ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை இல்லை - உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு (There is no ban on holding Jallikattu matches - Supreme Court Judges Bench Verdict)...
* ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை இல்லை - உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு...
*தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் செல்லும்.
*அரசியல் சாசனம் 14 மற்றும் 21வது பிரிவுகளை தமிழ்நாடு அரசு மீறவில்லை.
*தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் திருப்திகரமாக உள்ளன.
* தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பதை ஏற்கிறோம்...
🔹🔸ஜல்லிக்கட்டு வழக்கில் வந்தது தீர்ப்பு
*தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும்
*✍️ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
*✍️ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டம் செல்லும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
*✍️உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நபர் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...