1 முதல் 3 ஆம் வகுப்பு வரை ஆகஸ்ட் மாத மாதாந்திர எழுத்து தேர்வுக்கான வினாத்தாள்கள் TNSED SCHOOLS செயலியில் வெளியிடப்பட்டுள்ளது (1st to 3rd Standard August Monthly Summative Written Exam Question Papers Released on TNSED SCHOOLS App)...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
சூரியனை ஆய்வு செய்ய அடுத்த விண்கலத்தை அனுப்ப தயாராகும் இஸ்ரோ - ஆதித்யா L1 விண்கலம் செப்டம்பர் இரண்டாம் தேதி காலை 11:50 மணியளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது (ISRO prepares to launch next spacecraft to explore Sun The Aditya L1 spacecraft is scheduled to launch on September 2 at 11:50 am)...

தாலுகா காவல், சிறப்பு காவல்படை, ஆயுதப்படை எஸ்.ஐ பணிகளுக்கு நடந்து முடிந்த எழுத்துத் தேர்வின் முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு (The results of the written test for Taluka Police, Special Police Force, Armed Forces SI jobs will be announced within a month - TNUSRB Notification)...

ஆசிரியர் பணியமைப்பு - கல்வி - பள்ளிகள் - 2023-2024 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மாலை நேர சிறப்பு பயிற்சி வழங்கும் திட்டம் - மாலை நேர சிறப்பாசிரியர்கள் நியமனம் மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடல் - சார்பு - ஆதிதிராவிடர் நல இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.எ3/18816/2023, நாள்: 28.08.2023 (Teaching Staff - Education - Schools - Evening Special Training Program for Students Studying Class 9 to 12 in Adi Dravidar Welfare High and Higher Secondary Schools in the Academic Year 2023-2024 - Appointment of Special Evening Teachers and Allocation of Funds and Ordering - Regarding - Adi Dravidar Director of Welfare's Proceedings Rc.No.A3/18816/2023, Dated: 28.08.2023)...

>>> ஆதிதிராவிடர் நல இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் (SMC) மூலம் நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடல் - தொடர்பாக - ஆதிதிராவிடர் நல இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.ஒ2/13735/2023, நாள்: 28.08.2023 (Order to fill vacant posts of B.T. Assistants (Graduate Teachers) in Middle, High and Higher Secondary Schools under Adi Dravidar Welfare Department on a temporary basis through School Management Committee - Regarding - Proceedings of Director of Adi Dravidar Welfare Rc.No.O2/13735/2023, Dated: 28.08.2023)...
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடல் - தொடர்பாக - ஆதிதிராவிடர் நல இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.ஒ2/13735/2023, நாள்: 28.08.2023 (Order to fill vacant posts of B.T. Assistants (Graduate Teachers) in Middle, High and Higher Secondary Schools under Adi Dravidar Welfare Department on a temporary basis through School Management Committee - Regarding - Proceedings of Director of Adi Dravidar Welfare Rc.No.O2/13735/2023, Dated: 28.08.2023)...
மின்னஞ்சல்:
ஆதிதிராவிடர் நல இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை.5.
முன்னிலை:திரு.த.ஆனந்த், இ.ஆ.ப..
ந.க.எண்.ஒ2/13735/2023, நாள். 28.08.2023
பொருள்: ஆசிரியர் பணியமைப்பு - கல்வி - பள்ளிகள் - ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நிரப்பிட அனுமதி அளித்து ஆணையிடல் - தொடர்பாக.
பார்வை: 1. அரசாணை (ப) எண்: 198, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந:7)துறை, நாள்:14.08.2023.
2. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கடிதம் (நிலை) எண். 38/-ஆதிந7/2022, நாள்: 10.03.2023.
ஆணை:
பார்வை ஒன்றில் காணும் அரசாணையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை / உயர்நிலை , நடுநிலை / தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் / பதவி உயர்வு மூலம் நிரப்பிடும் வரை அல்லது இக்கல்வியாண்டில் எது முன்னரோ அது வரையில் மாணாக்கர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி அவர்களை பொதுத்தேர்வு எழுதுவதற்கு தயார் செய்வதற்கு ஏதுவாகவும், ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற பணிநாடுநர்களை, பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தெரிவு செய்து தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 பிரிவு 19இன்படி முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளது.
பார்வையில் காணும் அரசாணையினை பின்பற்றி, ஆதிதிராவிடர் நல நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 120 பட்டதாரி ஆசிரியர்கள், (இணைப்பில் தெரிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டும்) பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000/.. மாதத்தொகுப்பூதியத்தில் கீழ்கண்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிரப்பிட சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - கலை பண்பாட்டுத் திருவிழா (KALA UTSAV) 2023-24 – பள்ளி, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடத்துதல் - வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்ந்து - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் கடிதம் ந.க.எண்: ACE/159/கலை/ஒபக/2023., நாள்: 23.08.2023 ( Samagra Shiksha (Integrated School Education) - Arts and Culture Festival (Kala Utsav) 2023-24 – Conduct of competitions at school, district, state and national levels – Issue of guidelines – Regarding – Proceedings letter from State Project Director - Rc.No: ACE/159/Art/SS/2023., Dated: 23.08.2023)...

பார்வை: 1.2023-24ஆம் கல்வியாண்டிற்கான மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஏற்பளிப்புக்குழு கூட்ட நடவடிக்கை பரிந்துரைகள், நாள்: 23.02.2023.
2. மத்திய கல்வி அமைச்சகத்திடமிருந்து கலை பண்பாட்டுத் திருவிழா போட்டிகள் (KALA UTSAV) நடத்துதல் சார்ந்து மின்னஞ்சல் வாயிலாக பெறப்பட்ட வழிகாட்டுதல்கள்...
>>> Click Here to Download SPD Proceedings...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.2023 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம்:அருளுடைமை
குறள் :247
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
விளக்கம்:
பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.
பழமொழி :
Better go to bed sleepless than rise in debt
கடனில்லா சோறு கால் வயிறு போதும்
இரண்டொழுக்க பண்புகள் :
1. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே
. 2. எனவே முயற்சி, பயிற்சி இரண்டையும் பாதியில் விடமாட்டேன்.
பொன்மொழி :
ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்
இன்று கடினமாக உள்ளது
நாளை மோசமாக இருக்கும்
ஆனால் நாளை மறுநாள் சூரிய ஒளியாக இருக்கும்.
– ஜாக் மா
பொது அறிவு :
1. தமிழ்நாட்டின் பட்டாசு நகரம் என்று அழைக்கப்படுவது எது?
விடை: சிவகாசி
2. காற்றழுத்த விசைக்குழாய் நகரம் என்று அழைக்கப்படுவது எது?
விடை: கோவை
English words & meanings :
wad(n)- soft fibrous material used for padding, packing etc. தக்கை.
xebec (n) - a three masted arab ship மூன்று பாய்மரங்களுடைய அரேபிய கப்பல்
ஆரோக்ய வாழ்வு :
உளுத்தம் பருப்பு: உளுத்தம் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளன, அவை நமது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனளிக்கின்றன.
நீதிக்கதை
ஒரு இளைஞன் வெளியூர் சென்று திரும்பும்போது பாலைவனத்தின் வழியே திரும்ப நேர்ந்தது. அப்போது ஒரு சுனையில் நீரை கண்டான்.
ஆவலுடன் ஓடிச்சென்று நீரை பருகியவன், அந்த நீரின் சுவையில் அளவற்ற மகிழ்ச்சியடைந்தான்.
குடிமக்களை சிறந்த முறையில் பரிபாலனம் செய்யக்கூடிய தனது நாட்டு மன்னனுக்கு அந்த நீரை கொடுத்தால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார் என்று கருதி, தன்னுடைய தோல் பையில் அந்த நீரை கொஞ்சம் நிரப்பிக் கொண்டான்.
நான்கு நாட்கள் பயண முடிவில் தன்னுடைய ஊரைச் சென்றடைந்தவன், அரண்மனைக்கு சென்று அரசனிடம் அந்த நீரின் அருமை பெருமைகளை கூறி, உலகிலேயே இது போல சுவையான நீர் இருக்கமுடியாது என்று கூறி, அதை அவருக்கு அளித்தான்.
மன்னன் சிறிதும் தாமதிக்காமல் மொத்த நீரையும் குடிக்க ஆரம்பித்தான்.
இதை அருகே அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த பட்டத்து
ராணி, “எனக்கும் கொஞ்சம் அந்த நீரை கொடுங்களேன். எனக்கும் அதை குடிக்க ஆசையாக இருக்கிறது" என்று கூற, அவள் கூறியதை காதில் வாங்கிக்கொள்ளாமல்
மொத்த நீரையும் குடித்து
முடித்துவிட்டான் மன்னன்.
"பிரமாதம்... உண்மையில் இதுபோல ஒரு சுவையான ஒரு நீரை நான் இது வரை என் வாழ்க்கையில் அருந்தி யதேயில்லை. உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். நீ நீடூழி வாழ்க!" என்று வாழ்த்தி பரிசுகள் வழங்கி அனுப்புகிறார்.
இளைஞன் தனது மன்னனுக்கு அந்த அதிசய நீரை கொடுத்த சந்தோஷத்தில் விடைபெற்று சென்றான்.
அவன் சென்ற பிறகு,
ராணி"இருந்தாலும் உங்களுக்கு இத்தனை சுயநலம் ஆகாது. அந்த நீரை எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? என்றாள்
“இல்லை ராணி ... நான் மொத்த
நீரையும் குடிக்கவில்லை. அதில் கொஞ்சம் நீர் இன்னும் இருக்கிறது. வேண்டுமானால் நீ கொஞ்சம் குடித்துப் பாரேன்"அரசன் சொல்ல,ஆர்வமுடன் எடுத்து குடித்தவள், ஒரு வாய் குடித்ததும்.... "சே... சே... என்ன தண்ணீர் என்ன இப்படி நாற்றமடிக்கிறது?" என்று கூறி அந்த நீரை துப்பி விடுகிறாள்.
"தேவி... நீ நீரை தான் சுவைத்தாய். ஆனால் நான் அவன் என் மீது வைத்திருந்த அன்பை சுவைத்தேன். பாலைவனத்தில் தாகமெடுத்து அலைந்து திரிந்த அவனுக்கு ஒரு சாதாரண சுனை நீரே தேவாமிர்தம் போல இருந்திருக்கிறது. அதை மன்னனாகிய எனக்கு கொடுக்கவேண்டும் என்று கருதி தனது
தோல் பையில் நிரப்பி கொண்டுவந்தான். எனவே தோலின் வாடையும் நீரில் ஏறிவிட்டது. நீரின் சுவை முற்றிலும் மாறிவிட்டது.
அவன் இருக்கும்போது நீரை உனக்கு கொடுத்திருந்தால் நீ இப்போது செய்ததைப் போலவே அவன் முன்பு செய்திருப்பாய். அவன் மனம்வேதனைப் பட்டிருக்கும். அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை.
நம்மில் பெரும்பாலானோர் பொருளின் மதிப்பைத் தான் எடைபோடுகிறோமே தவிர அதனுள் பொதிந்திருக்கும் அன்பை அல்ல. அப்படி செய்வது, சிப்பியின் உள்ளிருக்கும் முத்தை அறியாமல்
முத்துக்களை தவறவிடுவது போன்றதாகும். இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்!
மனித உணர்வுகளை நாம் மதிக்க கற்றுக் கொள்ளவேண்டும்.
இதயப்பூர்வமாக தரப்படும் பரிசு இதயங்களின் பரிசேயல்லாமல் வேறு ஒன்றுமில்லை.
அதே போன்று நாம் யாருக்காவது நன்றி தெரிவிக்கும்போது அவை வெறும் வார்த்தையாக நின்றுவிடாமல் செயலிலும் நன்றியை காட்டவேண்டும். அதுவே உண்மையான நன்றி.
அடுத்த முறை உங்களுக்கு யாராவது ஏதேனும் பரிசு கொடுத்தால் அதன் விலை மதிப்பையோ அது எத்தனை பெரிது என்பதையோ பார்க்காதீர்கள். அதன் பின்னணியில் உள்ள அன்பை, அந்த எண்ணத்தை பாருங்கள்.
யார் மூலம் என்ன கிடைத்தாலும் எந்த வடிவில் கிடைத்தாலும் அவர்களுக்கு மனப்பூர்வமான ஒரு 'நன்றி'கூறுங்கள்.
இன்றைய செய்திகள்
28.08.2023
*சந்திரயான்-3 தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் சூட்டப்பட்டது- இஸ்ரோ தலைவர் விளக்கம்.
*நிலவின் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணிக்கும் விக்ரம் லேண்டர் - இஸ்ரோ தகவல்.
*தேசிய நல்லாசிரியர் விருது வென்ற தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து.
*13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.
*ஆசிய விளையாட்டுப் போட்டி இந்திய மகளிர் கால்பந்து அணி அறிவிப்பு.
*உலக பேட்மிண்டன் போட்டி : அரையிறுதியில் பிரனாய் தோல்வி- வெண்கல பதக்கம் வென்றார்.
Today's Headlines
* Chandrayaan-3 Landing Site Named Shivashakti - ISRO Chief Explains
* Vikram Lander to continuously monitor moon's temperature - ISRO info.
* Chief Minister M K Stalin congratulates the teachers of Tamil Nadu who won the National Good Teacher Award.
* Chance of heavy rain in 13 districts today - Information from Meteorological Department.
*Asian Games Indian Women's Football Team Announcement
*World Badminton Tournament: Pranai loses in semi-final - wins bronze medal.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Our next calender year 2025 is a mathematical wonder
நமது அடுத்த நாட்காட்டி ஆண்டு 2025 ஒரு கணித அதிசயம் சுவாரஸ்யமான 2025 1) 2025, ஒரு முழு வர்க்க எண் 2) இது இரண்டு வர்க்கங்களின் பெருக்கற்பலன...