>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய..
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு - வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து அரசு செயலரின் கடிதம் நிலை எண்: 78, நாள்: 26-06-2023 (General Transfer Counselling for Teachers and Hostel Wardens working in Adi Dravidar Welfare Department - Government Secretary's Letter SlMs No: 78, Dated: 26-06-2023 regarding issuance of guidelines)...
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப் படிப்புகளில் (MBBS & BDS Degree) சேர 28.06.2023 முதல் 10.07.2023 வரை இணையவழியாக விண்ணப்பம் செய்யலாம் (Online Application for Admission in Medical & Dental Degree Courses (MBBS & BDS Degree) from 28.06.2023 to 10.07.2023)...
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப் படிப்புகளில் (MBBS & BDS Degree) சேர 28.06.2023 முதல் 10.07.2023 வரை இணையவழியாக விண்ணப்பம் செய்யலாம் (Online Application for Admission in Medical & Dental Degree Courses (MBBS & BDS Degree) from 28.06.2023 to 10.07.2023)...
5th Standard Baseline Assessment செய்யும் முறை...
5th Standard Baseline Assessment செய்யும் முறை...
*5 ஆம் வகுப்பு Class teacher யை SMC APPOINTMENT teachers ற்கு Assigned செய்திருந்தால் முதலில் கீழ்க்கண்ட வழிமுறையை பயன்படுத்தி மாற்றிய பின்னர் Assessment மேற்கொள்ளவும். தற்காலிக ஆசிரியர்களுக்கு இதுவரை Login activate ஆகவில்லை
5 ஆம் வகுப்பிற்கு Base line assessment 26.06.2023 முதல் தொடங்கப்பட உள்ளது.
05.07.2023 வரை மட்டுமே உள்ளது. கவனமுடன் மாணவர்களிடம் வழங்கி முடித்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஏனெனில் இதை பொறுத்து தான் BRIDGE COURSE புத்தகங்கள் வழங்கப்படலாம்
Open
"TNSED Schools App"
⬇️
*Regular Teachers
8 Digits EMIS user id &PW
⬇️
Ennum Ezhuthum(EE)
⬇️
Class room details
⬇️
Select Class
⬇️
Choose _class 5
⬇️
Select subject
⬇️
Choose_
Mathematics
English
Tamil
Science
Social Science
⬇️
Save
.
..
.
⬇️
Home
⬇️
Ennum Ezhuthum (EE)
⬇️
Base line
⬇️
Class 5 Mathematics
Class 5 Tamil
Class 5 English
>>> TNSED schools app update...
👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய..
TNSED Schools செயலியை நீக்கம் (Uninstall) செய்து மீண்டும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு 0.0.68ஐ நிறுவ (Install) வேண்டும் - State EMIS Team...
முக்கியம்
அன்புள்ள குழுவினருக்கு, சமீபத்திய TNSED பள்ளிகள் செயலியில் ஒரு புதிய அறிவிப்பு மற்றும் பதிவு செய்யும் வழிமுறை சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டாயமாக TNSED Schools செயலியை நீக்கி மீண்டும் நிறுவ வேண்டும். புதுப்பிக்கப்பட்ட பதிப்பு 0.0.68 ஆகும்.
அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் தயவு செய்து தெரிவிக்கவும், தயவு செய்து அதை உறுதிப்படுத்தவும். நன்றி.
IMPORTANT
Dear Team,
A new Notification and Logging mechanism has been added to the latest TNSED Schools App. This requires a mandatory uninstall and reinstall. The updated version is 0.0.68.
Kindly inform all HMs and Teachers and pls confirm the same.
Thank you.
TNSED Schools App தொடர்பான முக்கியத் தகவல்:
*அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் TNSED Schools App பயன்படுத்தும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் போனில் தற்சமயம் உள்ள TNSED Schools App-ஐ கட்டாயம் Uninstall செய்துவிட்டு, பின்னர் Play Store-க்கு சென்று TNSED Schools என்று Type செய்து திரையில் தோன்றும் செயலியை Fresh Install செய்து Login செய்து கொள்ளவும்.
*புதிய செயலியின் Version 0.0.68 ஆகும்.
>>> Click this link to Install the App from Play Store...
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
*குறிப்பு:
தலைமையாசிரியர்க இத்தகவலைத் தங்கள் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் விடுதல் இன்றி பகிரவும். நன்றி!
"வீட்டுக்கொரு விஞ்ஞானி 2023" நிகழ்ச்சியில் ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதி - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Interested students are allowed to participate in “Scientist at Home 2023” – Proceedings of Director of School Education) ந. க. எண்: 00743/ எம்/இ2/ 2023, நாள்: 13-06-2023...
TamilNadu School Education Department - in its Circular to all Govt, Govt. Aided & Matriculation Schools advised the students having any "invention" to demonstrate by participating in private tv channel programme "வீட்டுக்கொரு விஞ்ஞானி 2023"...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.06.2023 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.06.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்:தீவினையச்சம்
குறள் :202
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
விளக்கம்:
நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.
பழமொழி :
A lie has no legs
கதைக்கு காலில்லை.
இரண்டொழுக்க பண்புகள் :
1 .அழியாத செல்வம் கல்வியே எனவே இந்த செல்வத்தை நன்கு முயற்சி செய்து அடைவேன்.
2. என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.
பொன்மொழி :
பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி. தந்தை பெரியார்.
பொது அறிவு :
1. புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்?
விடை: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
2. பையின் மதிப்பை கண்டுபிடித்தவர் யார்?
விடை: ஆர்க்கிமிடிஸ்
English words & meanings :
Extrodinary - wonderful,அசாதாரணமான. diffusion - the spreading of something so widely,பரவல்
ஆரோக்ய வாழ்வு :
யோகா செய்ய வேண்டுமெனில் உணவில் கட்டுப்பாடு அவசியமாகும். மது, புகையிலை, சிகரெட், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், துரித உணவு (Fast food) போன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். உணவு உண்டபின் ஆசனம் செய்யக்கூடாது.
ஜூன் 27
பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களின் பிறந்த நாள்
பங்கிம் சந்திர சட்டர்ஜி என அழைக்கப்படும் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா (Bankim Chandra Chattopadhyay ( ஜூன் 27, 1838[1] – ஏப்ரல் 8, 1894)[2] ஒரு வங்காள எழுத்தாளரும் கவிஞரும் இதழியலாளருமாவார்.[3] இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட்ட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார்.
ஹெலன் கெல்லர் அவர்களின் பிறந்தநாள்
ஹெலன் கெல்லர் (Helen Adams Keller) (ஜூன் 27, 1880 - ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர் அமெரிக்கப் பெண்மணி ஆவார். பிறக்கும் பொழுது ஆரோக்கியமாகவே இருந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாகக் கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார். ஆன் சல்லிவன், கெல்லரின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்
ஆன் சல்லிவனை துணைக்கு வைத்துகொண்டு தொய்வின்றி உழைத்த கெல்லர் 1904 ஆம் ஆண்டு தன்து 24 ஆவது வயதில் இளங்கலை பட்டம் பெற்றார். கண்பார்வையின்றி காதும் கேளாமல் பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலைப் பட்டம் பெற்ற முதற்பெண்மணி என்ற சிறப்பும் பெற்றார். 1903 இல் 'தி ஸ்டோரி ஆஃப் மை லைப்’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை எழுதினார் கெல்லர். தன் வாழ்நாளில் மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார்.
பி. டி. உஷா அவர்களின் பிறந்தநாள்
பி. டி. உஷா கேரளாவைச் சேர்ந்த ஓர் இந்திய தடகள விளையாட்டாளர் ஆவார். 1979ஆம் ஆண்டிலிருந்து இந்திய தடகள விளையாட்டுத் துறையில் பங்கெடுத்து வருகிறார். இந்தியத் தடகள விளையாட்டுக்களில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உஷா பலநேரங்களில் "இந்தியத் தட களங்களின் அரசி"எனக் குறிப்பிடப்படுகிறார்.[2] இவர் பய்யோலி எக்சுபிரசு என்றும் அழைக்கப்படுகிறார். 1985இலும் 1986இலும் உலகத் தடகள விளையாட்டுக்களில் முதல் பத்து பெண் விளையாட்டாளர்களில் ஒருவராக விளங்கினார். இவருக்கு முன்பும் பின்பும் இந்தப் பட்டியலில் வேறெந்த இந்தியரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிக்கதை
சிங்கம் இறைச்சிகளைச் சேர்த்து வைப்பதில்லை. குகையினுள் பல நாள் படுத்து உறங்கும். இனி பசி தாங்காது என்றதும் மெல்ல எழுந்து குகையின் வாயிற்படிக்கு வந்து உடலை அசைத்து தலையை ஆட்டி—ஆ என்று கர்ச்சிக்கும்.
அந்த ஒலி எதிர்மலையிலே தாக்கித் திரும்பவரும். அங்கே காடு முழுதும் பரவியுள்ள மானும் முயலும் இதோ சிங்கம்—அதோ சிங்கம் என்று பயந்து நடுங்கிக் குறுக்கும் நெடுக்குமாக ஓடிவரும். அப்போது, தன் குகை வாயிலண்டையிலே வருகிற ஒரு விலங்கை அடித்துத் தின்று, மீதியை அங்கேயே போட்டுவிட்டு. உள்ளே போய்ப் படுத்துக்கொள்ளும்.
எந்தக் கணம் தேவைப்படுகிறதோ அந்தக் கணமே தனக்கு உணவு தன் வாயண்டை வரும் என்ற திடமான நம்பிக்கை அதற்கு உண்டு. அவ்வளவு நம்பிக்கை சிங்கத்திற்கு!
பகுத்தறிவில்லாத வனவிலங்குகளுக்குள்ள இந்தத் தன்னம்பிக்கை—பகுத்தறிவு பெற்ற மனிதர்கள் பலரிடத்திலே இருப்பதில்லை.
தன் அறிவை நம்புவது; தன் பலத்தை நம்புவது; தன் பொருளை, தன் சமுதாயத்தை நம்பி வாழ்வது; இதுதான் தன் நம்பிக்கை!
இனியாவது தன்னம்பிக்கை கொண்டு வாழ்க்கை நடத்துவோமாக.
இன்றைய செய்திகள்
27.06. 2023
* பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு திருச்செந்தூர் மாணவி நேத்ரா முதலிடம். 102 பேர் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
*மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு.
*கிரீஸ் நாட்டில் புதிய ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இரண்டாவது முறையாக பிரதமர் ஆனார் மிட்சோடாகிஸ்.
*பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் யாரும் அர்ச்சகர் ஆகலாம். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
*TNPL கிரிக்கெட் : டாஸ் வென்று வந்து வீச்சை தேர்வு செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.
Today's Headlines
* Engineering rank list published Tiruchendur student Nethra topper. 102 people scored 200 out of 200.
* Increase in water release in Mettur Dam.
*The New Democratic Party is back in power in Greece. Mitsotakis became Prime Minister for the second time.
*Anyone can become a priest if he has mastered the methods of worship ordered Madras High Court.
*TNPL Cricket: Chepak Super Gillies won the toss and chose to bowl.
அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி - தலைமை ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்களின் விவரங்களை சேகரித்தல் - ஒருங்கிணைத்தல் - வழிமுறைகள் வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2439/ ஆ2/ நா.மு(மு.மா.)/ ஒபக/ 2023, நாள்: 26-06-2023 (Government School Ex-Students Aggregation Initiative - Headmasters Collecting Details of Ex-Students - Aggregation - Provision of Procedures Regarding on the State Project Director's Proceedings Rc .No: 2439/ A2/ N.M.(M.M.)/ SS/ 2023, Date: 26 -06-2023)...
📌முன்னாள் மாணவர்களை கண்டறிவதற்கான பரிந்துரைகள்...
📌முன்னாள் மாணவர்கள் தொடர்ச்சியாக பள்ளியுடன் பயணிப்பதற்கான வழிமுறைகள்...
📌ஜூலை-20 ஆம் தேதிக்குள் 25 முன்னாள் மாணவர்களை கண்டறிந்து EMIS இணையதள பக்கத்தில் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய..
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...