கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 தோட்டக்கலை துறை சார்பில் ஏற்காட்டில் சாக்லேட் தயாரிப்பு கூடம்...

 தோட்டக்கலை துறை சார்பில் ஏற்காட்டில் சாக்லேட் தயாரிப்பு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டார்க் சாக்லேட் மில்க் சாக்லேட் என இரண்டு வகையான சாக்லேட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ரசாயன பொருட்கள் எதுவும் சேர்க்க படுவதில்லை. முன்பதிவு செய்து சாக்லெட்டுகளை மொத்தமாக பெறலாம். மேலும் விவரங்களுக்கு ஏற்காடு தோட்டக்கலை உதவி இயக்குனரை 7358785872 என்ற  எண்ணில் தொடர்பு கொள்ளலாம். hortichoco@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

💐விவசாயிகள் நேரடியாக தோட்டக்கலை அலுவலரை (9159456932) தொடர்பு கொண்டு தாங்கள் உற்பத்தி செய்த கோகோ, பீன்ஸ்களை விற்பனை செய்யலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET Genuineness Certificate - CEOs Proceedings

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு உண்மைத்தன்மை தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களின் செயல்முறைகள் Proceedings of the Chief Educational Officers re...