கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு (In Tamil Nadu, the opening of schools has been postponed as the summer heat has not abated)...




தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு (In Tamil Nadu, the opening of schools has been postponed as the summer heat has not abated)...


“1 முதல் 5 வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜுன் 12ம் தேதியும், திறக்கப்படும்”


- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் முதல் கட்டகத்திற்கான செயல்பாடுகளை 7ஆம் தேதியிலிருந்தே தொடங்க வேண்டுமா? இந்த வாரம் பாடக்குறிப்பு எழுத வேண்டுமா? - மாநில ஒருங்கிணைப்பாளரின் பதில் (Should we start the activities for the first block of Ennum Ezhuthum from June 7th? Need to write a lesson plan this week? - State Coordinator's reply)...

எண்ணும் எழுத்தும் முதல் கட்டகத்திற்கான செயல்பாடுகளை 7ஆம் தேதியிலிருந்தே தொடங்க வேண்டுமா? இந்த வாரம் பாடக்குறிப்பு எழுத வேண்டுமா? - மாநில ஒருங்கிணைப்பாளரின்  பதில் (Should we start the activities for the first block of Ennum Ezhuthum from June 7th? Need to write a lesson plan this week? - State Coordinator's reply)...https://kalvianjal.blogspot.com/2023/06/7-should-we-start-activities-for-first.html

https://kalvianjal.blogspot.com/2023/06/7-should-we-start-activities-for-first.html

https://kalvianjal.blogspot.com/2023/06/7-should-we-start-activities-for-first.html

 எண்ணும் எழுத்தும் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் பதில்: https://kalvianjal.blogspot.com/2023/06/7-should-we-start-activities-for-first.html

முதல் இரண்டு தொகுதிகள் திருப்புதல் பற்றியது, எனவே நீங்கள் எந்த நாளிலும் தொடங்கலாம் மற்றும் ஆசிரியர் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தலின்படி முடிக்கலாம். வகுப்பறை கற்பித்தல் தொடங்கும் நாளில் இருந்து பாடத் திட்டத்தை எழுதலாம். முதல் மதிப்பீடு ஜூன் 4-வது வாரத்தில் தொடங்கும்.https://kalvianjal.blogspot.com/2023/06/7-should-we-start-activities-for-first.html


TN EE Mission State Co-ordinator Reply:https://kalvianjal.blogspot.com/2023/06/7-should-we-start-activities-for-first.html

The first two modules is about revision, so you can start on any day and complete as per the instruction given in THB. From the day classroom teaching starts, lesson plan can be written. The first assessment will begin from 4th week of June.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - 1-3ஆம் வகுப்புகள் - பாடக்குறிப்பு - மாதிரி படிவம் (Ennum Ezhuthum - 1-3rd Standard - Lesson Plan - Model Format)...

 

>>> எண்ணும் எழுத்தும் - 1-3ஆம் வகுப்புகள் - பாடக்குறிப்பு - மாதிரி படிவம்  (Ennum Ezhuthum - 1-3rd Standard - Lesson Plan - Model Format)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பாடக்குறிப்பு - மாதிரி படிவம் (Ennum Ezhuthum - 4th & 5th Standard - Notes of Lesson - Model Format)...

 

>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பாடக்குறிப்பு - மாதிரி படிவம் 1 (Ennum Ezhuthum - 4th & 5th Standard - Lesson Plan - Model Format 1)...



>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பாடக்குறிப்பு - மாதிரி படிவம் 2 (Ennum Ezhuthum - 4th & 5th Standard - Lesson Plan - Model Format 2)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


IFHRMSஇல் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் Dongle/ DSC குறித்த தகவல்கள் - அவற்றின் வேறுபாடுகள் (IFHRMS - Information on Dongle/ DSC for Drawing and Disbursing Officers and HeadMasters - Their Differences)...



IFHRMSஇல் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் Dongle/ DSC குறித்த தகவல்கள் - அவற்றின் வேறுபாடுகள் (IFHRMS - Information on Dongle/ DSC for Drawing and Disbursing Officers and HeadMasters - Their Differences)...


நண்பர்களே வணக்கம் 🙏🏻


IFHRMS இல் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும்...🙏🙏🙏


Dongle/DSC சார்ந்த பதிவு இது...


1) dongle என்றால் என்ன?


DSC வைத்துக் கொள்ள பயன்படும் ஒரு device தான் dongle.  (pen drive போன்ற சாதனம்) இதை USB token என்றும் சொல்வார்கள்..


2) DSC என்றால்?

Digital signature certificate...


Paper / hard copy இல் நாம் தான் என உறுதி செய்ய "கையெழுத்து" போடுவது போல...

E forms / digital இல் நாம் தான் என உறுதி செய்ய கண்ணால் பார்க்க இயலாத "digital signature" இது


3) dongle , DSC இரண்டும் ஒன்றா?


இரண்டும் தொடர்புடையது...

ஆனால் வேறு வேறு..


DSC வைத்துக் கொள்ள பயன்படும் ஒரு பிரத்யோக சாதனம் தான் dongle...


4) dongle/ DSC எங்கே வாங்கலாம்?


DSC வழங்க CA எனப்படும் certifying authorities நிறுவனங்கள் உள்ளன எடுத்துக் காட்டாக emuthra....


Dongle ...


Safenet, ePass, போன்ற தனியார் நிறுவனங்கள் வழங்குகிறது .


5) DSC பெறுவது எப்படி?


தனிநபர்/ நிறுவனங்கள் online இல் DSC பெறலாம்..


நாம் "மாவட்ட கருவூலம்" வழியாக online இல் DSC பெறலாம்


6) DSC பெற என்ன தேவை?


Photo

PAN/Aadhar

D.O.B

I'd proof (with photo)

Mobile number 

Email id 


HM Appointment letter/ promotion letter/ finance power letter ( any one)


In person - நேரில் சென்று தான் விண்ணப்பிக்க வேண்டும்... 


(Online verification must)


Process successfully completed எனில்...


Msg வரும்.

பிறகு DSC download செய்து கொள்ளலாம்...


7) DSC எப்படி பார்ப்பது?


அது கண்ணால் பார்க்க இயலாத e signature...

அதை dongle இல் தான் சேமித்து வைக்க இயலும்...


8) dongle யாருக்கு சொந்தம்? பள்ளிக்கா ?

தலைமை ஆசிரியருக்கா ?


எனது இந்த நீண்ட நெடிய பதிவிற்கு காரணம் இந்த கேள்வி தான் 😃


நேரடி பதில்

Dongle பள்ளிக்கு சொந்தம்

அதில் உள்ள DSC அந்த தலைமை ஆசிரியருக்கு சொந்தம் 🤪


9) மாறுதலில் செல்லும் போது என்ன செய்ய?


தலைமை ஆசிரியர் பணி ஓய்வு/ vrs / death. எனில் கட்டாயம்  dongle பள்ளியில் ஒப்படைத்து விட வேண்டும்...


வேறு ஒரு பள்ளிக்கு மாறுதல் எனில்


ஒப்படைத்து விட்டு செல்லலாம்

அல்லது கொண்டு செல்லலாம்... 


10) குழப்பமாக உள்ளதே🤔


DSC பள்ளிக்கு வழங்கப்படுவது இல்லை... அது அந்த DDO க்கு வழங்கப்படுவது..


அதாவது செல்வக்குமார் "x" என்ற பள்ளியில் பணிபுரிந்தாலும் "y" என்ற பள்ளியில் பணிபுரிந்தாலும் அதே "DSC" தான்...


11) அப்படி எனில் dongle கையோடு எடுத்து செல்வதே சிறந்ததா?


தனிப்பட்ட முறையில் நான் " ஆம்" என்பேன்... இது தான் சிறந்தது என்பேன்...


 நீங்கள் எந்தப் பள்ளிக்கு சென்றாலும் IFHRMS இல் பயன்படுத்தலாம்...


12) நான் கொண்டு சென்று விட்டால்...

தற்போதைய பள்ளியில் எப்படி சம்பளம் போடுவார்கள்?


இதை இரண்டு விதமாக பிரித்து பார்க்கலாம்...


அ) உங்கள் பழைய பள்ளிக்கு வேறு ஒரு தலைமை ஆசிரியர் மாறுதலில் வந்து விட்டார் எனில்..

அவர் அவரது முந்தைய பள்ளியில் உள்ள dongle ஐ எடுத்து வந்துவிடலாம்..


IFHRMS இல் approver change மட்டும் செய்தால் போதும்...


இருவரும் treasury செல்ல வேண்டாம்....


பணம் பெற்று வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை 👍🏼


ஆ) உங்கள் பழைய பள்ளிக்கு தலைமை ஆசிரியர் மாறுதல் இல்லை...

(பொறுப்பு) தலைமை ஆசிரியர் தான் எனில்?


Incharge எடுப்பவருக்கு 

Dongle, DSC இரண்டும் இருக்காது...


எனவே நீங்கள் செய்ய வேண்டியது...

அவருக்கு " ஒரு empty புதிய dongle" மட்டும் வாங்கி கொடுத்து விடுங்கள் 


Treasury வழியாக அந்த incharge DSC apply செய்து கொள்ளலாம்...


இ) பழைய பள்ளிக்கு வேறு ஒரு பள்ளியில் இருந்து தலைமை ஆசிரியர் பணி மாறுதல் ஆனால் அவர் அவரது dongle ஐ அங்கேயே கொடுத்து விட்டார் எனில்


No problem...

New empty dongle வாங்கி கொண்டால்...

Treasury வழியாக அவரது DSC ஐ அதில் save செய்து கொடுத்து விடுவார்கள்....


13) new empty dongle எங்கே வாங்கலாம்?


Online இல் வாங்கலாம்...

Amazon இல் கூட கிடைக்கிறது 😁


தற்போது safenet dongle demand...


ePass எளிதாக கிடைக்கிறது...

(எந்த brand ஆக இருந்தாலும்  🆗) ...


First time ...

Safenet dongle எனில் install செய்ய safenet software...

ePass எனில்..

ePass software...

அவ்வளவு தான் 😏


அல்லது dongle வாங்க தங்களின் கருவூலத்தை அணுகவும்...


14) IFHRMS வந்ததால் தான் இந்த "dongle DSC" தொல்லை வந்ததா? 😱


Dongle DSC, 

income tax act 2000... ☺️ இன் படி நீண்ட காலமாக இருக்கிறது...

நாம் தான் அதை ரொம்ப லேட்டா பயன்படுத்துகிறோம் 🤣


 15) digital signature என்றால்..

நமது கையெழுத்து bill இல் வருமா?


இல்லை இல்லை...

கையெழுத்து image எதுவும் இருக்காது/வராது...


15 கேள்வி பதில் படித்த பிறகு குழப்பம் அதிகமாகிவிட்டதே😷


எளிதாக நான் புரிந்து கொண்டது...


DSC - உங்களுக்கு சொந்தமான online சாவி..


Dongle - அந்த சாவியை வைக்க பயன்படும் ஒரு பெட்டி...


இந்த பெட்டியில் உங்க சாவியை (DSC) வைக்கலாம்...


மாறினால் 

அதை எடுத்து விட்டு வேறு ஒருவர் சாவியை வைக்கலாம் ...


ஒரே பெட்டியில் (dongle) ஒன்றுக்கு மேற்பட்ட சாவிகளை (DSC) கூட வைக்கலாம் 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🙏


தகவலுக்காக..

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி 

 மோ சுப்புலாபுரம்

மதுரை மாவட்டம் 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

ஒடிசா பாலசோர் பகனாகா பஜார் ரயில் விபத்து - தொடர்புகொள்ள முடியாத தமிழர்களின் விவரம் - தமிழ்நாடு அரசு வெளியீடு (Odisha Balasore Bahanaga Bazar Train Accident - Details of uncontactable Tamils ​​- Tamilnadu Govt Press Release)...

ஒடிசா பாலசோர் பகனாகா பஜார் ரயில் விபத்து - தொடர்புகொள்ள முடியாத தமிழர்களின் விவரம் - தமிழ்நாடு அரசு வெளியீடு (Odisha Balasore Bahanaga Bazar Train Accident - Details of uncontactable Tamils ​​- Tamilnadu Govt Press Release)...


ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேரில், 7 பேரின் நிலை குறித்து இதுவரை அறியப்படவில்லை!


அவர்கள் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!


தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:


04428593990

9445869843











>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...