கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி - மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலருக்கு நிருவாக மாறுதல் அளித்து ஆணை வழங்குதல் சார்ந்து பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 004905/ அ1/ இ1/ 2023, நாள்: 02-08-2023 (TamilNadu School Education - Proceedings of the Director of School Education regarding the Administrative transfer of the District Education Officer and the officer working in the same post Rc.No.: 004905/ A1/ E1/ 2023, Date: 02-08-2023)...
7 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனைக்குரிய வழக்குகளில் கைது வேண்டாம் - உச்சநீதிமன்றம் (Do not arrest in cases punishable by less than 7 years: Supreme Court)...
7 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனைக்குரிய வழக்குகளில் கைது வேண்டாம் - உச்சநீதிமன்றம் (Do not arrest in cases punishable by less than 7 years: Supreme Court)...
அதிகபட்சமாக 7 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான தண்டனைக்குரிய குற்றங்கள் தொடா்பான வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவரைக் கைது செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்தது.
இது குறித்து தேவையான உத்தரவுகளை அடுத்த 8 வாரங்களுக்குள் பிறப்பிக்குமாறு உயா்நீதிமன்றங்கள், அனைத்து மாநிலம், யூனியன் பிரதேச காவல் துறை இயக்குநா்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது.
திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக மனைவி தொடா்ந்த வழக்கில் கணவருக்கு ஜாமீன் மறுத்த ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட் மற்றும் அரவிந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த அறிவுறுத்தலை வழங்கியது.
மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், பிகாா் அரசு, அா்னேஷ் குமாருக்கு இடையே நடந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டபோது பிறப்பித்த அறிவுறுத்தல்களை மீண்டும் உறுதிப்படுத்தினா்.
மேலும், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘குற்றஞ்சாட்டப்பட்டவரை அவசியமின்றி போலீசார் கைது செய்வது, அத்தகைய நபா்களைக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்கள் அனுமதி வழங்குவதைத் தடுக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம். சாதாரணமாக, நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்க வேண்டும்.
நீண்ட தண்டனைக்குரிய குற்றங்கள் அல்லது தீவிர குற்றங்கள் தொடா்புடைய வழக்குகளில் மட்டுமே நீதிமன்றங்கள் சிறப்பு கவனத்துடன், விவேகத்துடன் செயல்பட வேண்டும்.
தற்போது விசாரணையிலுள்ள இந்த வழக்கில் மட்டுமின்றி அபராதத்துடன் அல்லது அபராதம் இல்லாமல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான தண்டனை வழங்கப்படக்கூடிய குற்றங்கள் தொடா்புடைய அனைத்து வழக்குகளிலும் இந்த அறிவுறுத்தலைப் பின்பற்ற வேண்டும்.
அடுத்த 8 வாரங்களுக்குள், ஒவ்வொரு மாநிலத்திலும் அனைத்து கீழமை நீதிமன்றங்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கும் வழிமுறைகளை முறையான அறிவுறுத்தல்கள்/ துறை சாா்ந்த சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்படுவதை அனைத்து உயா்நீதிமன்றங்களும், காவல்துறை தலைமை இயக்குநா்களும் உறுதிபடுத்த வேண்டும்.
இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றத் தவறும் காவல்துறை அதிகாரிகள், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கும், நீதிமன்ற அவமதிப்புக்கும் உள்ளாக்கப்படுவாா்கள்’ என்று அறிவுறுத்தினா்.
இந்தியா முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல் (State-wise list of Fake Universities as on March , 2023) - போலி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது - யுஜிசி எச்சரிக்கை (Degrees awarded by bogus universities invalid: UGC warns)...
State-wise list of Fake Universities as on March , 2023...
Andhra Pradesh
Christ New Testament Deemed University, #32-32-2003, 7th Lane, Kakumanuvarithoto, Guntur, Andhra Pradesh-522002 and another address of Christ New Testament Deemed University, Fit No. 301, Grace Villa Apts., 7/5, Srinagar, Guntur, Andhra Pradesh-522002
Bible Open University of India, H.No. 49-35-26, N.G.O’s Colony, Visakhapatnam, Andhra Pradesh-530016.
Delhi
All India Institute of Public & Physical Health Sciences (AIIPHS) State Government University, Office Kh. No. 608-609, 1st Floor, Sant Kripal Singh Public Trust Building, Near BDO Office, Alipur, Delhi-110036
Commercial University Ltd., Daryaganj, Delhi.
United Nations University, Delhi.
Vocational University, Delhi.
ADR-Centric Juridical University, ADR House, 8J, Gopala Tower, 25 Rajendra Place, New Delhi - 110 008.
Indian Institute of Science and Engineering, New Delhi.
Viswakarma Open University for Self-Employment, Rozgar Sewasadan, 672, Sanjay Enclave, Opp. GTK Depot, Delhi-110033.
Adhyatmik Vishwavidyalaya (Spiritual University), 351-352, Phase-I, Block-A, Vijay Vihar, Rithala, Rohini, Delhi-110085
Karnataka
Badaganvi Sarkar World Open University Education Society, Gokak, Belgaum, Karnataka.
Kerala
St. John’s University, Kishanattam, Kerala.
Maharashtra
Raja Arabic University, Nagpur, Maharashtra.
Puducherry
Sree Bodhi Academy of Higher Education, No. 186, Thilaspet, Vazhuthavoor Road, Puducherry-605009
Uttar Pradesh
Gandhi Hindi Vidyapith, Prayag, Allahabad, Uttar Pradesh.
National University of Electro Complex Homeopathy, Kanpur, Uttar Pradesh.
Netaji Subhash Chandra Bose University (Open University), Achaltal, Aligarh, Uttar Pradesh.
Bhartiya Shiksha Parishad, Bharat Bhawan, Matiyari Chinhat, Faizabad Road, Lucknow, Uttar Pradesh – 227 105
West Bengal
Indian Institute of Alternative Medicine, Kolkatta.
Institute of Alternative Medicine and Research,8-A, Diamond Harbour Road, Builtech inn, 2nd Floor, Thakurpurkur, Kolkatta - 700063
SMC Meeting Attendance - TNSED PARENTS App New Update - Version 0.16 - Updated on: 03-08-2023...
SMC Meeting Attendance - TNSED PARENTS App New Update - Version 0.16 - Updated on: 03-08-2023...
TNSED PARENT APP NEW UPDATE
*VERSION 0.0.16
*UPDATED ON: 03.08.2023
Whats New?
*👉👉 Planning pdf download.
*👉👉 Planned member detail.
*👉👉Bug fixing and performance improvement
👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.parent
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
49 உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 003442 /அ1/ இ1 / 2023, நாள் :02-08-2023 வெளியீடு (Proceedings of Director of School Education, Tamilnadu for promotion of 49 High / Higher Secondary School HeadMasters as District Education Officers)...
குறுவளமையப் (CRC) பயிற்சி - 1 முதல் 5ஆம் வகுப்புகள் வரை கையாளும் ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒரே நாளில் 05.08.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இயக்குநரின் (SCERT) செயல்முறைகள் ந.க.எண்: 000523/ எஃப் 1/ 2023, நாள்: 03-08-2023 (CRC Training - In-service training for teachers handling classes 1 to 5 will be held in one day on 05.08.2023 (Saturday) - State Council of Educational Research and Training Director's Proceedings Rc.No: 000523/ F1/ 2023, Date: 03-08-2023)...
வருகிற 05.08.2023 (சனிக்கிழமை) அன்று 1 முதல் 3ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கும், 4 மற்றும் 5ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கும் CRC பயிற்சி நடைபெறும்...
1 - 5 ஆம் வகுப்பு ஆங்கில (English) பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சேலம் ஏற்காடு ஹோலிகிராஸ் பயிற்சி மையத்தில் 5 நாட்கள் திறன் வளர்ப்பயிற்சி அளித்தல் சார்பு - SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 6400/ F4/ 2023, நாள்: 01-08-2023 (5 days capacity building training for teachers teaching English class 1 - 5 at Holy Cross Training Centre, Yercaud - SCERT Director's Proceedings Rc.No: 6400/ F4/ 2023, Date: 01-08-2023)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Tamil Talent Search Examination , October 2024 - Final Answer Keys
தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு, TTSE அக்டோபர் 2024 - இறுதி விடைக் குறிப்புகள் Tamil Language Literary Proficiency Test, October 202...