கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அலகு விட்டு அலகு / துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்க 26.07.2023 வரை கால நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் - கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் (Extension of time till 26.07.2023 to apply for transfer from unit to unit / department - Director of School Education Proceedings - Date of Counselling to be announced later)...


>>> அலகு விட்டு அலகு / துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்க 26.07.2023 வரை கால நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் - கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் (Extension of time till 26.07.2023 to apply for transfer from unit to unit / department - Director of School Education Proceedings - Date of Counselling to be announced later)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மீதான வட்டி விகிதம் 01.07.2023 முதல் 30.09.2023 வரையிலான காலத்திற்கு 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை (G.O.Ms.No.: 225, Dated: 17-07-2023) வெளியீடு (Issue of Government Order (G.O.Ms.No.: 225, Dated: 17-07-2023) fixing the rate of interest on GPF at 7.1% for the period 01.07.2023 to 30.09.2023)...


>>> பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மீதான வட்டி விகிதம் 01.07.2023 முதல் 30.09.2023 வரையிலான காலத்திற்கு 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை (G.O.Ms.No.: 225, Dated: 17-07-2023) வெளியீடு (Issue of Government Order (G.O.Ms.No.: 225, Dated: 17-07-2023) fixing the rate of interest on GPF at 7.1% for the period 01.07.2023 to 30.09.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நலத்திட்ட விவரங்களை TNSED Schools செயலியில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Joint Director of School Education Proceedings for uploading welfare scheme details in TNSED Schools App)...


>>> நலத்திட்ட விவரங்களை TNSED Schools செயலியில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Joint Director of School Education Proceedings for uploading welfare scheme details in TNSED Schools App)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2023-2024 கல்வியாண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து புதியதாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டை மேற்கொள்ளலாம் (In the academic year 2023-2024, students newly enrolled in government schools from private schools may conduct Baseline Assessment)...


2023-2024 கல்வியாண்டில்  தனியார் பள்ளிகளிலிருந்து  புதியதாக அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டை மேற்கொள்ளலாம் (In the academic year 2023-2024, students newly enrolled in government schools from private schools may conduct Baseline Assessment)...


 ஆசிரியர்கள் அனைவருக்கும் அன்பான  வணக்கம்.

2023-2024 கல்வியாண்டில்  தனியார் பள்ளிகளிலிருந்து  புதியதாக அரசு பள்ளிகளில் 2,3,4 ஆம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் கற்றல் நிலையை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு மட்டும் அடிப்படை திறனறிதல் மதிப்பீட்டை இன்று (19-07-2023) முதல் வருகின்ற (25-07-2023) ஆம் தேதி வரை எண்ணும் எழுத்தும் செயலியில் மேற்கொள்ளலாம். 

                                    நன்றி

                                     SCERT








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வது தொடர்பான வழிகாட்டுதல் (Ennum Ezhuthum - Guidance on conducting FA (b) - Formative Assessment (b))...

 

எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்வது தொடர்பான வழிகாட்டுதல் (Ennum Ezhuthum - Guidance on conducting FA (b) - Formative Assessment (b))...


இன்று (19-07-2023) முதல் வருகின்ற செவ்வாய்க்கிழமை (25-07-2023) வரை கட்டகம் - 1 மற்றும் கட்டகம் - 2 க்கான வளரறி மதிப்பீடு ஆ செயல்பாட்டில் இருக்கும்.


  கட்டகம் 1 ல் அறிவியல் மற்றும் சமூக அறிவியல்  பாடத்திற்கும் கட்டகம் 2 ல் தமிழ் ,ஆங்கிலம், கணிதம், அறிவியல் ,சமூக அறிவியல்  பாடத்திற்கும் கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.


மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு முன் செயலியை புதுப்பித்துக் கொண்டு தங்களுடைய லாகின் ஐடியில் TNSED செயலியில் உள் நுழைந்து வகுப்பறை விவரங்களுக்கு சென்று தாங்கள் கையாளும் வகுப்பு, பயிற்று மொழி மற்றும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் தேர்வு செய்து சேமிக்கவும்.


ஒரு வார காலம் அவகாசம் உள்ளதால் மாணவரின் பெயரை படித்து பார்த்து மதிப்பீட்டை பொறுமையாக மேற்கொள்ளவும்.


Long absent, Today absent, CWSN போன்ற ஆப்ஷன்களை  தவறுதலாக பயன்படுத்தி இருந்தால் கவலை வேண்டாம். அம்மாணவருக்கு நேராக  Edit icon இருக்கும் அதை பயன்படுத்தி மீண்டும் மதிப்பீட்டை அம்மாணவருக்கு மேற்கொள்ளலாம்.


சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் பொருத்தமட்டில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மாணவரால் பதில் அளிக்க முடிந்தால் நீங்கள் அவர்களுக்கு மதிப்பீடு மேற்கொள்ளுங்கள். ஒருவேளை அவர்களுக்கு மதிப்பீடு மேற்கொள்ள இயலவில்லை என்றால் நீங்கள் CWSN ஆப்ஷனை பயன்படுத்தவும்.


கேள்விகளில் உள்ள படங்களை பெரிதுபடுத்தி பார்க்கும்  வசதி வழங்கப்பட்டுள்ளது. படத்தை ஒரு முறை அழுத்தி பிறகு பெரிதுபடுத்தி பார்த்துக் கொள்ளலாம்.


வளரறி மதிப்பீடு ஆ மேற்கொள்ளும்போது மாணவர்களிடம் ஏதேனும் குறைகளை கண்டறிந்தால் அக் குறைகளை களைவதற்காக குறைதீர் நடவடிக்கைகளை மேற்கொள்ள செவ்வாய் ,புதன் ,வியாழன் ஆகிய நாட்களில் இறுதிப் பாட வேளையை பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி.



FA B பற்றிய தற்போதைய தகவல்

*4-5 க்கு FA B  ல் Module 1, 2,3 open ஆகிறது...

MODULE 1ல் 4-5 க்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் open ஆகிறது... கேள்விகள் வருகிறது...

Module 2 ல்  4-5 க்கு அனைத்து பாடங்களுக்கான கேள்விகள் open ஆகிறது...

Module 3 ல் date passed என்று இருந்தாலும் 4-5 க்கு அனைத்து
பாடங்களுக்கான கேள்விகள் வருகிறது...

இன்று முதல் பதிவு செய்யலாம்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நகர்ப்புற பகுதிகளில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்ய ஏதுவாக நகர பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவற்றில் வார்டு அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களை (WLCPC) அமைத்தல் தொடர்பான அரசாணை (நிலை) எண்: 50, நாள்: 17-07-2023 (G.O. (Ms) No: 50, Dated: 17-07-2023 regarding setting up of Ward Level Child Protection Committees (WLCPC) in Town Panchayat, Municipality, Corporation and Chennai Metropolitan Corporation to ensure child safety in urban areas)...

 

>>> நகர்ப்புற பகுதிகளில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்ய ஏதுவாக நகர பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியவற்றில் வார்டு அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களை (WLCPC) அமைத்தல் தொடர்பான அரசாணை (நிலை) எண்: 50, நாள்: 17-07-2023 (G.O. (Ms) No: 50, Dated: 17-07-2023 regarding setting up of Ward Level Child Protection Committees (WLCPC) in Town Panchayat, Municipality, Corporation and Chennai Metropolitan Corporation to ensure child safety in urban areas)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக்கல்வித்துறை - மாணவர்களிடையே நூலக பயன்பாடு மற்றும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மாபெரும் வாசிப்பு இயக்கம் - தொடக்க விழா - நிகழ்ச்சி நிரல் (Department of School Education - Great Reading Drive to promote library use and reading habit among students - Inaugural Ceremony - Agenda)...



>>> பள்ளிக்கல்வித்துறை - மாணவர்களிடையே நூலக பயன்பாடு மற்றும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க மாபெரும் வாசிப்பு இயக்கம் - தொடக்க விழா - நிகழ்ச்சி நிரல் (Department of School Education - Great Reading Drive to promote library use and reading habit among students - Inaugural Ceremony - Agenda)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District-wise SGT posts to be appointed

மாவட்ட வாரியாக நியமனம் செய்யப்பட உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் : District-wise Secondary Grade Teacher posts to be appointed Ariyalur - ...