ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வு - ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பம் - பதிவிறக்கம் & பிரிண்ட் அவுட் எடுக்கும் வழிமுறை...
Teachers Transfer Counseling Application Download & Printout Procedure...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
ஆசிரியர்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வு - ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பம் - பதிவிறக்கம் & பிரிண்ட் அவுட் எடுக்கும் வழிமுறை...
Teachers Transfer Counseling Application Download & Printout Procedure...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
நெல்லை வள்ளியூரில், சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய அரசுப் பேருந்தின் ஓட்டுநர் சஸ்பெண்ட்...
குளச்சல் பணிமனை அரசு பேருந்து ஓட்டுனர் சசிக்குமார் தற்காலிக பணியிடை நீக்கம்.
நாகர்கோவில் போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி உத்தரவு.
பொதுமக்கள் எச்சரித்தும், ஓட்டுநர் சென்றதால் தேங்கிய மழைநீரில் சிக்கிய அரசு பேருந்து.
மிகுந்த சிரமத்திற்கு இடையே பேருந்தில் இருந்த பயணிகள் மீட்பு.
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...
ஊக்க ஊதிய வழக்கு சார்ந்து - 10.3.2020 க்கு முன் உயர்கல்வி பயின்றிருந்தாலும் -LUMPSUM தொகை மட்டுமே பெற முடியும் என தமிழக அரசு சார்பாக - நீதிமன்ற வாதம் & தீர்ப்புகளை சுட்டிக் காட்டி - பள்ளிக்கல்வித்துறை தெளிவுரை...
Regarding the case of incentive pay - On behalf of the Government of Tamil Nadu that even if you have completed higher education before 10.3.2020 - you can get only LUMPSUM amount - Pointing out court arguments & judgments - School Education Department Clarification...
ஊக்க ஊதிய உயர்வினை ஒட்டுமொத்த தொகையாக (One Time Lump Sum Amount) வழங்கும் அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு, ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பினை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்.023902/கே/இ1/2024, நாள்:11.05.2024 - இணைப்பு: தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகளின் சென்னை உயர் நீதிமன்ற (நீதியரசர். இளந்திரையன்) தீர்ப்பாணை நகல்கள்...
Director of School Education Proceedings Rc. No. 023902/K/E1/2024, Dated: 11.05.2024, to take advantage of the decision of already dismissed cases for cases filed challenging the Government's stance of providing incentive pay hike as a lump sum (One Time Lump Sum Amount). - Attachment: Madras High Court (Justice. Ilanthiraiyan) Judgment Copies of Dismissed Cases...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
* TNSED schools App
* What's is new..?
*🎯 Puthiya Bharatha Ezhutharivu Thittam Module Changes...
*_UPDATED ON 13 May 2024
*_Version: Now 0.1.1
Link:
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
அரசு தேர்வுகள் இயக்ககம் - மார்ச் 2024 - மேல்நிலை முதலாம் ஆண்டு + 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் - நாள் : 14-05-2024 - பகுப்பாய்வு அறிக்கை...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பெற்றோரின் அலைபேசி எண்ணை சரிபார்க்கும் பணியின் முக்கியத்துவம் - பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களின் தகவல்...
Importance of Parent's Phone Number Verification - School Education Secretary's Voice Message...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
தொடக்கக்கல்வித்துறை - ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு EMIS வலைத்தளத்தில் விண்ணப்பிக்கும் முறை...
Department of Elementary Education - How to Apply for General Transfer Counseling of Teachers on EMIS Website...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
13-05-2024 முதல் விண்ணப்பிக்கலாம்...
பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்பும் ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பத்தினை EMIS வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...