கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் வாக்கு அளிக்க விருப்பப்பட்டால் நிரப்பி கொடுக்க வேண்டிய படிவம்...

 


80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் (Senior Citizen) தபால் வாக்கு அளிக்க விருப்பப்பட்டால்  படிவம் 12D நிரப்பி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தேர்தல் அறிக்கை நாளான 12-03-2021லிருந்து 5 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

 அதன் பின்னரே சம்பந்தப்பட்டவர்களுக்கு தபால் வாக்கு ( Postal Ballot ) அனுப்பி வைக்கப்பட உள்ளது.

>>> படிவம் 12D_ தமிழ்...

>>> Form 12D_ English...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Transfer Apply செய்யும் ஆசிரியர்கள் வட்டாரக் கல்வி அலுவலகத்தின் DDO CODE அறிந்து கொள்ளும் வழிமுறை

  Transfer Apply செய்யும் ஆசிரியர்கள் உங்களது வட்டாரக் கல்வி அலுவலகத்தின் DDO CODE அறிந்து கொள்ளும் வழிமுறை Kalanjiyam செயலியில் Download செ...