கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப் பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து விபத்து - மரத்தடியில் அமர்ந்திருந்த 17 மாணவர்கள் காயம்...

அரசு பள்ளியில் மரத்தடியில் அமர்ந்து கல்வி பயின்ற 17 மாணவர்கள் காயம் - மரம் வேரோடு சாய்ந்து விபத்து...


மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குத்தெரு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை 9 ஆம் வகுப்பு மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மரம் வேரோடு சாய்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவ மாணவியர் 17 பேருக்கு காயம்...


தெற்குத்தெரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மாணவ மாணவிகள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 



விபத்து குறித்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்...


இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் & பணி நியமனம்...

இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் & பணி நியமனம் (Police Note No.  SC/ 25 & 26/ 2023, Dated: 14-12-2023)...


11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஐ.ஜியாக தமிழ்சந்திரன் நியமனம்


சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக மகேஸ்வர் தயால் நியமனம்


சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம்.





சார் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் மற்றும் நியமனம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...


 சார் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் மற்றும் நியமனம் - தமிழ்நாடு அரசு அரசாணை (G.O.Rt.No.5003, Dated: 14-12-2023) வெளியீடு...


>>> Click Here to Download G.O.Rt.No.5003, Dated: 14-12-2023...



செங்கல்பட்டு - நாராயண சர்மா, 


திண்டிவனம் -திவ்யான்சு நிகம், 


மேட்டூர் - பொன்மணி


பொள்ளாச்சி - கேத்தரீன் சரண்யா, 


ஓசூர் - பிரியங்கா, 


நாகை - குணால் யாதவ்


பொன்னேரி - வாகே சங்கெத் பல்வந்த், 


சேரன்மகாதேவி - அர்பித் ஜெயின், 


பரமக்குடி - அபில்ஷா கொவுர்


செய்யாறு - பல்லவி வர்மா, 


பெரம்பலூர் - கோகுல், 


சிதம்பரம் - ராஷ்மி ராணி, 


திருப்பூர் - சவும்யா ஆனந்த்


முதல்வரின் முகவரித்துறை "மக்களுடன் முதல்வர்" புதிய திட்டம் நடைமுறைப்படுத்துதல் - அரசாணை (நிலை) எண்: 760, நாள்: 14-12-2023 வெளியீடு - Chief Minister's Office - Implementation of New Program "Chief Minister with People" - Ordinance G.O.(Ms) No: 760, Dated: 14-12-2023 Issued...



முதல்வரின் முகவரித்துறை "மக்களுடன் முதல்வர்" புதிய திட்டம் நடைமுறைப்படுத்துதல் - அரசாணை (நிலை) எண்: 760, நாள்: 14-12-2023 வெளியீடு (Chief Minister's Office - Implementation of New Program "Chief Minister with People" - Ordinance G.O.(Ms) No: 760, Dated: 14-12-2023 Issued)...



>>> அரசாணை (நிலை) எண்: 760, நாள்: 14-12-2023  - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


1,2,3-ஆம் வகுப்புகளுக்கு 14-12-2023 அன்று நடைபெற்ற தேர்வுக்கான மதிப்பெண் எவ்வாறு வழங்குவது? - TN EE MISSION விளக்கம்...

 

 1,2,3-ஆம் வகுப்புகளுக்கு 14-12-2023 அன்று  நடைபெற்ற தேர்வுக்கான மதிப்பெண் எவ்வாறு வழங்குவது? - TN EE MISSION விளக்கம்...


14-12-2023 அன்று நடந்த 1,2,3 வகுப்பிற்கானத் தேர்வில் ஒவ்வொரு கேள்விக்கும் 6 மதிப்பெண்கள் வீதம் 10 கேள்விகளுக்கு 60 மதிப்பெண்கள் வழங்கிக் கொள்ளவும்.

( 10×6=60)


- TN EE MISSION


பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2024 - 6 வகையான போட்டிகள் நடைபெறுதல் - செய்தி வெளியீடு...

 


பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2024 - 6 வகையான போட்டிகள் நடைபெறுதல் - செய்தி வெளியீடு (Porunai Nellai Book Festival 2024 - 6 Kinds of Competitions - Press Release)...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள்...


EMIS விவரங்களின் அடிப்படையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Did the Tamil Nadu decorative vehicle be rejected in the Republic Day parade procession? - Tamil Nadu Govt Information Checker explanation

குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பா? - தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் Did the Tamil Nadu ...