வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை - அறிவிப்பு, விண்ணப்பம் மற்றும் தகுதிகள்...(Allowance for Unemployed Youth - Notice, Application and Eligibility ...)
10, 12ஆம் வகுப்பு, Diploma, Degree படித்து முடித்துவிட்டு அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் மாதாந்திர உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் முறை...
10, 12ஆம் வகுப்பு மற்றும் Diploma, Degree படித்து முடித்துவிட்டு அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவ அரசு வேலை கிடைக்காமல் இருப்பவர்களுக்கு தமிழக அரசு தரும் மாதாந்திர உதவித்தொகை பற்றி உங்களுக்கு தெரியுமா? எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படும் எப்படி விண்ணப்பிப்பது என்பதற்கான முழுமையான விளக்கங்களை கொண்ட PDF...
⏩ஒவ்வொரு நிலைக்கும் எவ்வளவு உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்.?
⏩உதவித்தொகை பெறுவதற்கு தகுதிகள் என்ன ?
⏩வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வளவு காலம் இருக்க வேண்டும்.?
⏩உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்...
⏩வருவாய்த்துறை சான்று எவ்வாறு பெறுவது? மாதிரி படிவம்...
>>> வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை - அறிவிப்பு தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...