கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை 517 காலியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 29-04-2021...

 பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு...



நிறுவனம்: Bank of Baroda


மொத்த காலியிடங்கள்: 517


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:


பணி: Sr. Relationship Manager - 407


பணி: e- Wealth Relationship Manager - 50


பணி: Territory Head - 44


பணி: Group Head - 06


பணி: Product Head (Investment & Research) - 01


பணி: Head (Operations & Technology) - 01


பணி: Digital Sales Manager - 01


பணி: IT Functional Analyst- Manager - 01


தகுதி: 

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை, டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 


வயதுவரம்பு: 01.04.2021 தேதியின்படி 23 முதல் 31 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, குழு விவாதம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினர் தகவல் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: https://www.bankofbaroda.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.04.2021


மேலும் விவரங்கள் அறிய...

>>> அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவங்கள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...