கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசாணை எண்: 243ஐ இரத்து செய்ய வலியுறுத்தி 13-05-2024 அன்று மாலை மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் - TETOJAC கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள்...


அரசாணை எண்: 243ஐ இரத்து செய்ய வலியுறுத்தி 13-05-2024 அன்று மாலை மாநிலம் தழுவிய மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் - TETOJAC கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்கள்...



>>> TETOJAC கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இன்று சென்னையில் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து 13.5.2024 அன்று மாவட்டத்தலைநகரில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  தொடர்பான கடிதம் வழங்கினர்....


 மேலும் தலைமைச்செயலாளர், பள்ளிக்கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் அலுவலகங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான கடிதங்களை நேரில் வழங்கினர்...




126வது மலர் கண்காட்சி - அரசு தாவரவியல் பூங்கா, ஊட்டி...

126வது மலர் கண்காட்சி - அரசு தாவரவியல் பூங்கா, உதகமண்டலம்...


126th Flower Show - Government Botanical Gardens, Ooty...
































ஏப்ரல் 2024 - இடைநிலை பள்ளி வகுப்பு இறுதிச் சான்றிதழ் (S.S.L.C) பொதுத்தேர்வு - தேர்வு முடிவுகள் வெளியிடுதல் - பகுப்பாய்வு அறிக்கை...



 அரசு தேர்வுகள் இயக்ககம், சென்னை - ஏப்ரல் 2024 - இடைநிலை பள்ளி வகுப்பு இறுதிச் சான்றிதழ் (S.S.L.C) பொதுத்தேர்வு - தேர்வு முடிவுகள் வெளியிடுதல் - பகுப்பாய்வு அறிக்கை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாடு அரசு வளர்க்க தடை விதித்து உள்ள ஆபத்து விளைவிக்கும் 23 நாய் இனங்கள்...



 தமிழ்நாடு அரசு வளர்க்க தடை விதித்து உள்ள ஆபத்து விளைவிக்கும் 23 நாய் இனங்கள்...


1.பிட்புல் டெரியர்


2.தோசா இனு


3.அமெரிக்கன் ஸ்டப்போர்டுஷயர் டெரியர்


4.பிலா ப்ரேசிலேரியா


5.டோகா அர்ஜென்டினா


6.அமெரிக்கன் புல் டாக்


7.போயஸ்போயல்


8.கன்கல்


9.சென்ட்ரல் ஆசியன் ஷெப்பர்டு


10.காக்கேஷியன் ஷெப்பர்டு


11.சவுத் ரஷ்யன் ஷெப்பர்டு


12.டோன் ஜாக்


13.அக்பாஸ்


14.ஜப்பானிய தோசா, அகிடா


15.மேஸ்டிப்ஸ்


16.ராட்வீலர்ஸ்


17.டெரியர்


18.ரொடீசியன் ரிட்ஜ்பேக்


19.உல்ப் டாக்


20.கேனரியோ


21.மாஸ்கோ கார்டு


22. கேன்கார்சோ


23.பேண்டாக்


தடை செய்யப்பட்ட, ஆபத்து விளைவிக்கும் 23 வகை நாய் இனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள பிராணிகள் நல வாரியம், அவற்றை இறக்குமதி செய்யவும், இனப்பெருக்கம் செய்யவும் தடை விதித்துள்ளது.


நாய்களை வெளியே அழைத்துச் செல்வோர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் - மாநகராட்சி சுற்றறிக்கை...



நாய்களை வெளியே அழைத்துச் செல்வோர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் - மாநகராட்சி சுற்றறிக்கை...


சென்னையில் 5 வயது சிறுமியை  நாய் கடித்த விவகாரம்


🐕கழுத்தில் சங்கிலி போட்டும், வாயை மூடியும் அழைத்து வரப்படும் நாய்களுக்கு மட்டுமே சென்னை மாநகராட்சி பூங்காக்களில் அனுமதி


🐕 உரிமம் பெற்ற, தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காவிற்குள் அனுமதி


🐕 ஒரு நபர், ஒரு வளர்ப்பு நாயை மட்டுமே பூங்காவிற்கு அழைத்து வர வேண்டும்


🐕 பூங்காவிற்குள் குழந்தைகள் விளையாடும் இடத்தில் நாய்களுக்கு அனுமதி இல்லை


🐕 வழிகாட்டுதல்கள் அனைத்தையும் பூங்கா காவலர்கள் தீவிரமாக கண்காணித்து அமல்படுத்த வேண்டும்


- பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை



>>> தமிழ்நாடு அரசு வளர்க்க தடை விதித்து உள்ள ஆபத்து விளைவிக்கும் 23 நாய் இனங்கள்...

10th Standard - SSLC Public Exam 2024 Result - Direct Website Links...

 


10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது - தேர்வு முடிவுகளை அறிய வலைதள முகவரிகள்...


10th Standard - SSLC Public Exam 2024 Result - Direct Website Links...


🔰👉 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது.


🔰👉 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


🔰👉 இணைய முகவரியில் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி கொடுத்து உள்ளீடு செய்து உங்களது மதிப்பெண் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.


10th - SSLC Public Exam 2024 Result - Direct Links


👇👇👇


Result Link 1 - Click here



Result Link 2 - Click here



Result Link 3 - Click here ( Digi locker) 



10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு "தொடர்ந்து கற்போம்" திட்டத்தின் மூலம் 13-05-2024 முதல் துணைத் தேர்வு நடைபெறும் நாள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு...



 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு "தொடர்ந்து கற்போம்" திட்டத்தின் மூலம் 13-05-2024 முதல் துணைத் தேர்வு நடைபெறும் நாள் வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் வாராந்திர தேர்வுகள் நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...