கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Unit Transfer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Unit Transfer லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதலில் மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்கள் தொடக்கக் கல்வித்துறையில் இருந்து 31/05/2024 பிற்பகல் விடுவிப்பு - மயிலாடுதுறை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...


 பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதலில் மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்கள் தொடக்கக் கல்வித்துறையில் இருந்து 31/05/2024 பிற்பகல் விடுவிப்பு - மயிலாடுதுறை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



அலகு விட்டு அலகு மாறுதல் பெற்றவர்களை பணி விடுவிப்பு செய்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


 தொடக்கக்கல்வித் துறையிலிருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்றவர்களை கல்வி ஆண்டு முடிந்ததும் 31-05-2024 அன்று பணிவிடுவிப்பு செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்...

Relieving of Teachers got Unit to Unit transfer - Proceedings of Director of Elementary Education RC.No: 3355/ D1/ 2024, Dated: 15-02-2024...


அலகு விட்டு அலகு மாறுதல் பெற்றவர்களை பணி விடுவிப்பு செய்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 3355/ டி1/ 2024, நாள்: 15-02-2024...



>>> அலகு விட்டு அலகு மாறுதல் பெற்றவர்களை பணி விடுவிப்பு செய்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 3355/ டி1/ 2024, நாள்: 15-02-2024...


பள்ளிக் கல்வித் துறையில் இருந்து சென்னை மாநகராட்சித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு துறை மாறுதலில் செல்ல வாய்ப்பு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 21243/ சி3/ இ1/ 2023, நாள்: 12-09-2023 (Department Transfer - Opportunity to move from Department of School Education to schools under Chennai Corporation Department on transfer - Proceedings of Joint Director of School Education NO: 21243/ C3/ E1/ 2023, Dated: 12-09-2023)...

 

 பள்ளிக் கல்வித் துறையில் இருந்து சென்னை மாநகராட்சித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு துறை மாறுதலில் செல்ல வாய்ப்பு - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 21243/ சி3/ இ1/ 2023, நாள்: 12-09-2023 (Department Transfer - Opportunity to move from Department of School Education to schools under Chennai Corporation Department on transfer - Proceedings of Joint Director of School Education NO: 21243/ C3/ E1/ 2023, Dated: 12-09-2023)...


>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 21243/ சி3/ இ1/ 2023, நாள்: 12-09-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அலகு விட்டு அலகு / துறை மாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை & தேதி அறிவிப்பு - DSE செயல்முறைகள் ந.க.எண்: 21243/ சி3/ இ1/ 2023, நாள்: 08-08-2023 (Unit to Unit / Department Transfer Counseling Schedule & Date Notification - DSE Proceedings Rc.No: 21243/ C3/ E1/ 2023, Dated: 08-08-2023)...


பள்ளிக்கல்வி - 2022-23ஆம் ஆண்டு  ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு - அலகு விட்டு அலகு / துறை மாறுதல் - கல்வித் தகவல் மேலாண்மை முறைமை EMIS இணையதளத்தில் கலந்தாய்வு நடத்துதல் சார்பாக கலந்தாய்வு அட்டவணை -  பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


>>> அலகு விட்டு அலகு / துறை மாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை & தேதி அறிவிப்பு - DSE செயல்முறைகள் ந.க.எண்: 21243/ சி3/ இ1/ 2023, நாள்: 08-08-2023 (Unit to Unit / Department Transfer Counseling Schedule & Date Notification - DSE Proceedings Rc.No: 21243/ C3/ E1/ 2023, Dated: 08-08-2023)...




அலகு விட்டு அலகு / துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்க 26.07.2023 வரை கால நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் - கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் (Extension of time till 26.07.2023 to apply for transfer from unit to unit / department - Director of School Education Proceedings - Date of Counselling to be announced later)...


>>> அலகு விட்டு அலகு / துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்க 26.07.2023 வரை கால நீட்டிப்பு வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் - கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் (Extension of time till 26.07.2023 to apply for transfer from unit to unit / department - Director of School Education Proceedings - Date of Counselling to be announced later)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அலகு விட்டு அலகு / துறை மாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை & தேதி அறிவிப்பு - DSE செயல்முறைகள் ந.க.எண்: 21243/ சி3/ இ1/ 2023, நாள்: 13-07-2023 (Unit to Unit / Department Transfer Counseling Schedule & Date Notification - DSE Proceedings Rc.No: 21243/ C3/ E1/ 2023, Dated: 13-07-2023)...


பள்ளிக்கல்வி - 2022-23ஆம் ஆண்டு  ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு - அலகு விட்டு அலகு / துறை மாறுதல் - கல்வித் தகவல் மேலாண்மை முறைமை EMIS இணையதளத்தில் கலந்தாய்வு நடத்துதல் சார்பாக கலந்தாய்வு அட்டவணை -  பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


>>> அலகு விட்டு அலகு / துறை மாறுதல் கலந்தாய்வு கால அட்டவணை & தேதி அறிவிப்பு - DSE செயல்முறைகள் ந.க.எண்: 21243/ சி3/ இ1/ 2023, நாள்: 13-07-2023 (Unit to Unit / Department Transfer Counseling Schedule & Date Notification - DSE Proceedings Rc.No: 21243/ C3/ E1/ 2023, Dated: 13-07-2023)...


அலகு விட்டு அலகு மாறுதல் செல்லும் ஆசிரியர்களின் தடையின்மைச் சான்று கோரும் விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 21243/ சி3/ இ1/ 2023, நாள்: 11-07-2023 (Actions to be taken for recommending applications seeking No Objection Certificate of teachers transfer from unit to unit - Proceedings of Joint Director of School Education Rc.No: 21243/ C3/ E1/ 2023, Dated: 11-07-2023)...


>>> அலகு விட்டு அலகு மாறுதல் செல்லும் ஆசிரியர்களின் தடையின்மைச் சான்று கோரும்  விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்  -  பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 21243/ சி3/ இ1/ 2023, நாள்: 11-07-2023 (Actions to be taken for recommending applications seeking No Objection Certificate of teachers transfer from unit to unit - Proceedings of Joint Director of School Education Rc.No: 21243/ C3/ E1/ 2023, Dated: 11-07-2023)...


பள்ளிக் கல்வித்துறையிலிருந்து தொடக்கக் கல்வித்துறை மற்றும் பிற துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெறும் ஆசிரியர்கள் - NOC பெற Application உடன் இணைக்க வேண்டியவை குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள்...


அலகு விட்டு அலகு / துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 21243 / சி/ இ1/ 2023, நாள் : 06-07-2023 (Extension of deadline to apply for transfer from unit to unit / department - TamilNadu Director of School Education Proceedings RC.No: 21243 / C/ E1/ 2023, Date : 06-07-2023)...


>>> அலகு விட்டு அலகு / துறை மாறுதல் கோரி விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 21243 / சி/ இ1/ 2023, நாள் : 06-07-2023 (Extension of deadline to apply for transfer from unit to unit / department - TamilNadu Director of School Education Proceedings RC.No: 21243 / C/ E1/ 2023, Date : 06-07-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக் கல்வித் துறையில் இருந்து தொடக்கக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதலில் செல்ல நிபந்தனைகளுடன் கூடிய தடையின்மைச் சான்று வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of Director of School Education to issue a No Objection Certificate with conditions for moving from unit to unit from School Education Department to Elementary Education Department) ந.க.எண்: 31898/ சி2/ இ1/ 2023, நாள்: 30-06-2023...



>>> பள்ளிக் கல்வித் துறையில் இருந்து தொடக்கக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதலில் செல்ல நிபந்தனைகளுடன் கூடிய தடையின்மைச் சான்று வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of Director of School Education to issue a No Objection Certificate with conditions for moving from unit to unit from School Education Department to Elementary Education Department) ந.க.எண்: 31898/ சி2/ இ1/ 2023, நாள்: 30-06-2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அலகு விட்டு அலகு மாறுதல் மாதிரி விண்ணப்பம் (Unit Transfer Model Application)...


>>> அலகு விட்டு அலகு மாறுதல் மாதிரி விண்ணப்பம் (Unit Transfer Model Application Formats)...



>>> ஆசிரியர் இடமாறுதல்  கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் பள்ளிக் கல்வித் துறை அரசாணை (நிலை) எண்.176, நாள்: 17.12.2021...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளிக் கல்வி - 2022-23ஆம் ஆண்டு - ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - அலகு விட்டு அலகு / துறை மாறுதல் விண்ணப்பங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 21243/ சி3/ இ1/ 2023, நாள்: 26-06-2023 (School Education - Year 2023-24 - Teachers General Transfer Counseling - Unit to Unit / Department Transfer Applications Uploading on Education Management Information System (EMIS) Website - Issuance of Instructions - Tamil Nadu Director of School Education Proceedings Rc.No: 21243/ C3/ E1 / 2023, Dated: 26-06-2023)...


>>> பள்ளிக் கல்வி - 2022-23ஆம் ஆண்டு - ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - அலகு விட்டு அலகு / துறை மாறுதல் விண்ணப்பங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 21243/ சி3/ இ1/ 2023, நாள்: 26-06-2023 (School Education - Year 2023-24 - Teachers General Transfer Counseling - Unit to Unit / Department Transfer Applications Uploading on Education Management Information System (EMIS) Website - Issuance of Instructions - Tamil Nadu Director of School Education Proceedings Rc.No: 21243/ C3/ E1 / 2023, Dated: 26-06-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அலகு விட்டு அலகு மாறுதல்‌ கலந்தாய்வு 29.08.2022 (பிற்பகல்‌) நடைபெறுதல் - 24.08.2022 மற்றும்‌ 25.08.2022 இல்‌ கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌ (EMIS Online) இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்தல் - மாவட்டக் கல்வி அலுவலர்கள் தடையின்மைச்‌ சான்றை Upload செய்தல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Unit Transfer Counselling to be held on 29.08.2022 (afternoon) - Uploading Applications on EMIS Online on 24.08.2022 and 25.08.2022 - District Educational Officers Uploading No Objection Certificate - Director of Elementary Education Proceedings No.756 /T1/2022, Dated: 18.08.2022) ந.க.எண்‌.756/டி1/2022, நாள்‌. 18.08.2022...



>>> அலகு விட்டு அலகு மாறுதல்‌ கலந்தாய்வு 29.08.2022 (பிற்பகல்‌) நடைபெறுதல் - 24.08.2022 மற்றும்‌ 25.08.2022 இல்‌ கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌ (EMIS Online) இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்தல் - மாவட்டக் கல்வி அலுவலர்கள் தடையின்மைச்‌ சான்றை Upload செய்தல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Unit Transfer Counselling to be held on 29.08.2022 (afternoon) - Uploading Applications on EMIS Online on 24.08.2022 and 25.08.2022 - District Educational Officers Uploading No Objection Certificate - Director of Elementary Education Proceedings No.756 /T1/2022, Dated: 18.08.2022) ந.க.எண்‌.756/டி1/2022, நாள்‌. 18.08.2022...




தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை-6

ந.க.எண்‌.756/டி1/2022, நாள்‌. 18.08.2022


பொருள்‌ : தொடக்கக்‌ கல்வி - சார்நிலைப்பணி - 2021 - 2022 - பொது மாறுதல்‌ - பிற துறையில்‌ இருந்து தொடக்கக்‌ கல்வி துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல்‌ பெற தடையில்லா சான்று பெற்ற ஆசிரியர்களின்‌  விண்ணப்பம்‌ பதிவேற்றம்‌ செய்தல்‌ - அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - சார்பு.


பார்வை 1. அரசாணை (நிலை) எண்‌.176, பள்ளிக்‌ கல்வி (பக5(1)) துறை, நாள்‌.17.12.2021


2. தொடக்கக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.756/டி1/2022, நாள்‌.06.01.2022


பார்வை 1-ல்‌ காணும்‌ அரசாணையில்‌ 2021 - 2022 -ஆம்‌ கல்வியாண்டிற்கான ஆசிரியர்‌ மாறுதல்‌, பணி நிரவல்‌ மற்றும்‌ பதவி உயர்வு சார்பாக பொது மாறுதல்‌ கலந்தாய்வு கொள்கை வகுக்கப்பட்டு அதனை பின்பற்றி 2021 - 2022 -ஆம்‌ கல்வியாண்டில்‌ ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ ஆசிரியர்களுக்கு பொது மாறுதல்‌, பதவி உயர்வு , பணிநிரவல்‌ கலந்தாய்வுகள்‌ மற்றும்‌. மனமொத்த மாறுதல்‌ கலந்தாய்வுகள்‌ கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌ (8145) மூலம்‌ நடைபெற்றது.


தற்போது அலகு விட்டு அலகு மாறுதலுக்கு தடையில்லா சான்று பெற்ற பிற துறையிலிருந்து, தொடக்கக்‌ கல்வித்‌ துறைக்கு மாறுதல்‌ பெற விரும்பும்‌ ஆசிரியர்கள்‌, தங்கள்‌ விண்ணப்பங்களை 24.08.2022 மற்றும்‌ 25.08.2022 இல்‌ கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌ (EMIS Online) இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ மேற்கொள்ளவும்‌, அதனை அரசாணை (நிலை) எண்‌.176, பள்ளிக்‌ கல்வி (பக5(1)) துறை, நாள்‌:17.12.2021- பத்தி 7( Unit Transfer) -ல்‌ தெரிவித்துள்ள நிபந்தனைகளின்படி மாவட்ட கல்வி அலுவலர்கள்‌ ஆசிரியர்களின்‌ விண்ணப்பங்களை சரிபார்த்து ஆசிரியர்கள்‌ பிற துறையில்‌ இருந்து பெற்ற அலகு விட்டு அலகு மாறுதல்‌ தடையின்மைச்‌ சான்றை (Upload) செய்து இணைய வழியாக ஏற்பளிக்கவும்‌ தெரிவிக்கப்படுகிறது. ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு, அலகு விட்டு அலகு மாறுதல்‌ கலந்தாய்வு 29.08.2022(பிற்பகல்‌) அன்று நடைபெறும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.


மேற்காண்‌  தகவல்கள்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ மற்றும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ மூலம்‌ அனைத்து ஆசிரியர்களுக்கும்‌ கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்‌ அலகு விட்டு அலகு மாறுதல்‌ கலந்தாய்வு பணிகளை எவ்வித புகாருக்கும்‌ இடமின்றி முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்‌ அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுலர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.


தொடக்கக்கல்வி இயக்குநர்


பெறுநர்‌

அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌.


>>> அலகு விட்டு அலகு மாறுதல்‌ கலந்தாய்வு 29.08.2022 (பிற்பகல்‌) நடைபெறுதல் - 24.08.2022 மற்றும்‌ 25.08.2022 இல்‌ கல்வி மேலாண்மைத்‌ தகவல்‌ (EMIS Online) இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்தல் - மாவட்டக் கல்வி அலுவலர்கள் தடையின்மைச்‌ சான்றை Upload செய்தல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Unit Transfer Counselling to be held on 29.08.2022 (afternoon) - Uploading Applications on EMIS Online on 24.08.2022 and 25.08.2022 - District Educational Officers Uploading No Objection Certificate - Director of Elementary Education Proceedings No.756 /T1/2022, Dated: 18.08.2022) ந.க.எண்‌.756/டி1/2022, நாள்‌. 18.08.2022...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

22-01-2025 - School Morning Prayer Activities

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-01-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: குடிமை கு...