கூதே2, நாள்:19.09.2022 (Notification of Code of Conduct for Co-operative Societies Elections - Registrar of Co-operative Societies Letter No.61288/2022/ CE2, Dated:19.09.2022)...



>>> கூட்டுறவு சங்கத் தேர்தல்களுக்கான நடத்தை விதிகள் அறிவிப்பு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் ந.க.எண்.61288/2022/ கூதே2, நாள்:19.09.2022 (Notification of Code of Conduct for Co-operative Societies Elections - Registrar of Co-operative Societies Letter No.61288/2022/ CE2, Dated:19.09.2022)...



அனைத்துப் பள்ளிகளும் EMIS வலைதளத்தில் SNA A/C INFO என்ற புதிய தொகுதியில் உள்ள தகவலை எவ்வாறு நிரப்புவது - விரிவான தகவல் மற்றும் செயல்முறை கொண்ட தொகுதி ஆவணங்கள் (How to Fill Information in New Module SNA A/C INFO on EMIS Website All Schools – Module documents with detailed information and Process)...

 


>>> அனைத்துப் பள்ளிகளும் EMIS வலைதளத்தில் SNA A/C INFO என்ற புதிய தொகுதியில் உள்ள தகவலை எவ்வாறு நிரப்புவது - விரிவான தகவல் மற்றும் செயல்முறை கொண்ட தொகுதி ஆவணங்கள் (How to Fill Information in New Module SNA A/C INFO on EMIS Website All Schools – Module documents with detailed information and Process)...


Good Evening Sir/Madam,


Today EMIS has released a new module named SNA A/C INFO.. To get the details of SNA account of all the districts, blocks and government schools.


Here I share module documentation which have the detailed information and procedure on how to fill the information in the module.. Please go through this and complete it within 29th September,2022 without fail..🙏🙏


மாலை வணக்கம் ஐயா/அம்மா, 


இன்று EMIS ஆனது SNA A/C INFO என்ற புதிய தொகுதியை அனைத்து மாவட்டங்கள், வட்டாரங்கள் மற்றும் அரசு பள்ளிகளின் SNA கணக்கின் விவரங்களைப் பெற வெளியிட்டுள்ளது... 


தொகுதியில் உள்ள தகவலை எவ்வாறு நிரப்புவது என்பது பற்றிய விரிவான தகவல் மற்றும் செயல்முறை கொண்ட தொகுதி ஆவணங்களை இங்கே பகிர்கிறேன்.. தயவுசெய்து இதைப் பார்த்து, 29 செப்டம்பர், 2022க்குள் தவறாமல் முடிக்கவும்..🙏🙏






எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 30 தற்காலிக பருவ காலப் பணிகள் (30 Temporary seasonal jobs in TASMAC for 8th class, 10th class, Degree Holders)...



எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 30 தற்காலிக பருவ காலப் பணிகள் (30 Temporary seasonal jobs in TASMAC for 8th class, 10th class, Degree Holders)...






3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாறுதல் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் & கலந்தாய்வு கால அட்டவணை (Transfer to Ministerial Staff who have been in the same office for more than 3 years - Proceedings of the Joint Director of School Education & Counselling Schedule) ந.க.எண்: 49138/ அ3/ இ1/ 2022, நாள்: 24-09-2022...

 


>>> 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களுக்கு மாறுதல் வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்  & கலந்தாய்வு கால அட்டவணை (Transfer to Ministerial Staff who have been in the same office for more than 3 years - Proceedings of the Joint Director of School Education & Counselling Schedule) ந.க.எண்: 49138/ அ3/ இ1/ 2022, நாள்: 24-09-2022...




4 & 5ஆம் வகுப்புகளுக்கு முதல் பருவத்தேர்வு வினாத்தாள் வழங்குதல் -திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் சுற்றறிக்கை நாள்: 24-09-2022 (Issue of 1st Term Examination Question Paper for Class 4 & 5 - Tiruchirappalli District Chief Education Officer's Circular, Date: 24-09-2022)...

 


>>> 4 & 5ஆம் வகுப்புகளுக்கு முதல் பருவத்தேர்வு வினாத்தாள் வழங்குதல் -திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் சுற்றறிக்கை நாள்: 24-09-2022 (Issue of 1st Term Examination Question Paper for Class 4 & 5 - Tiruchirappalli District Chief Education Officer's Circular, Date: 24-09-2022)...



தமிழ் பரப்புரைக் கழகம் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தல் - செய்தி வெளியீடு எண்: 1660, நாள்: 23-09-2022 (Tamil Propaganda Association - Inauguration by Hon'ble Chief Minister - Press Release No: 1660, Date: 23-09-2022)...




>>> தமிழ் பரப்புரைக் கழகம் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தல் - செய்தி வெளியீடு எண்: 1660, நாள்: 23-09-2022 (Tamil Propaganda Association - Inauguration by Hon'ble Chief Minister - Press Release No: 1660, Date: 23-09-2022)...










ஆரணி அருகே அரசு பள்ளி மாணவிகள் மீது சிகரெட் புகைவிட்ட பிளஸ்1 மாணவனை கண்டித்ததாக 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் - மேலும் 2 பேர் பணியிட மாற்றம் - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு (Near Arani, 2 Teachers Suspended - 2 more transferred - Chief Education Officer orders for assaulting a Plus 1 student who had smoked a cigarette on Government School Girls) நாளிதழ் செய்தி..

 


ஆரணி அருகே அரசு பள்ளி மாணவிகள் மீது சிகரெட் புகைவிட்ட பிளஸ்1 மாணவனை கண்டித்த 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் - மேலும் 2 பேர் பணியிட மாற்றம் - முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு (Near Arani, 2 Teachers Suspended - 2 more transferred - Chief Education Officer orders for assaulting a Plus 1 student who had smoked a cigarette on Government School Girls) நாளிதழ் செய்தி..


ஆரணி அருகே அரசு பள்ளி மாணவிகள் மீது சிகரெட் புகை விட்ட புகாரில் விசாரணை நடத்திய ஆசிரியர்கள் பிளஸ்1 மாணவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 2 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்தும், 2 பேரை டிரான்ஸ்பர் செய்தும் சிஇஓ அதிரடி உத்தரவிட்டுள்ளார். 


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 783 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 16 ஆசிரியை, ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.


இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது, பிளஸ் 1 மாணவர் ஒருவர் தனது, நண்பர்களுடன் சிகரெட் பிடித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக பள்ளி முடித்து வீட்டிற்கு சென்ற சில மாணவிகள் முகத்தில் புகை விட்டு கேலி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. மாணவி ஒருவர் இது பற்றி ஆசிரியர்களிடம் புகார் செய்தார். இதனால் சம்பந்தப்பட்ட மாணவரை பள்ளி ஆசிரியர்கள் வெங்கட்ராமன், திலீப்குமார், நித்யானந்தம், பாண்டியன் ஆகியோர் மதிய உணவு நேரத்தில் ஒரு அறைக்கு அழைத்து சென்று மாணவியின் முகத்தில் சிகரெட் புகை விட்டதற்கு கண்டித்துள்ளனர்.


இதனால், மாணவனுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வரம்பு மீறிய அந்த மாணவனை ஆசிரியர்கள் கடுமையாக கண்டித்து அடித்ததாக கூறப்படுகிறது. இதில், அந்த மாணவருக்கு உள் காயம் ஏற்பட்டதாக பெற்றோரிடம் மாணவர் தெரிவித்துள்ளார். உடனே, அவரை ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். இதுதவிர, புகை பிடித்த மாணவரின் பெற்றோர் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ், ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் புகழ் ஆகியோர் நேற்று அந்தப் பள்ளிக்கு சென்று பெற்றோர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, பள்ளி ஆசிரியர்கள் வெங்கட்ராமன், திலீப்குமார் ஆகியோரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேஷ்குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். மேலும், ஆசிரியர்கள் நித்தியானந்தம், பாண்டியன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.












இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...