>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
திட்டங்கள் – மாநிலத் திட்டம் - 2022-2023-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தினை செயல்படுத்துதல் (அனைத்துவகைப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மைய உட்கட்டமைப்பு வசதிகள்) – நிர்வாக அனுமதி, 50% நிதி விடுவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் – ஏற்பளித்தல் – அரசாணை (நிலை) எண்: 107, நாள்: 26-09-2022 வெளியீடு (Schemes – State Scheme – Implementation of Member of Legislative Assembly Constituency Development Scheme for 2022-2023 (All Kinds of Schools and Anganwadi Center Infrastructure) – Administrative Sanction, 50% Fund Release and Guidelines – Approval – G.O. (Ms) No: 107, Dated: 26-09-2022)...
உலக விண்வெளி வாரம் 2022 - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி (World Space Week 2022 - Essay Writing competition for school students organized by Indian Space Research Organization (ISRO))...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
உலக விண்வெளி வாரம்
உலக விண்வெளி வாரம் (WSW) என்பது ஐக்கிய நாடுகள் சபையின் (UN) தீர்மானத்தின்படி 1999 முதல் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான சர்வதேச நிகழ்வாகும்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 முதல் 10 வரை நடைபெறும் ஒரு வாரக் கொண்டாட்டங்கள், விண்வெளி ஆய்வில் இரண்டு மைல்கற்களை நினைவுபடுத்துகின்றன.
1957 ஆம் ஆண்டு ஸ்புட்னிக்-1 என்ற முதல் செயற்கைக்கோள் ஏவப்பட்ட அக்டோபர் 4 ஆம் தேதி மற்றும் 1967 ஆம் ஆண்டு அண்டவெளியை அமைதியான முறையில் பயன்படுத்துவதற்கான ஐநா பிரகடனம் நடைமுறைக்கு வந்த நாளாக அக்டோபர் 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
விண்வெளி வார சர்வதேச சங்கம் மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள உள்ளூர் ஒருங்கிணைப்பாளர்கள், ஒவ்வொரு ஆண்டும் UNஆல் அறிவிக்கப்படும் கருப்பொருளின் அடிப்படையில், WSW நிகழ்வு அமைப்பாளர்கள் வாரம் முழுவதும் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்தத் தலைப்பை ஆராயவும், மேம்படுத்தவும் மற்றும் பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இது மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கான பங்களிப்புகளில் கவனம் செலுத்தி விண்வெளி மற்றும் கல்வியில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்க்கிறது. மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ப்ராபல்ஷன் வளாகத்தில் ஒவ்வொரு ஆண்டும் உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது.
WSW இன் போது, விண்வெளியில் சிறப்பு கவனம் செலுத்தும் நிகழ்வுகள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகள் IPRC க்கு உள்ளேயும் வெளியேயும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
IPRC அருங்காட்சியகத்தைப் பார்வையிட, தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்: 04637- 281210 / 281211
-------------
World Space Week
World Space Week (WSW) is an important international event celebrated since 1999, according to a United Nations (UN) resolution. The week long celebrations held from October 4 to 10 of every year, commemorate two milestones in Space exploration; 4th October marking the launch of the first man-made satellite, Sputnik-1 in 1957 and 10th October marking the day on which the UN declaration for peaceful uses of outer Space came into force in 1967. The celebrations are coordinated by UN with the support of Space Week International Association and local coordinators in various countries, based on a theme declared by UN, every year. The WSW event organisers are encouraged to explore, develop and apply this theme in all the programmes conducted throughout the week. It fosters international cooperation in Space outreach and education, focusing on the contributions to the betterment of mankind.
World Space Week is celebrated every year in ISRO Propulsion Complex, Mahendragiri. During WSW, events and educational programmes with special focus on Space are organised within and outside IPRC.
For IPRC Museum Visit, Please Contact:
04637- 281210 / 281211
TNSED Schools App - Version: 0.0.45 - Updated on 28-09-2022...
TNSED schools App
What's is new..?
🎯🎯Bug Fixes & Performance Improvements.
UPDATED ON 28 September - 2022
Version: Now 0.0.45
LINK.
👇👇👇👇👇👇👇👇👇👇
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி & தனியார் பள்ளிகள்) ஆகியவற்றிற்கு கோப்புகள் பரிமாற்றம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Procedures of Director of Elementary Education regarding transfer of files to the newly commissioned District Education Officer (Elementary Education & Private Schools)...
இன்றைய சிறுகதை - நான்கு பொம்மைகள் (Today's Short Story - Four Dolls)...
இன்றைய சிறுகதை - நான்கு பொம்மைகள் (Today's Short Story - Four Dolls)...
நான்கு பொம்மைகள் கதையிலிருந்து நாம் வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
குமாரதேசம் என்ற நாட்டை தெய்வசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தார். மன்னருக்கு மணிசேனன் என்ற மகன் இருந்தான்.
அவ்விளவரசனுக்கு பதினாறு வயது நிரம்பி இருந்தபோது காலன் என்கின்ற முனிவர் அரண்மனைக்கு வந்தார்.
மன்னரைப் பார்த்து இளவரசன் மணிசேனனுக்கு நான்கு பொம்மைகள் பரிசளிக்க விரும்புவதாக முனிவர் காலன் தெரிவித்தார்.
மன்னரும் சம்மதிக்கவே இளவரசனின் இருப்பிடத்தை அடைந்தார்.
இளவசரன் மணிசேனனை வாழ்த்தி, இளவரசனுக்கு பரிசளிக்க விரும்புவதாகக் கூறி மூன்று பொம்மைகளை முனிவர் கொடுத்தார்.
பொம்மைகளைப் பார்த்ததும் இளவரசன் மணிசேனன் ஏமாற்றத்துடன் முனிவரிடம் “ஐயா, நான் சிறுவன் அல்லவவே. எதற்காக இந்த பொம்மைகளை எனக்கு பரிசாகக் கொடுத்தீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு முனிவர்
“தாங்கள் வருங்கால மன்னர் அல்லவா?
ஆதலால் உங்களுக்கு மக்களில் எத்தனை வகையினர் உள்ளனர்?
அவர்களிடம் அரசர் எவ்வாறு செயல்பட வேண்டும்?
என்பதை உணர்த்துவதற்காக இப்பொம்மைகளைப் பரிசாகக் கொடுத்துள்ளளேன் என்றார்.
“இந்த பொம்மைகளின் வலது காதில் துளை உள்ளது. தாங்கள் இந்தக் கம்பியை துளையினுள் செலுத்துங்கள்” என்று முனிவர் கூறினார்.
குழப்பத்துடன் முதல் பொம்மையின் காதில் கம்பியை இளவரசன் மணிசேனன் நுழைத்தான். வலது காதில் செலுத்திய கம்பி இடது காதின் வழியாக வெளியே வந்தது.
ஆச்சர்யத்துடன் முனிவரைப் பார்த்த இளவரசனிடம் “இவ்வகையான மக்கள் எதனைச் சொன்னாலும் வலது காதில் வாங்கி இடது காதின் வழியே விட்டுவிடுவர்.” என்றார்.
இளவரசனை அடுத்த பொம்மையை எடுக்குமாறு முனிவர் சைகை செய்தார்.
இரண்டாவது பொம்மையை எடுத்து வலது காதின் வழியே கம்பியை நுழைத்ததும் கம்பியானது பொம்மையின் வாயின் வழியே வெளியே வந்தது.
முனிவர் “இம்மக்கள் எதனைச் சொன்னாலும் எல்லோரிடமும் அவ்விசயத்தைச் சொல்லிவிடுவர்.” என்றார்.
மூன்றாவது பொம்மையின் காதினுள் கம்பியைச் சொருகியதும் கம்பி வெளியே வரவில்லை.
முனிவர் காலன் இளவரசன் மணிசேனனிடம் “இளவரசே, இவ்வகை மக்களிடம் எதனைச் சொன்னாலும் அவர்கள் எக்காரணம் கொண்டும் வெளியிடவே மாட்டார்கள்.” என்று கூறினார்.
இளவரசன் முனிவரிடம் “இம்மூன்று வகை மக்களில் எவ்வகையினர் சிறந்தவர்?” என்று கேட்டார்.
அதற்கு முனிவர் மற்றொரு பொம்மையை இளவரசனிடம் கொடுத்து கம்பியை நுழைக்கச் சொன்னார்.
முதல்தடவை கம்பியை நுழைத்ததும் கம்பி பொம்மையின் மற்றொரு காதின் வழியே வெளியே வந்தது.
இரண்டாவதுதடவை நுழைத்ததும் பொம்மையின் வாயின் வழியே வெளியே வந்தது.
மூன்றாவதுதடவை நுழைத்ததும் கம்பி வெளியே வரவில்லை.
நடந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த முனிவர் “இவ்வகையினரே, சிறந்தவர்.
அதாவது கெட்டவைகளை ஒருகாதில் வாங்கி மற்றொரு காதின் வழியாக விட்டுவிட வேண்டும்.
நல்லசெய்திகளை காதில் வாங்கி எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
இரகசியங்களை காதில் வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தக் கூடாது.
அரசன் என்பவன் எப்போது கேட்கக் கூடாது; எப்போது அமைதியாக இருக்கக் கூடாது; எப்போது பேச வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும்.” என்றும் கூறினார்.
நல்லவற்றைக் கேளுங்கள்; நல்லவற்றைப் பேசுங்கள் என்பதை நான்கு பொம்மைகள் கூறுகிறது.
நீதி : நாம் நான்காவது பொம்மையைப் போல் இருக்கவேண்டும். மற்ற மூன்று பொம்மைகளை போல் இருப்பவர்களையும் ஏற்றுக் கொண்டு சகித்துப் போக வேண்டும் .
Today's (28-09-2022) Wordle Answer...
Today's (28-09-2022) Wordle Answer: USURP
தமிழ்நாட்டில் மீலாதுன் நபி 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் - தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு (Milad Un Nabi will be celebrated in Tamil Nadu on Sunday 09-10-2022 - Tamilnadu Chief Gazi Announcement)...
தமிழ்நாட்டில் மீலாதுன் நபி 09-10-2022 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் - தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு (Milad Un Nabi will be celebrated in Tamil Nadu on Sunday 09-10-2022 - Tamilnadu Chief Gazi Announcement)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Director's Proceedings
மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2411...