கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் மற்றும் பிரதம கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் கடன் பெற்று தவணை செலுத்தத் தவறிய உறுப்பினர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது - 02.09.2023 வரை காலக்கெடு நிர்ணயம் செய்து அரசாணை (நிலை) எண்: 31, நாள்: 03-03-2023 வெளியீடு (TamilNadu Co-operative Housing Network and Prime Co-operative Housing Societies have granted interest and penalty free interest waiver to members who have taken loans and failed to pay installments - G.O. (Ms) No: 31, Dated: 03-03-2023 issued to Fixing the deadline till 02.09.2023)...
பள்ளி செல்லாக் குழந்தைகள், வகுப்பு மாற்ற செயல்பாடுகள் மற்றும் ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 2869/ சி7/ சிறப்புப் பயிற்சி/ ஒபக/ 2022, நாள்: 30-03-2023 (State Project Director and Director of Elementary Education Joint Proceedings to issue guidelines regarding Non-School Going/ Dropout Children, Class Change Activities and Elementary Education Register Update No: 2869/ C7/ Special Training/ SS/ 2022, Dated: 30-03-2023)...
விளம்பர அறிவிப்பு - CRPF இல் காவலர் (தொழில்நுட்பம் & டிரேட்ஸ்மேன்) பதவிக்கான ஆட்சேர்ப்பு - 2023 - 9,212 (ஆண்-9105 & பெண்-107) காலியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-04-2023 (Advertisement Notice - Recruitment for the post of Constable (Technical & Tradesmen) - (Male/Female) –2023 - 9,212 (Male-9105 & Female-107) vacancies in CRPF - Last date to apply: 25-04-2023)...
6-9ஆம் வகுப்புகள் - முழு ஆண்டுத்தேர்வு கால அட்டவணை -பள்ளிக் கல்வித்துறை, நாமக்கல் மாவட்டம் (6-9th Standard - Annual Exam Time Table - Department of School Education, Namakkal District)...
6-9ஆம் வகுப்புகள் - முழு ஆண்டுத்தேர்வு கால அட்டவணை -பள்ளிக் கல்வித்துறை, நாமக்கல் மாவட்டம் (6-9th Standard - Annual Exam Time Table - Department of School Education, Namakkal District)...
100% தேர்ச்சியை ஊக்கப்படுத்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு (Incentives for teachers, students to encourage 100% pass: Coimbatore Corporation budget announcement)...
100% தேர்ச்சியை ஊக்கப்படுத்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு (Incentives for teachers, students to encourage 100% pass: Coimbatore Corporation budget announcement)...
கோவை மாநகராட்சிப் பள்ளிகளில், பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஆரம்பப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 84 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 24,771 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 1,417 ஆசிரியர்கள், 92 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மாநகராட்சி கல்வித் துறையின் சார்பில், மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பொதுத்தேர்வுகளில் சிறப்பாக செயல்படும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: 2021-22-ம் கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி மாணவர்களின் தேர்ச்சி 87.77 சதவீதமாகவும், பிளஸ் 1 மாணவர்களின் தேர்ச்சி 87.57 சதவீதமாகவும், பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி 92.17 சதவீதமாகவும் உள்ளது.
இந்நிலையில், மாநகராட்சிப் பள்ளிகளில் பொதுத்தேர்வில் ஒரு பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுமென மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநகராட்சிப் பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100 சதவீத மாணவர்களை தேர்ச்சி பெறச் செய்யும் வகுப்பு ஆசிரியர்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊக்கத் தொகை அறிவிப்பு மாணவ, மாணவிகள் மேலும் சிறப்பாக படித்து தேர்ச்சி பெறவும், ஆசிரியர்கள் கற்பித்தல் முறையை தீவிரப் படுத்தவும் உந்து கோலாக இருக்கும், என்றனர்.
2023-2024ஆம் கல்வியாண்டில் இல்லம் தேடிக் கல்வி (ITK) திட்டத்துக்கு ₹226.27 கோடி நிதி ஒதுக்கீடு - அடுத்த கல்வியாண்டிலும் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடர்ந்து செயல்படும் (Allocation of ₹ 226.27 crore for Illam Thedi Kalvi Scheme in the academic year 2023-2024 - Illam Thedi Kalvi Scheme will continue in the next academic year)...
2023-2024ஆம் கல்வியாண்டில் இல்லம் தேடிக் கல்வி (ITK) திட்டத்துக்கு ₹226.27 கோடி நிதி ஒதுக்கீடு - அடுத்த கல்வியாண்டிலும் இல்லம் தேடிக் கல்வி திட்டம் தொடர்ந்து செயல்படும் (Allocation of ₹ 226.27 crore for Illam Thedi Kalvi Scheme in the academic year 2023-2024 - Illam Thedi Kalvi Scheme will continue in the next academic year)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Tamilnadu Chief Minister's Talent Search Examination - January 2025 - Application Form
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு TNCMTSE - ஜனவரி 2025 - விண்ணப்ப படிவம் Tamilnadu Chief Minister's Talent Search Examination - Jan...