கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வங்கிக் கணக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வங்கிக் கணக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாணவர்களது வங்கிக் கணக்கு எண் விவரங்களை EMISல் பதிவு செய்யும் முறை - அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள், நாள்: 23-07-2024...

மாணவர்களது வங்கிக் கணக்கு எண் விவரங்களை EMISல் பதிவு செய்யும் முறை - அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள், நாள்: 23-07-2024...

Bank Account Details Updation in EMIS Website...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

அரசு / ஊராட்சி ஒன்றிய /நகராட்சி/ மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் - ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் பள்ளியில் பராமரிப்பு செய்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 22-06-2024...

கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வங்கிக்கு மாணவர்கள் கொடுக்க வேண்டிய மாதிரி கடிதம் (Sample letter to be given by the students to the bank for linking the Aadhaar number with the bank account of the scholarship students)...

பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை பெறுவோர் உட்பட கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வங்கிக்கு மாணவர்கள் கொடுக்க வேண்டிய மாதிரி கடிதம் (Sample letter to be given by the students to the bank for linking the Aadhaar number with the bank account of the scholarship students)...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை (AADHAR SEEDING) உறுதி செய்யும் வழிமுறை (Process to ensure that Aadhaar number is linked with the student's bank account)...

மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை (AADHAR SEEDING) கீழ்கண்ட வழிமுறையை பயன்படுத்தி உறுதி செய்து கொள்ளலாம்...

 மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை (AADHAR SEEDING) உறுதி செய்யும் வழிமுறை (Process to ensure that Aadhaar number is linked with the student's bank account)...

>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஆன்லைன் மற்றும் ஓ.டி.பி. கொடுப்பதன் மூலம் உங்களுடைய வங்கிக் கணக்கில் பணம் பறிபோனால், உடனே 155260 என்ற எண்ணை அழையுங்கள். 24 மணி நேரத்திற்குள் போன் செய்தால் உங்கள் பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு (If your bank account is debited by making a payment in Online and OTP, Call 155260 immediately. If you call within 24 hours you can get your money back)...

வங்கிக் கணக்கில் மோசடி; வாடிக்கையாளர் பணத்தை மீட்க ‘155260’ ஹெல்ப் லைன் அறிமுகம்: சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை...

வங்கிக் கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் பணத்தை நூதன முறையில் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ‘‘வங்கியில் இருந்து மேலாளர் பேசுகிறேன். உங்களது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு காலாவதியாகப் போகிறது. உடனே புதுப்பிக்காவிட்டால், கார்டு செயலிழந்து விடும்’’ என்று கூறி, வாடிக்கையாளர்களின் கார்டு எண், ரகசிய எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்றுக் கொள்வார்கள்.

பிறகு, போலி கார்டு தயாரித்து,வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் இருந்த பணத்தை சுருட்டி விடுவார்கள். இதுகுறித்துபாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் போலீஸாரிடம் புகார் அளித்தாலும், இழந்த பணத்தை திரும்ப பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது.

இதை தடுக்க சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, ‘155260’ என்ற உதவி எண் (ஹெல்ப்லைன்) சைபர் க்ரைம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சைபர் க்ரைம்காவல் ஆய்வாளர் கார்த்திகேயன்கூறும்போது, "வங்கி வாடிக்கையாளர்களின் பணம் பறிபோகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணத்தை இழந்தவர்கள்ஹெல்ப் லைன் எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தால், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டு விடலாம்" என்றார்.

அனைத்துப் பள்ளிகளும் EMIS வலைதளத்தில் SNA A/C INFO என்ற புதிய தொகுதியில் உள்ள தகவலை எவ்வாறு நிரப்புவது - விரிவான தகவல் மற்றும் செயல்முறை கொண்ட தொகுதி ஆவணங்கள் (How to Fill Information in New Module SNA A/C INFO on EMIS Website All Schools – Module documents with detailed information and Process)...

>>> அனைத்துப் பள்ளிகளும் EMIS வலைதளத்தில் SNA A/C INFO என்ற புதிய தொகுதியில் உள்ள தகவலை எவ்வாறு நிரப்புவது - விரிவான தகவல் மற்றும் செயல்முறை கொண்ட தொகுதி ஆவணங்கள் (How to Fill Information in New Module SNA A/C INFO on EMIS Website All Schools – Module documents with detailed information and Process)...

Good Evening Sir/Madam,

Today EMIS has released a new module named SNA A/C INFO.. To get the details of SNA account of all the districts, blocks and government schools.

Here I share module documentation which have the detailed information and procedure on how to fill the information in the module.. Please go through this and complete it within 29th September,2022 without fail..🙏🙏

மாலை வணக்கம் ஐயா/அம்மா, 

இன்று EMIS ஆனது SNA A/C INFO என்ற புதிய தொகுதியை அனைத்து மாவட்டங்கள், வட்டாரங்கள் மற்றும் அரசு பள்ளிகளின் SNA கணக்கின் விவரங்களைப் பெற வெளியிட்டுள்ளது... 

தொகுதியில் உள்ள தகவலை எவ்வாறு நிரப்புவது என்பது பற்றிய விரிவான தகவல் மற்றும் செயல்முறை கொண்ட தொகுதி ஆவணங்களை இங்கே பகிர்கிறேன்.. தயவுசெய்து இதைப் பார்த்து, 29 செப்டம்பர், 2022க்குள் தவறாமல் முடிக்கவும்..🙏🙏

இல்லம் தேடி கல்வித் திட்டம் நிதி செலவினம் சார்ந்து வட்டார வளமையத்தில் தனி வங்கிக்கணக்கு தொடங்குதல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Illam Thedi Kalvi Scheme - Financial Expenditure - Opening of a separate bank account in the Block Resource Center - Proceedings of the State Project Director) ந.க.எண்: 449/C7/SS/2021, நாள்: 23-12-2021...

>>> இல்லம் தேடி கல்வித் திட்டம் நிதி செலவினம் சார்ந்து வட்டார வளமையத்தில் தனி வங்கிக்கணக்கு தொடங்குதல் -  மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Illam Thedi Kalvi Scheme - Financial Expenditure - Opening of a separate bank account in the Block Resource Center - Proceedings of the State Project Director) ந.க.எண்: 449/C7/SS/2021, நாள்: 23-12-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

21-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...