கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

முதன்மை கல்வி அலுவலர்கள் /மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் - செய்தி வெளியீடு...



முதன்மை கல்வி அலுவலர்கள் /மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு  அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் - செய்தி வெளியீடு...


>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



முதன்மை கல்வி அலுவலர்கள் /மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் 22-08-2024 மற்றும் 23-08-2024 நடைபெறுதல் கூட்டப்பொருள் & நிகழ்ச்சி நிரல் - பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதம்...



>>> கூட்டப்பொருள் & நிகழ்ச்சி நிரல் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

2024-2025 ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் செலுத்த வேண்டிய தொழில் வரி Professional Tax (எந்த மாற்றமும் இல்லை) தொடர்பாக தேனி மாவட்டம், ஹைவேவிஸ் பேரூராட்சி செயல் அலுவலரின் கடிதம்...


2024-2025 ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் செலுத்த வேண்டிய தொழில் வரி Professional Tax (எந்த மாற்றமும் இல்லை) தொடர்பாக தேனி மாவட்டம், ஹைவேவிஸ் பேரூராட்சி செயல் அலுவலரின் கடிதம்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு ஒத்திவைப்பு...


உச்சநீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 09.09.2024 அன்றைக்கு ஒத்திவைப்பு...





மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு "ஹெலன் கெல்லர் விருது" - அரசாணை (நிலை) எண் : 07, நாள்: 31-07-2024 வெளியீடு...



மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு 10கிராம் தங்கப் பதக்கத்துடன் "ஹெலன் கெல்லர் விருது" - அரசாணை (நிலை) எண் : 07, நாள்: 31-07-2024 வெளியீடு...



"Helen Keller Award" for Outstanding Teachers of Education of Students with Disabilities - Ordinance G.O. Ms. No : 07, Dated: 31-07-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாற்றுத்திறனாளிகள்‌ நலத்‌ துறை - உலக மாற்றுத்திறனாளிகள்‌ தினத்தன்று, பார்வை மற்றும்‌ செவித்திறன்‌ மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும்‌ சிறந்த ஆசிரியர்களுக்காக வழங்கப்படும்‌ மாநில விருது 'ஹெலன்‌ கெல்லர்‌ விருது' என்ற பெயரில்‌ வழங்குதல்‌ - ஆணை வெளியிடப்படுகிறது.


மாற்றுத்திறனாளிகள்‌ நல (மாதிந-2)த்‌ துறை

அரசாணை (நிலை) எண்‌. 07 நாள்‌: 31.07.2024,

குரோதி, ஆடி-15,

திருவள்ளுவர்‌ ஆண்டு, 2055.


படிக்க :

1. அரசாணை (நிலை) எண்‌.47, மாற்றுத்திறனாளிகள்‌ நலத்‌ (மாதிந.2) துறை, நாள்‌.19.10.2015.


2. அரசாணை (பை) எண்‌.01, மாற்றுத்திறனாளிகள்‌ நல (மாதிந-2)த்‌ துறை, நாள்‌ 29.07.2022.


3. அரசாணை (2ப) எண்‌.07, மாற்றுத்திறனாளிகள்‌ நல (மாதிந-2)த்‌ துறை, நாள்‌ 28.11.2019.


4. அரசாணை (நிலை) எண்‌.17, மாற்றுத்திறனாளிகள்‌ நலத்‌ துறை, நாள்‌ 04.07.2022.


5. மாற்றுத்திறனாளிகள்‌ நல இயக்குநர்‌ அவர்களின்‌ கடிதம் ந.க.எண்‌.2429/உ.உ.பிரிவு/2024, நாள்‌.25.06.2024.


ஆணை:


மேலே முதலாவதாகப்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌, உலக மாற்றுத்திறனாளிகள்‌ தினத்தன்று வழங்கப்படும்‌ விருதாளர்களை தேர்ந்தேடுப்பதற்கான வரையறைகள்‌ வெளிடப்பட்டுள்ளன.


2. மேலே இரண்டாவதாகப்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌, 

மாற்றுத்திறனாளிகளின்‌ நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள்‌ 7 நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும்‌ சுதந்திர தின விழா (ஆகஸ்ட்‌-15) மற்றும்‌ சர்வதேச மாற்றுத்திறனாளிகள்‌ தினத்தன்று (டி சம்பர்‌-3) வழங்கப்படும்‌ மாநில விருதுகளுக்கான விருதாளர்களை தேர்வு செய்யும்‌ மாநில அளவிலான தேர்வுக்‌ குழு மாற்றியமைக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


3. மேலே மூன்றாவதாகப்‌ படிக்கப்பட்ட அரசாணையில்‌, 2019-ஆம்‌ ஆண்டு முதல்‌ சர்வதேச மாற்றுத்திறனாளிகள்‌ தின விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களில்‌ சிறந்த பணியாளர்களுக்கான மாநில விருதினை 5-லிருந்து 10-ஆக உயர்த்தியும்‌ தொழு நோயிலிருந்து குணமடைந்த பணியாளர்‌ பிரிவினை, நடமாட இயலாதோருக்கான விருது பிரிவுடன்‌ சேர்த்தும்‌ மற்றும்‌ 5 கூடுதல்‌ விருதுகள்‌ வழங்கிட ஏதுவாக தலா 10 கிராம்‌ எடையுள்ள 5 எண்ணிக்கையிலான 22 கேரட் தங்கப்பதக்கமும் பாராட்டு சான்றிதழும் வழங்க நிதி ஒதுக்கீடு...



முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய நூல்கள் அனைத்தும் நூல் உரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...



முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய நூல்கள் அனைத்தும் நூல் உரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை ஆக்கப்படுகின்றன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...


உலகெங்கும் வாழும் தமிழர்கள் கலைஞரின் நூல்களை படிக்க வாய்ப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களை மொழி ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதை உறுதி செய்ய உத்தரவு...

 


6 முதல் 8 வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆங்கிலப் பாடவேளையின் பொழுது மொழி ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதை தயவுசெய்து உறுதி செய்யவும். 


மொழி ஆய்வக அமர்வுகள் கேட்பது, வாசிப்பது மற்றும் பேசும் திறன்களை வளர்ப்பதற்கு இன்றியமையாத பகுதியாகும். ஒவ்வொரு வாரமும் தவறாமல் பின்பற்றவும். தயவுசெய்து இந்த செய்தியை தலைமை ஆசிரியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அனுப்பவும். நன்றி.


*This is a gentle reminder.*  Kindly ensure that all students from 6 to 8 std  are taken to the language lab during  English  period on every Friday.  The language lab sessions are an essential part to build listening, reading and speaking skills.


Follow it regularly every week. Kindly forward this message to the concerned teachers through HMs.

Thank you. 


Link to the timetable allotment video: 

https://d1e5r329t7a85t.cloudfront.net/Timetable%20allotment.mp4


Link to the preparation checklist video:

https://d1e5r329t7a85t.cloudfront.net/Language%20Lab%20Preparedness.mp4


ஹைதராபாத், டெல்லி, ராஜஸ்தான் & அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான CCRT பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை அனுப்புதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...



ஹைதராபாத், டெல்லி, ராஜஸ்தான் & அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான CCRT பயிற்சிகளுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Local Holiday in Kanyakumari on 03.12.2024 - Notification of District Collector

03.12.2024 அன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03.12.2...