கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS (MAT) - ONLINE GOOGLE FORM TEST - 36 தலைப்புகளுக்கும் தனித்தனியே மாதிரி தேர்வுகள் (in 36 Topics)...

 


📝📝📝📝✏️ NMMS (MAT) - ONLINE GOOGLE FORM TEST - 36 தலைப்புகளுக்கும் தனித்தனியே மாதிரி தேர்வுகள் (in 36 Topics)...

எந்த தலைப்பில் தேர்வு எழுத வேண்டுமோ அதற்கு கீழே உள்ள நீல கலர் linkஐ touch செய்து, தேர்வு எழுதி, *Submit* கொடுத்தவுடன் மதிப்பெண் தெரிந்துக்கொள்ளலாம்.


*1)  எண் தொடரை நிரப்புதல்*

*(MISSING NUMBER IN THE NUMBER SERIES)*

https://forms.gle/tPmvqq8J7WyLKeJt6


*2) எழுத்து தொடரை நிரப்புதல்*

*(MISSING LETTER IN THE LETTER SERIES)*

https://forms.gle/bYYFsx7ECHVkavV19


*3) ஒப்புமை- எண்கள்*

*(ANALOGY-NUMBER)*

https://forms.gle/TjMfbyiaYFL5Zux1A


*4) ஒப்புமை -எழுத்துகள்/வார்த்தைகள்*

*(ANALOGY-LETTERS/WORDS)*

https://forms.gle/Su4TiV34452eB4o98


*5) மாறுபட்ட எண்/ இணை எண்ணைத் தேர்ந்தெடுத்தல்*

*(ODD ONE OUT - NUMBER/ PAIR OF NUMBERS)*

https://forms.gle/9fTKzeQK9ZmKcWY36


*6) மாறுபட்ட எழுத்து / வார்த்தையைத் தேர்ந்தெடுத்தல்*

*(ODD ONE OUT- LETTERS/WORDS)*

https://forms.gle/u5Q5cW2Py9EV7ahg9


*7) வடிவியல் உருவங்களின் எண்ணிக்கையைக் கண்டறிதல்*

*(COUNTING THE GEOMETRICAL FIGURES)*

https://forms.gle/Re9LnQW91NeqReVJ8


*8) வென் படங்கள்*

*(VENN DIAGRAMS)*

https://forms.gle/qtRdnbFW9ULWfuhk8


*9) எண்/எழுத்து குறியிடல்*

*( NUMBER/LETTER COUNTING)*

https://forms.gle/AfDKsnvxBFHbUETF8


*10) குறியீட்டின் பொருள் அறிதல்*

*(DECODING)*

https://forms.gle/E38kQi8yxGDbd8FG8


*11) படங்களில் விடுபட்ட எண்ணை நிரப்புதல்*

*(MISSING NUMBER IN THE FIGURE)*

https://forms.gle/F8dE9vP9VsRr35yKA


*12) படங்களில் விடுபட்ட எழுத்தை நிரப்புதல்*

*(MISSING LETTER IN THE FIGURE)*

https://forms.gle/ZKQPjGXSycWUJna3A


*13) செருகப்பட்ட படங்கள்-எண் / எழுத்து விபரங்கள்*

*(INSERTED FIGURES -NUMBER/LETTER DETAILS*

https://forms.gle/QhvhcPoDYzfmmuVLA


*14) வார்த்தைக்குள் அமைந்த வார்த்தை*

*(WORD WITHIN THE WORD)*

https://forms.gle/FCxvfsszEWeMqPva8


*15) வார்த்தைக்குள் அமையாத வார்த்தை*

*(WORD CANNOT BE FORMED IN THE WORD)*

https://forms.gle/FhGeqdK9aaTaJbs37


*16) ஆங்கில அகராதி வரிசைப்படி வார்த்தைகளை வரிசைப்படுத்துதல்*

*(ARRANGEMENT OF LETTERS AS IN ENGLISH DICTIONARY)*

https://forms.gle/Gk6eHTMfPYUcnLzF6


*17) எண் அணிகள்*

*(NUMBER MATRIX)*

https://forms.gle/BXg4ZMX7fpTqnRzZ8


*18) எண்கள், குறிகள் மற்றும் குறியீடுகள்*

*(NUMBER, SIGNS AND SYMBOLS)*

https://forms.gle/ZmXkK3jmUyE4pC2v6


*19) எண் தொடரில் உள்ள தவறான எண்ணைக் கண்டறிதல்*

*(FINDING THE WRONG NUMBER IN THE NUMBER SERIES)*

https://forms.gle/C7ZAx3r6ec7AyYv48


*20) எண்ணியல் கணக்குகள்*

*( NUMERICAL PROBLEMS)*

https://forms.gle/dUW3jpzSCGceqji67


*21) சூழ்நிலைக் கணக்குகள்*

*(SITUATION RELATED PROBLEMS)*

*i) பொதுவானவை*

*( GENERAL)*

https://forms.gle/TqTA4vpHiFyJFHDA9


*ii) இருக்கை அமைப்பு கணக்குகள்*

*(SEATING ARRANGEMENT PROBLEMS)*

https://forms.gle/C66s7fCDCWLJ2u2t9


*iii) வயது கணக்குகள்*

*(AGE RELATED PROBLEMS)*

https://forms.gle/Vmsj8Afs4rQrhbXb7


*22) உறவுமுறை கணக்குகள்*

*(BLOOD RELATIONSHIP PROBLEMS)*

https://forms.gle/GG6fhKgNmEtRVBvQA


*23) திசைகள் சார்ந்த கணக்குகள்*

*( DIRECTIONS RELATED PROBLEMS)*

https://forms.gle/kDUdLp97y1iAKkMB6


*24) காலம் சார்ந்த  கணக்குகள்*

*(TIME RELATED PROBLEMS)*

https://forms.gle/7WffesLaPqKJw8xQ6


*25) புதிர் கணக்குகள்*

*(PUZZLE PROBLEMS)*

https://forms.gle/VHhRhn1fimPDZLzF7


*26) தரம் சார்ந்த கணக்குகள் மற்றும் எண்/எழுத்து அறிவைச் சோதித்தல்*

*(RANKING TEST AND NUMBER/LETTER TEST)*

https://forms.gle/LwRrK1T6W45ZKUbV6


*27) வார்த்தைகளை பொருள்பட வரிசைப்படுத்துதல்*

*(LOGICAL SEQUENCE OF WORDS)*

https://forms.gle/CUwSTNd5DegBCggH9


*28) பகடைக் கணக்குகள்*

*(DICE PROBLEMS)*

https://forms.gle/AWmE2Hz6ubkvr41XA


*29) கன சதுரக் கணக்குகள்*

*(CUBE PROBLEMS)*

https://forms.gle/JnKrBneWabP3U7Jq6


*30) உருவ/பட வரிசையை நிரப்புதல்*

*(COMPLETING THE FIGURAL SERIES)*

https://forms.gle/oJNkBLGMCaEbBPKo7


*31) ஒப்புமை- படங்கள்*

*(ANALOGY- FIGURES)*

https://forms.gle/7aoGwkYhsACWRKBD9


*32)மாறுபட்ட படத்தைத் தேர்ந்தெடுத்தல்*

*(ODD ONE OUT- FIGURES)*

https://forms.gle/994cE12ptX9xqZbeA


*33) கண்ணாடி பிம்பங்கள்*

*(MIRROR IMAGES)*

https://forms.gle/fs1Ge9ecbf7sQGT59


*34) நீர் பிம்பங்கள்*

*(WATER IMAGES)*

https://forms.gle/62fSH17TLFTSRq6a9


*35) மறைந்திருக்கும் உருவங்களைக் கண்டறிதல்*

*(HIDDEN/EMBEDDED FIGURES)*

https://forms.gle/kebKjuszsMSz1T6CA


*36) படத்தில் உள்ள விடுபட்ட பகுதியை நிரப்புதல்*

*( COMPLETE THE MISSING PART OF THE IMAGE)*

https://forms.gle/mQiM9ghC6cpX6FAs6



தயாரிப்பு :- *திருமதி. சீ.நாகலக்ஷ்மி*,

*பட்டதாரி ஆசிரியை( கணிதம்)*  ஊ.ஒ.ந.நி.பள்ளி, மொழையூர்,

திருப்பனந்தாள் ஒன்றியம், தஞ்சாவூர் மாவட்டம்.


💐💐👍👍💐💐

🌻🌸ALL THE BEST🌸🌻






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



காவலர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் - அரசாணையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் (The Supreme Court upheld the Government Order granting reservation to the wards of the police personnel)...



 காவலர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் -  அரசாணையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம் (The Supreme Court upheld the Government Order granting reservation to the wards of the police personnel)...


போலீசாரின் வாரிசுகளுக்கு சீருடை பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.


சீருடை பணிக்கான வேலைவாய்ப்புகளில் போலீசாரின் வாரிசுகளுக்கு 9 சதவீதமும், போலீஸ் அமைச்சுப் பணியில் இருப்போரின் வாரிசுகளுக்கு 1 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணை (நிலை) எண்: 67, நாள்: 22-01-2010 (G.O.Ms.No.67, Dated: 22-01-2010) அன்று பிறப்பிக்கப்பட்டது.


உயர்நீதிமன்றம் தடை


இந்த இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந்தேதி தீர்ப்பு கூறியது.


அதில், போலீசாரின் வாரிசுகளுக்கு, சீருடைப் பணி வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லாது, சட்டவிரோதமானது என்றும், எதிர்காலத்தில் இந்த அரசாணையை செயல்படுத்தக்கூடாது என்றும் தடை விதித்து மனுவை தள்ளுபடி செய்தது.


மேல்முறையீடு


சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசும், பாதிக்கப்பட்ட மதுரையை சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட 119 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.


இந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபய் எஸ். ஓகா, பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.


அரசாணை செல்லும்


மனுதாரர்களின் வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, 'போலீசாரின் வாரிசுகளுக்கு சீருடை பணி வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும் எனவும், ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்த ஆண்டில் சீருடைப் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தும் எனவும் உத்தரவிட்டது.



>>>  காவலர் பணிநியமனம் -  பணியிலுள்ள/ ஓய்வு பெற்ற/ இறந்த/ மருத்துவ ரீதியாக இயலாமை உள்ள காவல் துறை & அமைச்சுப் பணியாளர்களை சார்ந்திருப்பவர் / வாரிசுகளுக்கு 10% சதவீத இடஒதுக்கீடு - அரசாணை...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு - ரூ.2000 நிதி விடுவித்தல் - பள்ளி & வட்டாரங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Safety and Security of Children at School Level - Release of Rs.2000 - Work to be done in Schools & Blocks - Proceedings of Chief Educational Officer)...


>>> பள்ளி அளவில் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு - ரூ.2000 நிதி விடுவித்தல் - பள்ளி & வட்டாரங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Safety and Security of Children at School Level - Release of Rs.2000 - Work to be done in Schools & Blocks - Proceedings of Chief Educational Officer)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


எல்ஐசி - உதவி நிர்வாக அலுவலர்கள் (பொது) - 31வது தொகுதி - மொத்த காலியிடங்கள் : 300 - சம்பளம் ரூ.92870/- மாதத்திற்கு - கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் (LIC - Recruitment of Assistant Administrative Officers (Generalist) - 31st Batch - Total No.of Vacancies : 300 - Salary Rs.92870/- per Month - Educational Qualification : “Bachelor’s Degree in any discipline from a recognized Indian University / Institution)...


>>> எல்ஐசி - உதவி நிர்வாக அலுவலர்கள் (பொது) - 31வது தொகுதி - மொத்த காலியிடங்கள் : 300 - சம்பளம் ரூ.92870/- மாதத்திற்கு - கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் (LIC - Recruitment of Assistant Administrative Officers (Generalist) - 31st Batch - Total No.of Vacancies : 300 - Salary Rs.92870/- per Month - Educational Qualification : “Bachelor’s Degree in any discipline from a recognized Indian  University / Institution)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...





வேலைவாய்ப்பு அறிவிப்பு - லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா (LIC) - 1516 அப்ரண்டிஸ் டெவலப்மென்ட் அலுவலர்களின் பணியிடங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ₹.51500/- ஊதியத்தில் ஆட்சேர்ப்பு - தெற்கு மண்டல அலுவலகம், சென்னை (EMPLOYMENT NOTICE - LIFE INSURANCE CORPORATION OF INDIA - RECRUITMENT OF 1516 APPRENTICE DEVELOPMENT OFFICERS @ ₹.51500/- Per Month - Southern Zonal Office, Chennai)...


>>> வேலைவாய்ப்பு அறிவிப்பு - லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா - 1516 அப்ரண்டிஸ் டெவலப்மென்ட் அலுவலர்களின் பணியிடங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ₹.51500/- ஊதியத்தில் ஆட்சேர்ப்பு - தெற்கு மண்டல அலுவலகம், சென்னை (EMPLOYMENT NOTICE - LIFE INSURANCE CORPORATION OF INDIA - RECRUITMENT OF 1516 APPRENTICE DEVELOPMENT OFFICERS @ ₹.51500/- Per Month - Southern Zonal Office, Chennai)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




உண்மைத் தன்மை சான்று பெறுவது குறித்த ஐயங்களும், தெளிவுரைகளும் - அனைத்துப் பல்கலைக்கழகங்களின் உண்மைத்தன்மை விண்ணப்பங்கள், மாதிரி முகப்புக் கடிதங்கள் மற்றும் கட்டணம் விவரம் (GENUINENESS CERTIFICATE ALL UNIVERSITY APPLICATION FORMAT - FEES DETAILS - COVERING LETTER MODELS - CLARIFICATION - FULL DETAILS)...

 

 

>>> உண்மைத் தன்மை சான்று பெறுவது குறித்த ஐயங்களும், தெளிவுரைகளும் - அனைத்துப் பல்கலைக்கழகங்களின் உண்மைத்தன்மை விண்ணப்பங்கள், மாதிரி முகப்புக் கடிதங்கள் மற்றும் கட்டணம் விவரம் (GENUINENESS CERTIFICATE ALL UNIVERSITY APPLICATION FORMAT - FEES DETAILS - COVERING LETTER MODELS - CLARIFICATION - FULL DETAILS)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இன்றைய (22-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 


இன்றைய (22-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 22, 2023



பழைய நினைவுகளின் மூலம் சுகமான அனுபவம் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : அனுபவம் உண்டாகும்.


பரணி : பிரச்சனைகள் குறையும். 


கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும்.

---------------------------------------



ரிஷபம்

ஜனவரி 22, 2023



இழுபறியாக இருந்துவந்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வேலையாட்களை மாற்றுவது பற்றிய சிந்தனைகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : ஆசைகள் நிறைவேறும். 


ரோகிணி : அனுபவம் கிடைக்கும். 


மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

---------------------------------------




மிதுனம்

ஜனவரி 22, 2023



குடும்ப உறுப்பினர்களிடையே விட்டுக் கொடுத்து செல்லவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பார்த்த வரவு கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். புதிய நபர்களிடம் உரையாடுவதில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



மிருகசீரிஷம் : விட்டுக் கொடுத்து செல்லவும். 


திருவாதிரை : பொறுப்புகள் மேம்படும். 


புனர்பூசம் : கவனம் வேண்டும். 

---------------------------------------



கடகம்

ஜனவரி 22, 2023



உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணைவரின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்



புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.


பூசம் : மகிழ்ச்சியான நாள்.


ஆயில்யம் : அறிமுகம் கிடைக்கும். 

---------------------------------------



சிம்மம்

ஜனவரி 22, 2023



தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



மகம் : ஆதாயம் கிடைக்கும். 


பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.


உத்திரம் : இழுபறிகள் குறையும். 

---------------------------------------



கன்னி

ஜனவரி 22, 2023



ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதளவில் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சமயோசிதமான செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். எடுத்துச் செல்லும்  உடைமைகளில் சற்று கவனம் வேண்டும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9 


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.


சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------



துலாம்

ஜனவரி 22, 2023



வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். போட்டி, பந்தயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனைகளின் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாய பணிகளில் தெளிவு உண்டாகும். அரசு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்



சித்திரை : மாற்றமான நாள்.


சுவாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.


விசாகம் : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------



விருச்சிகம்

ஜனவரி 22, 2023



அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மறைமுக தடைகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில்  உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். தேவைகளை அறிந்து நிறைவேற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் ஈடேறும். அன்பு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



விசாகம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.


அனுஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.


கேட்டை : முயற்சிகள் ஈடேறும். 

---------------------------------------



தனுசு

ஜனவரி 22, 2023



குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். அடிப்படை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். எதிலும் கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில வரவு உண்டாகும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5 


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மூலம் : விருப்பங்கள் நிறைவேறும்.


பூராடம் : அனுபவம் உண்டாகும். 


உத்திராடம் : வரவு கிடைக்கும். 

---------------------------------------



மகரம்

ஜனவரி 22, 2023



சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளை இணைப்பது பற்றிய சிந்தனைகள் ஏற்படும். விவேகத்துடன் செயல்பட்டால் மதிப்பும், பாராட்டுகளும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் உண்டாகும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். தனம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



உத்திராடம் : ஆதரவு கிடைக்கும். 


திருவோணம் : பாராட்டுகள் கிடைக்கும்.


அவிட்டம் : அறிமுகம் ஏற்படும்.

---------------------------------------



கும்பம்

ஜனவரி 22, 2023



நெருக்கமானவர்களுடன் வீண் விவாதங்கள் தோன்றி மறையும். உத்தியோகப் பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாலின மக்களின் விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். நண்பர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் உண்டாகும். தாமதம் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



அவிட்டம் : விவாதங்கள் மறையும்.


சதயம் : சிந்தித்து செயல்படவும். 


பூரட்டாதி : முதலீடுகள் உண்டாகும்.

---------------------------------------



மீனம்

ஜனவரி 22, 2023



குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 



பூரட்டாதி : ஒற்றுமை உண்டாகும்.


உத்திரட்டாதி : ஆர்வமின்மை குறையும். 


ரேவதி : பெருமைகள் உண்டாகும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...