💥டி எம் இ, டி இ இ, டி ஃபார்ம், டி சி இ போன்ற பட்டயப் படிப்புகளை பட்டப் படிப்புக்கு இணையாக கருத இயலாது.
💥உடன்பிறந்தோர் தற்போது கல்லூரிகளில் பட்டப் படிப்பு பயின்று வந்தாலும் இச்சான்றிதழ் பெறலாம்.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...