கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IAS அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு...



ஆசிரியர் தேர்வாணைய தலைவர் உட்பட தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுதீன் மாற்றப்பட்டு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

IAS அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No:2180, Dated: 27-05-2021) வெளியீடு...


ஆசிரியர் தேர்வாணைய தலைவர் எல் நிர்மல் ராஜ் மாற்றப்பட்டு புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


பொது மற்றும் மறுவாழ்வு துறை சிறப்புச் செயலர் வெங்கடேஷ் மாற்றப்பட்டு கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.


புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் சுப்பிரமணியம் மாற்றப்பட்டுள்ளது டாஸ்மாக் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


>>> Click here to Download G.O.Rt.No:2180, Dated: 27-05-2021...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

7 புதிய நகராட்சிகள் அறிவிப்பு - அரசிதழில் வெளியீடு

7 புதிய நகராட்சிகள் அறிவிப்பு -  அரசிதழில் வெளியீடு Announcement of 7 new municipalities - Publication in the Government Gazette  போளூர், செ...