2023ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக கூட்டுறவு துறையால் வழங்கப்படும் டோக்கனின் மாதிரிகள்(Token Samples issued by Co-operative Department for receiving Pongal Gift Package)...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டி ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் (Teachers continue hunger strike demanding equal pay for equal work)...
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டி ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் (Teachers continue hunger strike demanding equal pay for equal work)...
இரவிலும் தொடரும் போராட்டம்...
கனரா வங்கி - பள்ளி மானியம் - உரிய நிறுவனங்களுக்கு தொகை விடுவிக்கும் முறை (பட விளக்கங்களுடன்) Canara Bank - SNA Account Login Details - Maker ID Vendor Creation - Checker ID Vendor Approval - Vendor Payment - Payment Approval - Steps (With Pictures)...
இன்றைய (27-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
இன்றைய (27-12-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
டிசம்பர் 27, 2022
உத்தியோக பணிகளில் உங்களின் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். சமூகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு மேம்படும். குழப்பம் நீங்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
அஸ்வினி : மாற்றம் ஏற்படும்.
பரணி : சேமிப்பு குறையும்.
கிருத்திகை : எண்ணங்கள் கைகூடும்.
---------------------------------------
ரிஷபம்
டிசம்பர் 27, 2022
வெளியூர் பயணங்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக எண்ணிய பணிகள் நிறைவேறும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். வியாபார பணிகளில் மந்தத்தன்மையும், அலைச்சலும் உண்டாகும். மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரோகிணி : மந்தத்தன்மை உண்டாகும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
---------------------------------------
மிதுனம்
டிசம்பர் 27, 2022
உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து செல்லவும். நண்பர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். சமூக பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். இயந்திரம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : விழிப்புணர்வு வேண்டும்.
திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் மறையும்.
புனர்பூசம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
---------------------------------------
கடகம்
டிசம்பர் 27, 2022
கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
டிசம்பர் 27, 2022
கமிஷன் சார்ந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். உறவினர்களுக்கு இடையே இருந்துவந்த சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். இழுபறியான சில பணிகளை எளிதில் முடிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். ஆசைகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரம் : இழுபறிகள் குறையும்.
---------------------------------------
கன்னி
டிசம்பர் 27, 2022
வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். திட்டமிட்ட காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு கற்பனை திறன் அதிகரிக்கும். வீடு மற்றும் வாகனத்தை சீர் செய்வதற்கான சூழல் அமையும். சக ஊழியர்களிடம் மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை குறைத்து கொள்ளவும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
உத்திரம் : நிதானம் வேண்டும்.
அஸ்தம் : அனுசரித்துச் செல்லவும்.
சித்திரை : கருத்துக்களை தவிர்க்கவும்.
---------------------------------------
துலாம்
டிசம்பர் 27, 2022
உறவினர்களிடம் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் தொடர்பான வியாபாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வாக்குறுதிகள் கொடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : சிக்கல்கள் நீங்கும்.
சுவாதி : முன்னேற்றமான நாள்.
விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
விருச்சிகம்
டிசம்பர் 27, 2022
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பங்குசந்தை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் குறையும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். விவசாய பணிகளில் அலைச்சலும், அதற்குண்டான ஆதாயமும் ஏற்படும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : ஒத்துழைப்பு மேம்படும்.
அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.
கேட்டை : உதவி கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
டிசம்பர் 27, 2022
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனம் வேண்டும். வாக்கு சாதுரியத்தின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். நேரம் தவறி உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். பூர்வீக சொத்துக்களின் வழியில் விரயங்கள் உண்டாகும். பரிசு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : பொறுப்புகள் மேம்படும்.
உத்திராடம் : விழிப்புணர்வு வேண்டும்.
---------------------------------------
மகரம்
டிசம்பர் 27, 2022
உறவினர்களின் வழியில் புரிதல் மேம்படும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திராடம் : புரிதல் மேம்படும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : தெளிவு பிறக்கும்.
---------------------------------------
கும்பம்
டிசம்பர் 27, 2022
வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு ஏற்படும். பூர்வீகம் சம்பந்தமான விரயங்கள் ஏற்படும். புதிய வீடு கட்டுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வீர்கள். வியாபார பணிகளில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வருத்தம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.
சதயம் : விரயங்கள் ஏற்படும்.
பூரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
மீனம்
டிசம்பர் 27, 2022
இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு தனவரவு மேம்படும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். கலை பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். எந்தவொரு சூழ்நிலைகளையும் சமாளிக்கக்கூடிய தன்னம்பிக்கை அதிகரிக்கும். வர்த்தகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளை செயல்படுத்துவதன் மூலம் லாபம் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
உத்திரட்டாதி : ஆதாயம் அடைவீர்கள்.
ரேவதி : லாபம் மேம்படும்
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 2362, நாள்: 26-12-2022 (Pongal Bonus Announced for Government Employees - Tamil Nadu Government Press Release No: 2362, Dated: 26-12-2022)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
சி, டி பிரிவு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிப்பு
2760 தற்காலிகப் பணியிடங்களுக்கு டிசம்பர் 2022 மாத ஊதியக் கொடுப்பாணை வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கடிதம் எண்: 23542/ பக5(1)/ 2022-2, நாள்: 21-12-2022 (Pay Authorization Letter for 2760 Temporary Posts for the month of December 2022 - Principal Secretary, School Education Department Letter No: 23542/ SE 5(1)/ 2022-2, Dated: 21-12-2022)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Manarkeni App Download - DEE Proceedings - Key Considerations
மணற்கேணி செயலி பதிறக்கம் செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள் - முக்கியக் கருததுகள் Manarkeni App Download - DEE Proceedings - Important Thi...