கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு ரூ.12000 அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது...



 2019-20ஆம் கல்வியாண்டில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு  (தற்போது 10ஆம் வகுப்பு பயில்பவர்கள்)  ரூ.12000 அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 2017_18 மற்றும் 2018_19 கல்வி ஆண்டுகளில் வெற்றி பெற்ற விடுபட்ட மாணாக்கர்களுக்கும் அவர்தம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Is it 80th Independence Day or 79th

  இன்று கொண்டாடப்படுவது 79வது சுதந்திர தினமா? 80வது சுதந்திர தினமா? Is the 79th Independence Day being celebrated today, or the 80th? இன்று ...